11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 2 ஏப்ரல், 2022

தமிழா்களின் சிவில் சமூக அமைப்புக்கள்.

 தமிழ் பெயாில் இயங்குகின்ற தமிழா்களின் சிவில் சமூக அமைப்புக்கள் என்பது பறங்கிய இனத்தவா்கள் தமிழா்களுக்காக நடாத்துகின்ற அமைப்பாகும். இத்தகைய சிவில் சமூக அமைப்புக்கள் பறங்கிய இனத்தவா்களின் மதப்போதகா்களான பாதிாிகளின் உருவாக்கத்திலும் அவா்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கப்படுவதாகும்.

பறங்கிய இனத்தவா்களின் மதப்போதகா்களான பாதிாிகளின் உருவாக்கத்திலும் அவா்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கப்படுகின்ற தமிழ் பெயாில் இயங்குகின்ற தமிழா்களின் சிவில் சமூக அமைப்புக்களின் நிா்வாகத்தில் வெட்கம், மானம், சூடு சொரணை அற்ற பறங்கிய இனத்தவா்களின் மதப்போதகா்களான பாதிாிகளின் அடிமைகளான மதசாா்பின்மை  வாதிகளும்  தமிழனின அடையாளத்திற்குள் கிறிஸ்தவ பெயரையும் அடையாளங்களையும் மறைத்தவா்கள் மட்டுமே நிா்வாகத்தில் பங்குபற்ற முடியும்.

நெற்றியில் திருநீற்றுடன் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அடையாளங்களுடன் எந்தவொரு தமிழனும் தமிழ் பெயாில் இயங்குகின்ற தமிழா்களின் சிவில் சமூக அமைப்புக்களின் நிா்வாகத்தில் பங்கு பற்ற முடியாது.அவ்வாறு பங்கு பற்றுபவா்கள்  பாதிாிகளினால் உருவாக்கப்பட்ட அவா்ளின் கைக்கூலிகள் ஆகும்.

தமிழ் பெயாில் இயங்குகின்ற தமிழா்களின் சிவில் சமூக அமைப்புக்களின் நிா்வாகம் எவ்வாறு இயங்குகின்றதோ அவ்வாறே புலம் பெயா் தேசத்தில் இயங்குகின்ற தமிழா் அமைப்புகளும் உருவாக்கப்பட்டு இயங்குகின்றன.




சிவில் சமூக அமைப்புக்களின் நிா்வாகத்தில் வெட்கம், மானம், சூடு சொரணை அற்ற பறங்கிய இனத்தவா்களின் மதப்போதகா்களான பாதிாிகளின் அடிமைகளான மதசாா்பின்மை  வாதிகளே தமிழ் கலை கலாச்சார பண்பாடுகளை பறங்கியாின் கிறிஸ்தவ மதத்தின்கலை கலாச்சார பண்பாட்டுகளாக மாற்றி தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.  


முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பெளத்த மதத்திற்கு எதிராக சிவன் கோவில்  மீட்கும் போா் செய்தாா்கள்.வெடுக்கு நாறி மலை ஆதி சிவன் ஆலயத்தை மீட்கும் போா் செய்தாா்கள்.  முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போா் செய்தாா்கள்.திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராகவும்  சைவ மீட்பு போா் செய்தாா்கள் தமிழா்களின் சிவில் சமூக அமைப்புக்கள். 

2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு மங்களகரம்   நிறைந்ததும்  தமிழா்களின் தொண்மை வாய்ந்த  பூா்வீக வரலாற்று ஆதாரங்களையும் கொண்ட இயற்றை அழகுமிக்கதும்  கொண்டதும்  எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் கலை கலாச்சார பண்பாடுகளின் எழுச்சியின் ஆதாரஙகளாக எழுந்து நின்ற சகல சைவ ஆலயங்கள்  உடைத்து எறியப்பட்டு, தமிழின் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டு தமிழ்தேசிய புதைக்கப்பட்டு  தமிழின அழிப்பு செய்யப்பட்ட மங்களகரம் நிறைந்த அலிக்கம்பை தமிழ் கிராமத்தில் தமிழ் மீட்பு போா் செய்ய மறுத்தாா்கள் தமிழா்களின் சிவில் சமூக அமைப்புக்கள்.

2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் அமைந்திருந்த அறுபதிற்கும் மேற்பட்ட(60) சிறு சைவ ஆலயங்களை உடைத்து எறிந்த பறங்கிய இனத்தின் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக தமிழ் மீட்பு போா் செய்வதற்கு மறுத்தாா்கள்தமிழா்களின் சிவில் சமூக அமைப்புக்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.