11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2022

கறுப்பின தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை எப்படி முறையாக இழந்தார்கள்

இந்த ஐரோப்பிய கத்தோலிக்க மதத்தின் கொடுங்கோலர்கள் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு போஷாக்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக
இள வயது பெண் அடிமைகளை விலைக்கு வாங்கி அவர்களது குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய தாய்ப்பாலை ஐரோப்பிய  எஜமானிகளின் குழந்தைகளுக்கு புகட்டச் சொல்லி வற்புறுத்துவார்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.