யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழின அழிப்பில் கிறிஸ்தவ மாணவர்களுடன் இனைந்து யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவ ஊழியர்களும் 08ம் திகதி ஜனவரி மாதம் 2021 ஆண்டு இனைந்து ஈடுபட்டனர்.
கிறிஸ்தவ சிங்கள அரசு மட்டும் தமிழர்களை கொலை செய்யவில்லை இறைவன் அருளிய தமிழை பேசிக் கொண்டு அந்த தமிழாள் தங்களை தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு தமிழை அருளிய இறைவனை நிராகரிக்கின்ற அனைவரும் தமிழின கொலையாளிகளாகும்.
சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரி தமிழை அருளிய அருள்மிகு பரமேஸ்வரன் சிவன் கோயிலை பரமேஸ்வராக் கல்லூரியின் வழிபாட்டு இடமாகவும், இடபத்தை அடையாளமாகவும் கொண்டு உருவாக்கப்பட்ட சைவ பாடசாலை ஆகும்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி 08ம் திகதி ஜனவரி மாதம் 2021 ஆண்டு அன்று அழிக்கப்பட்டது.முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிப்பிற்கு எதிராக தமிழ் மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் செய்து கொண்டு இருந்ததாா்கள்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிப்பிற்கு எதிராக போராட்டம் செய்ய வேண்டிய தமிழை பேசும் கிறிஸ்தவ மாணவர்கள் சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்களை கொலை செய்து அழித்துக் கொண்டு இருக்கின்றது. என்றுக் கூறிக் கொண்டு குழப்பம் நிறைந்த சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவர்களின் பாவனைக்கென சித்த மருத்துவ பீடத்தினால் வழங்கப்பட்டு இருந்த ரீசேட்களின் பின் புறத்தில் பல்கலைக் கழகத்தின் நந்தியின் இலட்சினை பொறிக்கப்பட்டு இருந்தது. ரீசேட்களின் பின் புறத்தில் பதிக்கப்பட்டு இருந்த நந்தியினை கிழித்து எறிந்து காலால் மிதித்து தீ மூட்டி அழித்து தமது கிறிஸ்தவ வெறியை காட்டி மாபெரும் தமிழின அழிப்புகளை கிறிஸ்தவ மாணவர்களும் ஊழியர்களும் நடாத்தி முடித்தாா்கள்.
தமிழை பேசும் கிறிஸ்தவ மாணவர்கள் தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்பின் ஊடாகதமிழர்களை கொன்று குவிக்க முடியும் என்பதற்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பலவகையான தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.
சிங்கள பெளத்த பேரினவாதம் மட்டும் தமிழர்களை அழிக்கவில்லை கிறிஸ்தவ மக்களும் அவர்களது நிறுவனங்களும் தமின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள் என்பதனை சைவக் குடிகள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.