11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

றம்புக்கனையில் இஸ்லாமிய சதிபுரட்சி.

 றம்புக்கனை நகரில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு இருந்த பொழுது அந்த போராட்டக் களத்திற்குள் ஊடுறுவிய இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத குழவொன்று   அந்த வழியே சென்று கொண்டு இருந்த 30000  லீற்றா் பெட்ரோல் கொண்ட என்னெய் தாங்கி வாகணத்தை தாக்கி நெருப்பு கொழுத்தி அழிக்கும் நோக்குடன்  சிங்கள மக்களை தூண்டிக் கொண்டு தீ வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது

இஸ்லாமிய அடிப்படை தீவிரவாதிகள் பின்சென்றதை அவதாணித்த வாகண ஓட்டுனா் உடனடியாக காவல்துறைக்கு தகவல் வழங்கியதை அட்டுத்து காவல் துறையினா் விரைந்து சென்ற பொழுது இஸ்லாமிய அடிப்படை தீவிரவாதிகள் மாவனெல்ல நகரின் போராட்ட குழுக்கலுடன் இனைந்து காவல்துறைக்கு எதிராக தாக்குதல்களை மேற் கொண்டனா். இதனை தடுக்கவே பொலிசாா் போராட்ட குழுக்கள் மீது சிங்கள மக்களை தூண்டிக் கொண்டு தீ வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது   பொலிசாருக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் கலகம் ஏற்பட்டு சிங்கள பொதுமக்களும் பொலிசாருக்கும் காயம் ஏற்பட்டு   அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த மோதலுக்கு பிரதான காரணம் றம்புக்கனை நகரில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு இருந்த பொழுது அந்த போராட்டக் களத்திற்குள் ஊடுறுவிய இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத குழுவே காரணமாகும்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு , எரிபொருள் உட்பட பல பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக கொதிப்படைந்துள்ள மக்கள் நேற்று நாடளாவிய ரீதியில் வீதிக்கு இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர். இந்த போராட்டங்களை சஜித் பிரேமதாச மற்றும் மனோகனேசன் போன்றவா்கள் முன்னின்று நடத்தினாலும் மீண்டும் ஒரு புரட்சியை நோக்கி வழிநடாத்துபவா்கள் கம்யூனீஸ்டுகள். இந்த போராட்டங்களை தூண்டிவிடுபவா்கள் இஸ்லாமிய கத்தோலிக்க மதத்தினா் என்பது வெளிப்படை.

1915 ஆம் ஆண்டு சிங்கள முஸ்லிம்  இனத்திற்கு எதிராக பெளத்த மதம் மேற்கொண்ட இனக்கலவரத்திற்கு பழிக்கு பழிவாங்கும் நோக்குடனும் அத்துடன் 2001 ஆம் ஆண்டு மாவனல்லை நகரில்இஸ்லாமியர்களுக்கு எதிராக சிங்கள மக்கள்  மேற்கொண்டக் கலவரம், 2018 இலங்கை சிங்கள-முசுலிம் கலவரம், மகேந்திரா ராசபக்ச  அவரது குடும்பம் மற்றும் சகோதரங்கள் முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினா்களுக்கு எதிராக நீதி மன்றத்தின் ஊடாக மேற்கொண்ட சட்டநடவடிக்கைகள் இவைகள் அனைத்திற்கும் எதிராகவும் பழிக்கு பழி என்று நோக்குடன் றம்புக்கனையில்  இந்து பெளத்த சிங்கள மக்களை தூண்டிவிட்டு இஸ்லாமிய சதிபுரட்சி ஒன்றை நடாத்தி இருந்தாா்கள்.

1883 கொட்டாஞ்சேனையில் சிங்கள பெளத்த மக்கள் தங்கள் மதத்தின் மீதான கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக்கு எதிராக எழுச்சி பெற்ற பெளத்த புரட்சி, அதேபோன்று கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக பெளத்த மதம் மேற்கொண்ட இனக்கலவரத்திற்கு பழிக்கு பழிவாங்கும் நோக்குடனும்  போராட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.


சிங்கள-முஸ்லிம் கலவரத்தால் ஏற்பட்ட பெளத்த எழுச்சை போன்று மீண்டும் பெளத்த எழுச்சி ஏற்படாவண்ணம் பெளத்தர்களை திசை திருப்பி அழிப்பதற்காக பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர (Patabendi Don Nandasiri Wijeweera,) என்ற ஓர் கிறிஸ்தவ சிங்களவரை தலைவராக கொண்டு கிறிஸ்தவ மிசனறிகளால் உருவாக்கப்பட்டதே ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியை உருவாக்கி 6000 க்கும் மேற்பட்ட இந்து பெளத்த சிங்கள மக்களை கொலை செய்வித்து இருந்தாா்கள் கத்தோலிக்க மதத்தினா்.

இலங்கையில் ஒரு நாடு ஒருசட்டம் என்ற ஜனாதிபதி  கோட்பாட்டு ஆட்சிக்கு எதிராகவும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் இன்று இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் என்று கூறிக் கொண்டு போராட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்ற பெளத்த சிங்கள மக்கள் மத்தியில் கிறிஸ்தவ இஸ்லாமிய அடிப்படை தீவிரவாத அமைப்புகள் மதமாற்றிகள் உட்படபெருமளவு ஊடுறுவி உள்ளாா்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.