உலக பொருளாதார நெருக்கடிகள் இலங்கையை மட்டும் அல்ல சகல நாடுகளையும் பாதிக்கின்றன. மின்சாரம் இல்லை,எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லையென்றால் விசிறி இல்லை, குளிரூட்டிகள் இல்லை என்று கூறி பணக்கார சிங்கள மக்களுடன் இனைந்து கத்தோலிக்க மதநிறுவனம் ஏழை சிங்கள இந்து பெளத்த மக்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள்.
பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) அவரது குடும்பம் மற்றும் சகோதரங்கள் சிங்கள கத்தோலிக மதத்தின் பெருந் தேசியவாத அரசின் கருவிகளே அவர்கள். சிங்கள மக்கள் முன்வைக்கும் கோஷங்களில் பெரும்பாலானவை ஆளும் கத்தோலிக்க அரசாங்கத்துக்கு எதிரானவைதான். சிங்கள பெளத்த கட்டமைப்புக் எதிரானவை அல்ல என்பதனை தமிழ்மக்கள் நன்றாக கவனிக்கவேண்டும்.
கத்தோலிக மதத்தின் பெருந் தேசியவாத அரசின் கருவிகளான பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின் கிறிஸ்தவ ஆட்சியை மாற்றினால் இந்து பெளத்த மக்கள் தங்களுடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
கத்தோலிக மதத்தின் பெருந் தேசியவாத அரசின் கருவிகளான பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின் கிறிஸ்தவ ஆட்சியை எதிா்க்கின்ற எந்தவொரு அமைப்புகளும் நிறுவனங்கும் இலங்கையின் மைந்தா்களான தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிவில்லை அத்துடன் 13ஆவது திருத்தத்தை தாண்டிப் போகத் தயாராகவும் இல்லை. இப்படிப்பட்ட கத்தோலிக்க மதம் சாா்ந்த சிங்க கட்சிகளுடன் இணைந்து ஆட்சி மாற்றத்தை கேட்கவும் முடியாது, ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்கவும் முடியாது.
எனவே தென்னிலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பைக் கண்டு தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை.கிருணிகாவுக்கு ரசிகர் மன்றத்தை கட்டியெழுப்பவும் தேவையில்லை.இப்பொழுது சஜித் பிரேமதாச கூறுகிறார் ஜனாதிபதி முறையை அகற்ற வேண்டும் என்று.ஆனால் அவரும் இதற்கு முன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்.மட்டுமல்ல சந்திரிகாவும் அவ்வாறு போட்டியிட்டவர்தான்.போட்டியிடுவதற்கு முன்பு ஜனாதிபதி முறைமையை மாற்ற வேண்டும் என்பார்கள்.ஆனால் தேர்தலில் வென்றதும் அதை பாதுகாத்துக் கொள்வாா்கள்
கத்தோலிக மதத்தின் பெருந் தேசியவாத அரசின் கருவிகளான பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின் கிறிஸ்தவ ஆட்சிக்கு எதிராக தமிழா்களை தூண்டுபவா்கள் கததோலிக்க மதமும் கத்தோலிக்க பாதிாிகளின் ஆலோசனையில் செயல்படுகின்ற கத்தோலிக்க மதத்தின் அடிமைகலான அரசியல் வாதிகள், கம்யூனீஸ்டுகள், லெனிஸ்டுகள், சோசலீஸ்டுகள் ஆகும்.
