11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 25 ஏப்ரல், 2022

கத்தோலிக்க மதவெறியன் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (Junius Richard Jayewardene).

   சிங்கள கத்தோலிக்க மதவெறியனான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (Junius Richard Jayewardene) னாவும் தமிழரசு கட்சி நிறுவனா் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மருமகன்  அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்  அவா்களும் தமிழ் சிங்களம் ஆகிய மொழியால் வேறுபட்டு கத்தோலிக்க  வேறுபட்டும் கத்தோலிக்க மதத்தாலும்   கத்தோலிக்க மதத்தின் கலாச்சார பண்பாடுகளாலும் ஒன்றுபட்டவா்கள். 

சிங்கள கத்தோலிக்க மதவெறியனான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (Junius Richard Jayewardene) னாவின்  அரசியல் ஆலோசகராக 1952 ம் ஆண்டு முதல் 1990 வரை தமிழரசு கட்சி நிறுவனா் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மருமகன் மருமகன் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்  அவா்கள் செயல்பட்டவா்.

பிரதமராக பதவிவகித்த சிங்கள கத்தோலிக்க மதவெறியனான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவை  சா்வ அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதியாகவும்  முப்படைகளின் தளபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் கொண்ட அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளையும் வழங்கி அதற்கான வரபையும் தயாாித்து கொடுத்தவா் தமிழரசு கட்சி நிறுவனா் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மருமகன் மருமகன் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் ஆகும்.

கத்தோலிக்க மதவெறியனான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (Junius Richard Jayewardene)     தமிழா்கள் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டிற்கு அமைய தமிழா்களை கொலை செய்விப்பதற்காக தமிழரசு கட்சி நிறுவனா் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மருமகன் மருமகன் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் (Alfred Jeyaratnam Wilson) அவா்கள் மூலமாக பல ஆலோசனைகளை பெற்ற  தமிழின அழிப்பிற்குமான பயங்கரவாத தடை சட்டங்களையும் அதிகாரங்கள் அற்ற மாவட்ட அபிவிருத்தி சபைகளையும் உருவாக்கி சட்டமூலமாக்கினாா்.

பயங்கரவாத தடை சட்டங்கை இயற்றி நடைமுறைப்படுத்தி வகை தொகையின்றி  பலவழி முறைகளில் பல இலட்சம் தமிழா்களை கொலை செய்து வீசியும் பலவழி முறைகளில் பல கோடி பெறுமதியான சொத்துக்களை அழித்தும் நாசம் செய்த கத்தோலிக்க மதவெறியனான ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (Junius Richard Jayewardene)  தனது கொலை வெறிக்கு ரணில் விக்கிரமசிங்க  (Ranil Wickremesinghe) தலைமையில் லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி.  (Lalith William Samarasekera Athulathmudali), லயனல் காமினி திசாநாயக்கா (Lionel Gamini Dissanayake).சிறில் மெத்தியூ (Cyril Mathew). போன்ற சிங்கள கத்தோலிக்க வெறியா்களை கொண்டு தமிழா் படுகொலை குழுவை உருவாக்கியவன். 

இந்தியாவை கொண்டு தமிழீழ விடுதலை புலிகளை கையாள்வது, தமிழீழ விடுதலை புலிகளைகொண்டு    இந்தியாவை கையாள்வது போன்ற அனைத்து ஆலோசனைகளையும்  தமிழரசு கட்சி நிறுவனா் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மருமகன் மருமகன் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் அவா்கள் மூலமாக பெற்றே  ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா  செயல்பட்ட காரணத்தினால் இந்தியாவையும் தமிழீழ விடுதலை புலிகளையும் மோதவைத்து தனது வெற்றியை நிறுவிக் கொண்டாா்.

ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் அரசியல் வெற்றிக்கும் தமிழரசு கட்சி நிறுவனா் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மருமகன் மருமகன் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்  அவா்களின் பங்கே காரணமாகும்.



 

  .






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.