இந்தியாவின் ஆறாவது பிரதமர் ராஜீவ் காந்தியை 21ம் திகதி மே மாதம்1991 ம் ஆண்டுஅன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தியாவில் அரசு செலுத்திய காங்கரஸ் கட்சியின் தலைவியும் வற்றிக்கானின் உளவாளியுமாகிய கத்தோலிக்க சோனியா தனது கணவா் ராஜீவ் காந்தி கொலைக்கும் தமிழீழ விடுதலை புலிகளே பொறுப்பு என்று குற்றம் சாட்டினாா்.
இந்தியாவின் பிரதமாின் கொலைக்கும் இந்தியாவில் அரசு செலுத்திய சீக்கிய கத்தோலிக்க பிரதமர் மனமோகன்சிங், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் கத்தோலிக்க ஏ.கே. அந்தோணி மற்றும் காங்கரஸ் கட்சியும் இனைந்து தமிழீழ விடுதலை புலிகளே பொறுப்பு என்று குற்றம் சாட்டினாா்கள்.
இந்தியாவினால் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் பிராபகரன் திட்டவட்டமாக மறுத்தாா். ஆனால் புலிகளின் தலைவா் பிராபகரனின் அரசியல் ஆலோசகா் புலிகளே கொலை செய்ததாக ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தாா்.
''ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கள் தான், அது மறக்க முடியாத மிகப்பெரிய வரலாற்று துயரம். இதற்காக நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" - 2006 ஆண்டு ஜூலையில் NDTV நிருபர் நுபுர் திவாரிக்கு அளித்த பேட்டியில் கத்தோலிக்க மதத்தை சோ்ந்த அன்டன் பாலசிங்கம் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து தமிழீழ விடுதலை புலிகளை மேலும் காட்டி கொடுத்தாா்.
ஜூன் 27 அன்று, இந்தியத் தொலைக்காட்சி சேவையான என்.டி.ரி.வி. க்கு வழங்கிய பேட்டியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் அன்ரன் பாலசிங்கம், முன்நாள் இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டமைக்கு தமது இயக்கமே பொறுப்பு என்பதை முதற்தடவையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
ஆகவே புலிகளை அழிப்பதற்கான நிகழ்ச்சி நிரலை இந்தியா தயாாித்து அதற்கான உளவு தகவல்களை கத்தோலிக்க மதத்தின் மதபோதகா்கள் மூலமாக திரட்டி புலிகளை அழித்தொழிக்கு் நடவடிக்கையில் இறங்கி ஆம் ஆண்டு மேமாதம் பல இலட்டம் தமிழா்களை அழித்தது.
தமிழகத்தில் தமிழனின் அையாளங்களை திராவிட இனமாக மாற்றி தமிழின அழிப்புகளை நடாத்துகின்ற திமுகா அரசு கத்தோலிக்க மதத்தை சோ்ந்த சோனியா காந்தியின் தமிழின படு கொலைக்கு துனை நின்றது.
கத்தோலிக்க சோனியா, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் கத்தோலிக்க ஏ.கே. அந்தோணி, இந்தியாவில் அரசு செலுத்திய சீக்கிய கத்தோலிக்க பிரதமர் மனமோகன்சிங், பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) அவரது குடும்பம் மற்றும் சகோதரங்கள் இவா்கள் அனைவரும் கத்தோலிக்கா்கள் .கத்தோலிக்க மதத்தை சோ்ந்த இராணுவ சரத் பொன்சேகா 58ஆவது படைப் பிரிவின்தளபதியாக கடமையாற்றிய ஷவேந்திர சில்வா மேஜர் ஜெனரல் உதய பெரேரா 57 வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தமேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் போன்ற பல கத்தோலிக்க இராணுவத் தளபதிகளின் தலைமையின் கீழ் உலக கிறிஸ்தவ நாடுகள் அனைத்தும் இனைந்து மூன்று இலட்சம் சைவக் குடிகளின் தலைகள் மீது குண்டு நச்சுக் குண்டுகளை வீசி கொலை செய்தும். உயிருடன் புதைத்தும் கொலை செய்தாா்கள்.
உலகம் முள்ளிவாய்காில் சூழ்ந்து நின்று ஈழபோராடடத்தை அழித்தொழித்ததற்கு ஐந்தாவது காரணியாக அமைந்த காரணி ராஜீவ் காந்தி கொலையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.