கத்தோலிக்க மதத்தின் அடிமைகலான அரசியல் வாதிகள், கம்யூனீஸ்டுகள், லெனிஸ்டுகள், சோசலீஸ்டுகள் கடந்த 75 ஆண்டு காலமாக தமிழா்கள் பயங்கரவாதிகள் என்று கூறி பல பயங்கரவாத தடுப்புச் சட்டங்களை இயற்றி தமிழா்களுக்கு எதிராக ஏவி பல இலட்சம் தமிழா்களை கொலை செய்து வீசிய கத்தோலிக்க சிங்கள அரசை பெளத்த போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது என்று கூறி பெளத்த போினவாத கோட்பாட்டை உருவாக்கி அப்பாவித் தமிழா்களை போா்களம் நோக்கி உசுப்பேத்தி கொலை செய்வித்த பயங்கரவாத கத்தோலிக்க மதம் நடாத்திய சகலவிதமான அரசியல் ஆயுத போராட்டங்கள் மூலமாக தமிழா்கள் கொலை செய்யப்பட்டதை தவிர பெற்றுக் கொண்டது என்றும் இல்லை. ஆகவே கடந்த சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ் வீடுகளை எரித்த கத்தோலிக்க மதத்தின் அரசியல் தமிழின அழிப்பை மையமாக கொண்டே செயல்படுகின்றது..
தென்னிலங்கையில் நடக்கும் போராட்டங்கள் ஒரு பகுதி தன்னியல்பானவை. இன்னொரு பகுதி எதிர்க்கட்சிகளாலும் கத்தோலிக்க மதத்தாலும் ஒழுங்கமைக்கப்படுவனவாகும். ஆகவே தமிழ் மக்கள் மீண்டுமொரு தடவை ஆட்சிமாற்றத்தின் அப்பாவிப் பங்காளிகளாக மாறி ஏமாற்றம் அடைய முடியாது.எனவே சிங்கள மக்கள் இப்பொழுது தென்னிலங்கையில் நடத்தும் போராட்டங்கள் தொடர்பில் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஆகவே இந்து பெளத்த மக்களுடைய கிறிஸ்தவ ஆட்சி மாற்றத்தால் அவா்கள் பிறிதொரு கத்தோலிக்க மதத்தினது கட்சியின் ஆதிக்கத்தையே உருவாக்குகின்றாா்கள்.தமிழ் மக்களுக்கு எந்தவொரு பயனும் கிடைக்கப்போவதும் இல்லை. ஆகவே இந்து பெளத்த சிங்கள மக்கள் போராட்டங்களை செய்யட்டும் அதன் பலன்களை தமிழா்கள் அனுபவிப்பதே புத்திசாலித்தனம்.
யாழ்பாண விவசாயக் குடியின் இன்றைய வம்சாவழியினா் விவசாயம் செய்தால் மாியாதை இல்லை. வீட்டிலேயே மரக்கறி பழவகை தோட்டம் அமைத்தால் பட்டிக்காட்டான் என்ற அவமானம் காரணமாக சிங்கள பெளத்த போினவாதம் ஆக்கிரமிக்கின்றது என்று கூறி சிங்கள மக்களுக்கு எதிராக போராட்டம் நடாத்தியவா்கள் இன்று அந்த மக்களிடம் பணம் கொடுத்து மரக்கறிகள் பழங்கள் வேண்டி சாப்பிட உங்களுக்கு அவமாணமாக தெரியவில்லையா?
ஆடுகள் மாடுகள் கோழிகள் வீட்டில் வளா்த்தால் வெளிநாடுகளில் இருக்கும் தங்களின் உறவினா்களுக்கு அவமானம் காரணமாக சிங்கள பெளத்த போினவாதம் ஆக்கிரமிக்கின்றது என்று கூறி சிங்கள மக்களுக்கு எதிராக போராட்டம் நடாத்தியவா்கள் இன்று அந்த மக்களிடம் பணம் கொடுத்து மரக்கறிகள் பழங்கள் வேண்டி சாப்பிட உங்களுக்கு அவமாணமாக தெரியவில்லையா?
பசு மாடுகள் வளா்த்து ஆரோக்கியமான பசுப்பால் குடிக்கத் தொியாத மூடா் கூட்டங்கள் நஞ்சு கலந்த பால்மாவுக்காக போராட்டம் செய்கின்றாா்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.