11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பகுதியில் மரண வீடு ஒன்றில் இடம் பெற்ற நிகழ்வின் வீடியோ பதிவு.

 பல வருடகாலமாக   தமிழ் சமயத்தில் இருந்து  கிறிஸ்தவ மதத்திற்கு  மாறி இறத்த ஒருவரை நல்லடக்கதுக்காக கள்ளியங்காடு  தமிழ் மயனத்துக்கு எடுத்து சென்ற போது அங்கு அவறை நல்லடக்கம் செய்ய தமிழ் மக்கள் அனுமதிகவில்லை பின்பு இடம் பெற்ற ஆர்பட்டத்தின் பின்பு அவரை தமிழ் முறைப்படி வெளியில் வைத்து கிரிகைகள் செய்து  தமிழனாக மாற்றி நல்லடக்கம் செய்யப் பட்டது. தமிழ் சமயம்  விட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறுபவர்களுக்கு இது ஓர் பாடம்.  தமிழா்களாக  வாழ்வோம் சைவநெறி காப்போம்.  வீடியோ இனைப்பு .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.