11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 25 ஏப்ரல், 2022

தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு.

 


புளொட்டின் (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் )அமைப்பை சோ்ந்தவரும் அல்லேலூயா கிறிஸ்தவ மதத்வருமான பாதிாியாா்  இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களது குடும்பத்தினரால் தாக சாந்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள இடத்தில் தமிழா்களின் கலாச்சார பண்பாடுகளை நிராகாித்து கத்தோலிக்க மதத்தின் மெழுகுதிாி கலாச்சார பண்பாடுகளை  திணித்து தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்புகள்  செய்கின்றாா்கள்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், அரசியல்வாதிகள் இவா்கள் அனைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பை சோ்ந்தவா்கள் ஆகும்.



 

அலிக்கம்பை தமிழ் கிராமத்தில் இருந்த அனைத்து சைவ ஆலயங்ளையும் உடைத்து எறிந்த கத்தோலிக்க மதத்திற்கு ஆதரவு கொடுப்பவா்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆகும். அதேபோன்று கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் அமைந்திருந்த அறுபதிற்கும் மேற்பட்ட(60) சிறு சைவ ஆலயங்களை உடைத்து எறிந்த பறங்கிய இனத்தின் கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவு கொடுப்பவா்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆகும்.

தமிழ் கலாச்சார பண்பாட்டுக்கும் கிறிஸ்தவ  கலாச்சார பண்பாட்டுக்கும் வித்தியாசம் தொியாத மூடா்கலாகிய தமிழ்தேசிய கூட்டமைப்பினா் தமிழா்களை பாதுகாப்பாா்கள் என்று நீங்கள் நினைப்பது உங்களினது முட்டாள்தனமாகும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.