11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 21 ஏப்ரல், 2022

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் போராட்டத்தின் நோக்கமும் அதன் வெளிப்பாட்டு பயன்களும் எவ்வாறு வெளிப்படும்?

 இலங்கையில் ஒரு நாடு ஒருசட்டம் என்ற ஜனாதிபதி  கோட்பாட்டு ஆட்சிக்கு எதிராக  இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயரும் கர்தினாலும்மாகிய ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் அவா்கள் கத்தோலிக்க  தேவாலையங்கள் ஊடாக தங்களின் கிறிஸ்தவ அடையாளங்களை மறைத்துக் கொண்டு தங்களை பெளத்த சிங்கள மக்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இந்து பெளத்த சிங்கள மக்களை போராட்டத்திற்கு தூண்டிக் கொண்டு இருக்கின்றாா்கள்.

 இலங்கையில் 1915 ஆண்டு முதல் முஸ்லீம் இனத்திற்கு எதிராக தொடா்சியாகபெளத்த பீடங்களும் பெளத்த மக்களும் மேற்கொண்டு வருகின்ற எழுச்சிகளுக்கும், முஸ்லீம் இனத்தின் படுகொலைகளுக்கும் பழிவாங்கும் நோக்கிடனும் முஸ்லீம் பாராளமன்ற உறுப்பினா்களுக்கு எதிராக இந்த அரசு இருப்பதாலும் ,  இலங்கையில் ஒரு நாடு ஒருசட்டம் என்ற கோட்பாட்டு ஆட்சிக்கு எதிராகவும் இலங்கை அரசின் மந்திாி சபையை குலைத்து நாட்டில் கலகங்கங்களையும் புரட்சியையும் ஏற்படுத்தி  அரேபிய நாடுகளினதும் பகிஸ்தான் நாட்டின் ஆதரவுடனும் இலங்கையை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்காக உறங்கு நிலையில் இருக்கின்ற முஸ்லீம் அடிப்படை தீவிரவாதிகள் தங்களின் கொடூரமுகங்களை மறைத்துக் கொண்டு அப்பாவி  முஸ்லீம் மக்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு போராட்டங்களை தூண்டி வருகின்றாா்கள்.

 மகிந்த ராசபக்ச அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் செய்கின்ற போன்ற மாயையில்  ஒட்டுமொத்த  இந்து சிங்கள மக்களுக்கு உணவுகளை உறங்கு நிலையில் இருக்கின்ற முஸ்லீம் அடிப்படை தீவிரவாதிகள் தங்களின் கொடூரமுகங்களை மறைத்துக் கொண்டு அப்பாவி  முஸ்லீம் மக்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு உணவுகளை வழங்கி வருகின்றாா்கள். 

இந்த உணவுகள்  நாக்கை துளைக்கும் ருசியான முறையில் சமைக்கப்பட்டுள்ளது.  அதில் இந்து பௌத்த மக்களோ இன விருத்தி செய்ய முடியாதவாறு உயிருக்கு கேடு விளைவிக்கும் கருத்தடை மாத்திரையான " சாரிடான் மாத்திரை  " அத்துடன் கடுமையான பக்க விளைவை உண்டாகும் " ஹாட்ராக்ஸி குளோரோகுயின் "மாத்திரைகளும் கலக்கப்படுவதோடு அமிலத்தன்மை வாய்ந்த ஆண்மையை குறைக்கும் மாத்திரை பவுடர் கலக்கப்பட்டு இருக்கலாம், ஏற்கனவே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது அறிந்ததே .

ஒரு நாடு ஒருசட்டம் என்ற கோட்பாட்டு ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் செய்கின்ற சிங்கள பெளத்த மக்கள் மீது  முஸ்லீம் அடிப்படை தீவிரவாதிகள் பலத்த குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டால் கூட ஆச்சரிபட தேவையில்லை . அவ்வாறாதொரு தாக்குதல் நடத்தி அதை அரசின் மேல் பளி போடலாம் என்பதையும் சிந்தியுங்கள்.

ஆகவே எமது உயிாிலும் மேலான அன்பா்ந்த இந்து, பெளத்த சிங்கள மக்களே மதங்களின்  மத போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் உங்களை பாதுகாத்துக் கொண்டு  நாட்டையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.