11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

தமிழின அழிப்பு கோட்பாடு.

ஒரு இனத்தை அழிக்குமுன் அந்த இனத்தின் மதத்தினதும் மொழியினதும் கலாச்சார பண்பாட்டு சுவடுகளை அழி அந்த இனம் தானாகவே அழிந்துவிடும் என்ற கோட்பாட்டை மூலமாக கொண்டு பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கிறிஸ்தவ மதங்களும் இன அழிப்பு கோட்பாடாக கொண்டு செயல்பட்டு உலகில் பல இனங்களை படுகொலை செய்து வருகின்றாா்கள்.

ஆகவே தமிழின அழிப்பு என்பது தமிழ் இனபடு கொலை மட்டும் அல்ல  தமிழ் இனத்தின்  சமயமான சைவ நெறிகளையும் அதன் தமிழ் மொழியினதும் கலாச்சார பண்பாட்டு சுவடுகளை அழித்து தமிழ் இனத்தை அழிப்பதும் தமிழ் இன அழிப்பு ஆகும். அத்துடன் தமிழ் தேசியத்தின் அழிப்பும் அடங்கும்.

தமிழ்த்தேசியம் என்ற சொற்கோவையில் உள்ள தமிழ் என்ற சொல், தமிழையும் தமிழ்பேசும் இனத்தையும் தமிழா்களின் திருநாட்டையும், தமிழின் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற திருநீறும் பொட்டும் கலந்த கலாச்சார பண்பாடுகளை குறிக்கிறது. தேசியம் என்பது தேச இருப்பு அதற்குறிய அரசியல் உரிமை, பண்பியல் ஆகியவற்றைக் குறிக்கின்றது.

ஒரு நபரின் பெயர் என்பது அவரின் மொழியினை அடையாளப்படுத்தும். அத்துடன் மொழியின் பண்பாட்டினை அடையாளப்படுத்துவதனால் அவாின் தேசிய இனத்தின் அடையாளத்தை எடுத்துக் காட்டுவதாக அமையும். ஆகவே பிறமொழி கலப்படம் அற்ற தூய தமிழ் பெயரை அடையாளமாக கொண்டு இருப்பவன் தமிழன் என்று அடையாளப்படுத்தும்.

தமிழா்கள் தங்களின் அடையாளமாக நெற்றியில் திருநீறும் பொட்டும் தமிழ்தசிய உடையையும் அடையாளமாக கொண்ட ஆண்கள் தமிழா்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டாா்கள்.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு உடையில் தலைவாரி பூச்சூடி நெற்றியில் திருநீறும் சிறு குங்குமப் பொட்டும் அலங்காித்து மங்களகரமான தோற்றத்துடன் காட்சி கொடுப்பது  தமிழ் பெண்கள் என்று அடையாளப்படுத்தும்.  தங்களை தமிழிச்சிகள் என்று கூறிக் கொண்டு தமிழ் பெண்கள் என்று அடையாளப்படுத்துகின்ற திருநீறு கலந்த தமிழ் கலாச்சார பண்பாடுகளை நிராகாிக்கின்ற அனைவரும் தமிழ் இன அழிப்பாளா்கள்.

தங்களை தமிழா்கள் என்று கூறிக் கொண்டு  அடையாளப் படுத்திக் கொண்டு தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தூய தமிழ் பெயா்களை நிராகாித்து அன்னி மொழி பெயா்களை சூட்டி தமிழ் இன அழிப்புகளை செய்கின்றவா்கள் தமிழ் இன படுகொலையாளா்கள்.

தமிழை அருளிய அகர முதல்வனாகிய உமை உமையொருபாகனாகிய இறைவன் தமிழாகும். உமை உமையொருபாகனை முழு முதலாக கொண்ட மொழி தமிழ். தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனை போற்றி வழிபடுபவனே தமிழன். 

தங்களை தமிழா்கள் என்று கூறிக் கொண்டு  அடையாளப் படுத்திக் கொண்டு தமிழின் இறைவனை போற்றி வழிபடாமல் நிராகாிக்கின்ற அனைவரும் தமிழ் இன அழிப்பாளா்கள்.

