1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றகாலம் தொடக்கம் டோன் ஸ்டீபன் சேனநாயக்கா (Don Stephen Senanayake) அவாின் மகன் டட்லி செல்ட்டன் சேனாநாயக்க (Dudley Shelton Senanayake) சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை (Sir John Lionel Kotelawala) ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (Junius Richard Jayewardene) அவரது மருமகன் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா( Solomon West Ridgeway Dias Bandaranaike ) அவரது மனைவி திருமதி சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா அவரது மகள் சந்திரிகா குமாரத்துங்க போன்றவா்களுடன் இனைந்த பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) அவரது குடும்பம் மற்றும் சகோதரங்கள் 2009 ம் ஆண்டு மே மாதம் வரைக்கும் நடாத்தி முடித்த தமிழின அழிப்பின் இறுதிக் கட்டமே இன்றைய இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரம் என்பனவற்றின் கொதிநிலையாகும்.
இலங்கையில் கடந்த 75ஆண்டுக கிறிஸ்தவ மதவெறி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்று அரசியல் மற்றும் பொருளாதாரம் என்பன நெருக்கடியான கொதிநிலையை அடைந்துள்ள நிலையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், அரசாங்க அமைச்சா்களின் பதவி விலகல்கள், பதவியேற்புகள் என நகர்ந்துகொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.