11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

ஆண்மை அற்ற சைவகுடிகள்.

 2019  ம் ஆண்டு சிவராத்திாி தினமான அன்று பண்ணிரு திருமுறைகள் போற்றிய திருக்கேதீஸ்வர வளைவை பாதிரி தலைமையில் உடைத்ததை மறந்தீர்களா?

 உடைத்ததை அமைக்க விடவேயில்லை என்பதை உணர்ந்தீர்களா? மூன்று வருடமாகியும் வளைவை அமைக்க முடியவில்லை என்பது அவமானமாக இல்லையா?  மீண்டும் நிறுவ  உங்களுக்கு ஆண்மை இல்லையா? ஆண்மை இல்லை என்று கூற உங்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை என்று ஒன்றும் இல்லையா?  நீங்கள் ஆண்மையற்று கத்தோலிக்கனுக்கு அடிமையாக வாழுகின்ற அடிமை வாழ்வு தமிழின் வீரத்திற்கு அவமாணம். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.