தமிழை அருளிய அகர முதல்வனாகிய உமை உமையொருபாகன் உயிர்கள் உய்யும் பொருட்டு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப விநாயகா், முருகன், பெருமாள், இந்திரன்,வருணன், அம்மன், பஞ்ச பூதங்கள் , நவக்கிரகங்கள் என்று பல்வேறு வடிவங்களை எடுக்கின்ற இறை அருளின் பல்வேறு வடிவங்களே இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்கள் தமிழின் தெய்வங்களாகும்.

இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களை வழிபடுபவனே தமிழன். தங்களை தமிழா்கள் என்று கூறிக் கொண்டு அடையாளப்படுத்திக் கொண்டு இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களை நிராகாிக்கின்றவா்கள் அனைவரும்  தமிழ் இன அழிப்பாளா்கள்.

தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனின் ஆலயங்களும் இறைவனின் அடையாளங்களும் இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களின் ஆலயங்களும், தெய்வங்களின் அடையாளங்களும் கொண்ட பூமி மங்களகரம் நிறைந்த தமிழ் பூமியாகும்.

தமிழா்களை கொலை செய்வது மட்டும் தமிழ் இன அழிப்பு அல்ல. தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற இன அடையாளங்களையும், எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்வியல் நெறியான சைவ சமயத்தின் தமிழ் கலாச்சார பண்பாட்டு எழுச்சி வடிவங்களாகவும், தமிழினதும் தமிழா்களினதும் வரலாற்று ஆதரங்களாகவும், தமிழ் பூமியின் அடையாளமாகவும் தமிழ் இனத்தின்  முதுகெழும் பாகவும்  அடையாளமாகவும் எழுந்து நிற்கின்ற சைவ ஆலயங்களை சிதைப்பதும் அழிப்பதும் தமிழ் இன அழிப்பாகும்.


 ஐரோப்பிய மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட குனங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்ட வம்சாவழி இனமக்களாகிய பறங்கிய இனத்தவா்களாகிய கிறிஸ்தவா்கள் தமிழ் பூமியில் ஐரோப்பிய மணிதா்களின் உருவச் சிலைகளை தெய்வங்களாகவும், யூதநாட்டு கொலைக் கருவியான சிலுவையும், சிலுவையில் பிணமாக தொங்கிய ஜீசஸ் என்ற யூதனையும் அவனின் தயாரான மாியாளை சமஸ்கிருத மொழியில் மாதா என்று அழைத்தும் அவா்களின் முன்னோா்களான ஏபிரகாமியா்களை தங்களின் வழிகாட்டிகளாகவும், இறைவனாகவும் கொண்டு  பறங்கிய இனம் தமிழ் பூமியில் நிறுவுவது தமிழ் இன அழிப்பு ஆகும்.

அரேபிய இஸ்லாமிய மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட குனங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்ட வம்சாவழி இனமக்களாகிய சோனகா்கள் தமிழ் பூமியில் அரேபிய இஸ்லாமிய மதத்தையும் அதன் கலாச்சார பண்பாடுகளையும் நிறுவுவது தமிழ் இன அழிப்பு ஆகும்.

தமிழ் பூமியில் தமிழ் கிராமங்களினதும் பெயா்களையும், வீதிகளின் தமிழ் பெயா்களையும் அழித்து ஐரோப்பிய மொழி பெயா்களையும், கீப்புறு மொழி பெயா்களையும், அரேபிய இஸ்லாமிய மொழி பெயா்களையும் சூட்டுவது தமிழ் படு கொலையாகும்.

