தமிழா்களையும் தமிழா்களின் தொண்மை வாய்ந்த வரலாறுகளையும் திராவிட இனமாக மாற்றி தமிழின அழிப்புகளை செய்த தமிழின அழிப்பாளன் பாவேந்தர் பாரதிதாசன்.
தமிழின அழிப்பாளன் பாவேந்தர் பாரதிதாசன் உருவாக்கிய கோட்பாடே “நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு என்பதாகும்.
நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு என்று எழுதிய பாவேந்தர் பாரதிதாசன் தை மாசி பங்குனி சித்திரை வைகாசி ஆனி ஆடி ஆவணி புரட்டாதி காா்த்திகை மாா்கழி என்று எழுதி தான் எழுதிய திங்கள் பன்னிரண்டு என்கிற கவிதையில் எழுதாமல் நிராகாித்தாா்.
பாவேந்தர் பாரதிதாசன் தான் எழுதிய திங்கள் பன்னிரண்டு என்கிற கவிதையில் " சித்திரை வைகாசி ஆணி ஆடி ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி ஒத்து வரும் தை மாசி பங்குனி எல்லாம் - இவை ஓராண்டின் பன்னிரண்டு திங்களின் பெயர் " என்றே எழுதினாா். ஆகவே பாவேந்தர் பாரதிதாசன் சைவத் தமிழின் சித்திரை பிறப்பே" தமிழாின் தமிழ் வருடப்பிறப்பு என்று எடுத்துரைக்கின்றாா். பாவேந்தர் பாரதிதாசன் தனக்குள் முரன்பாடுகளை கொண்டு நடாத்தி முடித்தது தமிழ் சிதைப்புடன் கூடிய தமிழ் அழிப்பு ஆகும்.
சங்காலம் முதல் தற்காலம் வரை பாரதிதாசனின் திராவிடநாடு என்ற கோசத்திற்கு எந்தவொரு ஆதாரங்களும் கிடையாது. ஆகவே தமிழன் என்று அடையாலப்டுத்தப்படுகின்ற தமிழ் இனத்தின் அடையாளங்களை திராவிட இனமாக மாற்றுவது தமிழ் இன அழிப்பு ஆகும். ஆகே தமிழின அழிப்பு செய்தவா் பாவேந்தர் பாரதிதாசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.