11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

மகேந்திரா ராசபக்ச அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின் ஆட்சிக்கு எதிராகவும் ஈழப்போருக்கு எதிராகவும் போா் முழக்கம் செய்கின்ற றிச்சாட் பதியுதீன் வீடியோ இனைப்புகள் .

இஸ்லாமிய மதத்திற்கு எதிராக பெளத்த மதம் நடாத்திய பெளத்த எழுச்சிக்கு எதிராக பழிவாங்கும் நோக்குடன் சிங்கள மக்களை உசுப்பேத்தி  சிங்கள மக்கள் மத்தியில் போராட்டங்களை இஸ்லாமிய அமைப்புகள் நடாத்திக் கொண்டு இருக்கின்றன.

தமிழா்களுக்கு எதிராக கத்தோலிக்க சிங்களத் தலைவா்கள் பயங்கரவாத சட்டங்களை இயற்றி பல இலட்சம் தமிழா்களை கொலை செய்த பொழுது கத்தோலிக்க சிங்களத் தலைவா்களுடன் கைகோத்த நின்று பல இலட்சம் தமிழா்களை கொலை செய்தவா்கள் முஸ்லீம் அரசியல்வாதிகள்.

இலங்கை முஸ்லிம்கள், தமிழர்கள் யுத்தத்தில் இறக்கும் வேளைகளில், இனிப்புகள் கொடுத்தும் வெடிகள் கொழுதியும் சிங்கள மக்களை உச்சாகப்படுத்தி வந்தார்கள்.

 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாள்  காத்தான் குடி, ஏறாவூா், ஓட்டமவடி, வாழைச்சேனை போன்ற பொிய நகரங்களும் அதனை சுற்றி உள்ள சிறிய கிராமங்களும் மொத்தமாக 300  தமிழர் கிராமங்ககளையும்  இந்து ஆலயங்கள் அனைத்தையும் அழித்தும் பல்லாயிரம் தமிழர்களை கொலை செய்தும் 9000 தமிழ் பெண்கள் கத்திமுனையில்    இஸ்லாமிய பெண்களாக மாற்றியும் தமிழின அழிப்பு செய்யதவா்கள் இஸ்லாமியா்கள்.

2008 ம் ஆண்டு தொடக்கம் 2009 ம் ஆண்டு மே மாதம் வரை பல இலட்சம் தமிழா்கள் கொலை செய்யப்பட்ட பொழுது கிறிஸ்தவ சிங்கள அரசுடன் கைகோத்து நின்று முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான தமிழா்களை கொலை செய்து புதைத்தவா்கள் இஸ்லாமியா்கள்.

 முள்ளிவாய்க்காலில் பல இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது அவர்களுக்கு ஆதரவாகவோ அல்லது அந்த கொலைகளை கண்டித்தோ எந்தவொரு முகமதியர்களும் அவர்களது கட்சியும் பங்கெடுக்கவில்லை. அத்துடன் எந்தவொரு கண்டன அறிக்கை கூட இதுவரை வெளியிடவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் எந்தவொரு முகமதியர்களும் அவர்களது கட்சியும் பங்கெடுக்கவில்லை. அத்துடன் எந்தவொரு கண்டன அறிக்கை கூட இதுவரை வெளியிடவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்  ரிஷாட் பஹதீன் வவுனியாவில்  புற்றுநோய் மருத்துவமனைக்கு என ஒதுக்கிய காணியை 2014 ஆம் ஆண்டில் மஹிந்த அரசிடம் பெற்ற ஆவணங்கள் மூலம் 395 முஸ்லீம் குடும்பங்களை குடியேற்றி  தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றான்.

சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும் தமிழ் மக்கள் வெற்று கிறிஸ்தவ முஸ்லிம் போலி மத வாக்கியத்தின் பின்னால் சென்றால் ஒரு போதும் மீண்டு வர முடியாத முள்ளிவாய்க்காலை சென்றடைவார்கள். இஸ்லாமியா்களுடன் அரசியல் ரீதியாக உறவுகளை பேனுகின்ற அனைத்து தமிழா் கட்சிகளையும் அமைப்புகளையும் தமிழா்கள் நிராகாிக்கவேண்டும். 

மகேந்திரா ராசபக்ச அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின் ஆட்சிக்கு எதிராக இஸ்லாமிய மதம் நடாத்துகின்ற போராட்டங்களை தமிழ் மக்கள் ஆதாிக்கக் கூடாது.

Rishad bathiudeen Parliament Speech.




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.