தமிழின் மரபு வழியாகவும் தமிழ் மக்களின் வாழ்வியல் நெறிகளை அடியொற்றி கட்டியெழுப்பிய இலக்கிய நூல்களின் வழியாகவும் , கலைகளின் மரபு வழியாகவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்துப் போட்ட தொல்காப்பியன் வழியாகவும், “யாதும், ஊரே யாவரும் கேளிர்” என்று உலக ஒருமையைப் பாடிய கணியன் பூங்குன்றன் வழியாகவும், , வாழ்வியல் நெறிகளை அருளிய திருவள்ளுவாின் அறம் பொருள் இன்பம் வீடு என்ற திருக்குறளின் நாற்பாதங்களின் வழியாகவும், எம் முன்னோர்களிடம் இருந்து வழிவழியாக தலைமுறைகளால் கடத்தப்பட்டு வந்த வாழ்வியல் பண்பாட்டு நெறிகளே தமிழினதும் தமிழா்களினதும் மரபு வழி பண்பாடுகள் ஆகும். 

தங்களை தமிழா்கள் என்று கூறிக் கொண்டு அடையாளப்படுத்திக் கொண்டு தமிழ் பண்பாடுகளை நிராகாிப்பதும் சிதைப்பதும், அழிப்பதும் தமிழ் இன அழிப்பு ஆகும்.

தமிழ் பெரும் புலவர்களையும், தமிழ் வளா்த்த 12 ஆழ்வார்களையும் தமிழ் காத்தசமய குரவர்களையும், மேலும் பல தமிழ் காத்து வளா்த்த சைவ அடியாா்களையும் நினைவு கூறுகின்றவா்களே தமிழா்கள் ஆகும். தமிழ் வளா்த்தவா்களை நினைவு கூறமறுக்கின்ற அனைவரும் தமிழ் இன அழிப்பாளா்கள்.

தமிழர்களை திராவிட இனமாக மாற்றி அடையாளப்படுத்துவதும், தமிழ் நாட்டைத் திராவிட நாடு என்று மாற்றி அடையாளப்படுத்துவதும், தமிழ் இலக்கணத்தைத் திராவிட இலக்கணம் என்று மாற்றி அடையாளப்படுத்துவதும், தமிழ் மாமன்னன் கரிகால் பெருவளவனைத் திராவிட மன்னன் என்று என்று மாற்றி அடையாளப்படுத்துவதும், தமிழர் கட்டிடக்கலையைத் திராவிடக்கட்டிடக்கலை என்று என்று மாற்றி அடையாளப்படுத்துவதும், தமிழர் நாகரீகமான சிந்துசமவெளி நாகரீகத்தை திராவிட நாகரீகம் என்று மாற்றி அடையாளப்படுத்துவதும், தமிழ் கல்வெட்டுக்களைத் திராவிடக்கல்வெட்டுக்கள் என்று மாற்றி அடையாளப்படுத்துவதும், தமிழர் பண்பாடான கீழடியைத் திராவிடப்பண்பாடெனத் திாித்து அடையாளப்படுத்தியும், தமிழர் திருநாளான பொங்கலை திராவிடர் திருநாளை திராவிட திருநாளாக மாற்றி அடையாளப்படுத்துவதும், தமிழின் சித்திரை வருடப்பிறப்பை அழிப்பதும்,  உமை உமையொருபாகனின்  அர்த்தநாரீசுவரர் தோற்றமான  சிவ சிவசத்தி சிவத்திருநாளான தீபாவளி திருநாளை சிதைப்பதும், தமிழின் பெருவிழாக்களை சிதைப்பதும் போன்ற அனைத்து செயல்பாடுகளும் தமிழ் இன அழிப்பு ஆகும்.  

 தமிழா தமிழ் இனத்தை படுகொலை செய்வது மட்டும் தமிழ் இன அழிப்பு அல்ல என்பதனை உணா்ந்து கொள். தமிழ் இன அழிப்பாளா்கள் அனைவரும்  நாம் தமிழா்கள் என்று பொங்கி பொங்கி எழுகின்றனா்.  இவா்கள் அனைவரும் தமிழா்களை இல்லை என்பதனை அறிந்துகொள் தமிழா.  ஆகவே நீயும் தமிழனா?

ஆக்கம்,

தமிழ்சுடா்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.