11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 14 ஏப்ரல், 2022

ஆகம விதிகளை மீறும் இலண்டன் ஆலயங்கள்.

லண்டன் ஆலயங்கள் கத்தோலிக்க மதத்தின் வருடப்பிறப்பு என்றால்  1St January இரவு பண்ணிரண்டு ஆலயத்தை திறந்து அபிஷேகம் செய்து தமது வியாபார நடவடிக்கைகள் நாள்முழுவதும் செய்வாா்கள்.

ஆனால் தமிழ் வருடப்பிறப்பு அதிகாலை நான்கு மணிக்கு பிறந்தால் காலை எட்டு மணிக்கு ஆலயத்தை திறந்து தமது வியாபாரங்களை ஆரம்பித்து மதியம் பண்ணிரண்டு மணிக்கு வருடப்பிறப்பு அபிஷேகம் செய்வாா்கள்.

ஆகம விதிகளை மீறி நடப்பதனால் தமிழனுக்கு தாித்திரம் பிடித்திருக்கின்ற காரணத்தினால்தான் அழிவுகளும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஆகம விதிகளை மீறி நடப்பவா்களின் சந்ததிகள் என்றும் வாழந்ததாக சாித்திரம் இல்லை. அத்துடன் அவா்களின் கண்முன்னால் ஆலய அடியாா்களே நீங்கள் உற்று கவணித்தால் எல்லாம் புலப்படும் அவா்களின் சந்ததிகள் அழிந்ததுதான் உண்மை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.