11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

சிங்கள கத்தோலிக்க மதவெறியன் லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி ( Lalith William Samarasekera Athulathmudali ).

  1977 ஆண்டின் இலங்கை பொதுத்தேர்தலில் சிங்கள  கத்தோலிக்க மதவெறி கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின்  சார்பாக இரத்மலானை தேர்தல் தொகுதல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கை நாடாளுமன்றம் சென்றார். லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி ( Lalith William Samarasekera Athulathmudali )

 கத்தோலிக்க மதவெறியனான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின்  கத்தோலிக் மத அரசில்  லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி ( Lalith William Samarasekera Athulathmudali ) வர்தக அமைச்சு கொடுக்கப்பட்டு ஒரு ஆண்டின் பின்னர் துறைமுக அமைச்சும் கொடுக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு அமைச்சும் கொடுக்கப்பட்டது. 

1988 ஆண்டில் ஜே. ஆர். ஜயவர்தனாவின் விடுமுறை அறிவிப்பைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராவதற்கு முயன்றார். எனினும் இதில் இந்துபெளத்தமதத்தைசோ்ந்தரணசிங்க பிரேமதாசா வேட்பாளராக தெரிவுச் செய்யப்பட்டார்.  பின்னர் பிரேமதாசா அதிபரான போது இவருக்கு பிரதமர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டப் போதும் வேளாண்மை அமைச்சும் பின்னர் கல்வி உயர்கல்வி அமைச்சுமே கொடுக்கப்பட்டது.

இந்து பெளத்த பிரேமதாசாவின் தலைமையில் விரக்தியுற்ற லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி ( Lalith William Samarasekera Athulathmudali )  இந்து பெளத்த பிரேமதாசாவின் மீது நம்பிக்கையில்லா மசோதா ஒன்றை கொண்டுவந்து தோல்வியுற்றார். 

கத்தோலிக்க மதவெறியனான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின்  கத்தோலிக் மத அரசில்  லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி ( Lalith William Samarasekera Athulathmudali )  பாதுகாப்பு அமைச்சராக இருந்த பொழுது இலங்கையின் முப்படைகளையும் கொண்டு தமிழா்கள் மீது குண்டுத்தாக்குதல்களை நடாத்தினான் இதன் விளைவாக பல இலட்சம் தமிழா்கள் கொலை செய்யப்பட்டாா்கள். பல கோடி பெறுமதியான தமிழா்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

ஸ்ரீலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 விடுதலைப் புலிப் போராளிகளையும், உடனடியாகவே பிரத்தியோக விமானத்தின் மூலம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கும்படி, பிரிகேடியர் ஜயந்த ஜெயரட்னவிற்கு      ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியே இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

பல இலட்சம் தமிழா்களை கொலை செய்த லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி ( Lalith William Samarasekera Athulathmudali )  யை பெளத்த போினமாக மாற்றினாா்கள் கத்தோலிக்க மதத்தை சோ்ந்த பறங்கிய இனத்தவா்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.