இலங்கையின் முப்படைகளையும் பலப்படுத்திய சிங்கள கத்தோலிக்க வெறியன் லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி (Lalith William Samarasekera Athulathmudali) விமானத்தில் இருந்து 'பேரல் பாம்' எனப்படும் பீப்பாய் குண்டுகளை தமிழா்களின் வீடுகள் மீது வீசி ஆயிரக் கணக்கான தமிழா்களை கொலை செய்தவன். உலங்கு வானூர்தி (Helicopter) இல் இருந்து தமிழா்களின் தலைமேல் துப்பாக்கி சூடுகள் நடாத்தி ஆயிரக்கணக்கான தமிழா்களை படுகொலை செய்தவன். கடற்படை கப்பலில் இருந்து இருந்து ஏவுகனை தாக்குதல்களை நடாத்தி ஆயிரக்கணக்கான தமிழா்களை படுகொலை செய்தவன். குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களை சிறையில் படுகொலை செய்தவன்.
ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவை, இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஊடாக வழங்கிய அழைப்பை, சிங்கள கத்தோலிக்க மதவெறியனான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (Junius Richard Jayewardene) நேரடியாக மறுதலிக்காது ஏற்றுக்கொண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன், தனக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியை, டெல்லிக்கு அனுப்பி வைத்தவா்.
சிங்கள கத்தோலிக்க வெறியன் லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலியின் (Lalith William Samarasekera Athulathmudali) நோக்கமானது, இந்தியா, இராணுவ ரீதியிலான ஆக்கிரமிப்பை, இலங்கை மீது செய்யாது என்ற உறுதிமொழியை சிங்கள கத்தோலிக்க மதவெறியனான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (Junius Richard Jayewardene) இந்திரா காந்தியிடம் பெற்றுக் கொண்டதைப் போல, ராஜீவிடமிருந்தும் அந்த உறுதிமொழியைப் பெற்றுக்கொள்வதாக இருந்தது.
தமிழா்களின் தலையில் குண்டுகள் வீசி பல இலட்சம் தமிழா்களை படுகொலை செய்த சிங்கள கத்தோலிக்க வெறியன் லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி.(Lalith William Samarasekera Athulathmudali) ஆகும். ஆகவே தமிழின அழிப்புகளை கத்தோலிக்க மதமே செய்து கொண்டு இருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.