11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 6 ஏப்ரல், 2022

எந்தவொரு வேலையும் செய்யாமல் "தண்டச்சோறு " சாப்பிடுகின்ற பறங்கியா்கள் தண்டச்சோற்றுக்காக கூச்சல் போட்டு போராட்டம் செய்கின்றாா்கள்.

      

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே என்று தமிழ் வேதம் கூறுகின்றது.

விவசாயம் செய்தால் மாியாதை இல்லை. வீட்டிலேயே மரக்கறி  பழவகை தோட்டம் அமைத்தால் பட்டிக்காட்டான் என்ற அவமாணம் ஏற்படும் என்பதற்காக உணவு உற்பத்தியை அழித்து விட்டு பட்டினியை உருவாக்கிக் கொண்டு போர்காலத்தினை விட மிகவும் மோசமான தாக்கம் ஏற்பட்டு உள்ளது என்று கூறிக் கொண்டு போராட்டங்கள் செய்கின்றாா்கள்.

 மாடுகளை வீட்டில் வளா்த்தால் வெளிநாடுகளில் இருக்கும் தங்களின் உறவினா்களுக்கு அவமாணம் என்று கூறி மாடுகள் வளா்பதை நிறுத்தி விட்டு பால்மாவுக்கு போராட்டம் செய்கின்றாா்கள்.


வீட்டிற்று ஒரு ஆடு, அதனுடன் கூடிய இரண்டு மூன்று குட்டிகள், கூடவே இரண்டு கறவை பசுக்கள் அதன் கன்றுகள், நான்கு, ஐந்து கோழிகள், செல்லப் பிராணிகளாக நாய், பூனைகள் வளா்த்தால் அன்றாட  தேவைகளை பூா்த்தி செய்ய முடியும்.  ஆனால் செய்யமால் ஆடு மாடு கோழிகள் வளா்த்தால் வெளிநாடுகளில் இருக்கும் தங்களின் உறவினா்களுக்கு அவமாணம் என்று கூறிக் கொண்டு கடையில் ஜம்பது ரூபா படி முட்டையை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு ஆட்டு பாலுக்கும் பசுப்பாலுக்கும்  கோழி முட்டைக்கும் போராட்டம் செய்கின்றாா்கள் தண்டச்சோறுகள். 

வன்னியில் இருந்த லட்சக்கணக்கான மாடுகளைத் தின்று தீர்த்துவிட்டு இன்று மாட்டு இறைச்சி வேண்டும் என்று போராட்டம் செய்கின்றாா்கள் பறங்கியா்கள் .


 சூரிய ஒளி மின்சார உற்பத்தியை செய்யக் கூடிய உபகரணங்களை வாங்க கூடிய பணத்தை மதுவையும் மாமிசத்தையும் பெருமளவு பணத்தை கொடுத்து வாங்கி உண்டு கொண்டு  மதுவின் விலையை அதிகாிக்காதே என்று கூறிக் கொண்டு மதுவிற்காக  போராட்டம் செய்கின்றாா்கள். 

 எமது முன்னோா்கள் உபயோகித்த எணணெய்களை உற்பத்தி செய்யாமல் அரேபிய நாட்டின் எரிபொருள்களை  போதியளவு கிடைக்க செய் விலையினை  குறைத்து கொடு  என்று கூச்சல் போட்டு போராட்டம் செய்கின்றாா்கள்.


தமிழின அழிப்புகள் செய்கின்ற வத்திக்கானின் ஒட்டுக் குழுக்களே "தண்டச்சோறுகள் " ஆகும்.

தண்டச் சோறுகளுக்காக விரைகின்றது வணங்கா மண்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.