11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

தலைவிரிக் கோலம் தரித்திரம். பல வீடியோக்கள் இனைப்பில் உள்ளது.

 சிவனின் மனைவியாக்கப்பட்ட  பார்வதி, ஆணுக்கு அடங்கியவளாக சிவனின் மனைவியாக தமிழ்தேசியத்தின் பெண்களுக்குரிய நாற்பண்புகளானஅச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, குணங்களுடன் தலைவிரிகோலம் இல்லாமல், வாரிசீவிய தலை அலங்காரத்துடனே தமிழ்தேசியத்தின் சிற்ப விதியில் (வீதியில்) காட்டப்பெற்றுள்ளது.

தலைவிரி கோலமாய் காட்சி தரும் பெண்களுக்கும் கறுப்பு உடைகளுடன் செல்லும் பெண்களுக்கும் இலட்சுமி கடாட்சம் கிடைக்காது,  

தலைவிரி கோலமாக இருப்பவர்களையும் கறுப்பு உடைகளுடனும் செல்பவர்களையும்   கண்டால் சனிபகவானுக்கு பிடிக்கும். ஆக சனி பகவான் பிடித்து கொள்வார்.     

தலையை சீவாமல் விரித்த கூந்தலுடன் இருக்கும் பெண்களை அடங்காப்பிடாரி  என்று அழைப்பது வழமை இதன் பொருள் "விரிச்சு போட்டுட்டு எதிரில் வரா" என்ற என்ற பழமொழியின அடையாளமே அடங்காப்பிடாரி ஆகும். 

தலைவிரிக் கோலத்தை பல வகையான ஸ்ரைல் (style)  என்று கூறிக்கொண்டு தலைவிாிகோலத்துடன் வாழுகின்ற பெண்களின் குடும்பங்கள் வாழ்ந்தாக  என்றுமே வரலாறுகள் இல்லை. தற்பொழுது கூட கட்டாக்காலிகளாகவே திாிவதை நீங்கள் காணலாம்.  ஆவே தலைவிரி கோலமாக திாிக்கின்ற பெண்கள் தரித்திரம் பிடித்தவர்களாகவே இருக்கின்றனர்.

தமிழ் சமூகத்தின் ஆதி தாயான காளி என்ற கொற்றவை கன்னி தெய்வமாகவே இருக்கிறாள்,அவள் சிவன் உள்பட எந்த ஆணுக்கும் கட்டுப்படாதவள், சிவனை நேரடியாக ஆடல் போட்டிக்கு அழைத்தவள்.  சமூக கட்டுப்பாடான  ஆணுக்கு கட்டுப்படும் தன்மை அற்றவளாகவே சித்தரிக்கப்படுகிறாள்.  மேலும் அவள் ஒடுக்கப்பட்ட , கட்டுப்பாடற்ற பாலியல் உணர்வின் வெளிப்பாடாக அவளின் மேல் நோக்கிய தலைவிரி கோலம் ஆணுக்கு அடங்கமல் சுதந்திரத்தின் உச்சமாக  காட்டப்படுகின்றது. 

கண்ணகி கட்டிய கணவனுக்கு அடங்கி வாழ்ந்து, பின் தன்  கணவனுக்கு நேர்ந்த அவலத்திற்கு எதிராக தலைவரி கோலமாக எழுந்தால் நாட்டையே எரித்தால் என்பது வரலாறு.
 மகாபாரதத்தில்  திரௌபதி (பாஞ்சாலி) தனக்கும் தன் கணவன்மாா்களுக்கும் ஏற்பட்ட துயரத்தை துடைக்க தலைவிாி கோலமாக எழுந்தால் அதன் விளைவே யுத்தம்.

பெண்கள்  தலைமுடியை விரித்தப்படி தலைவிரி கோலமாக குத்துவிளக்கு ஏற்றல் கூடாது. கறுப்பு நிற உடுப்பை தவிா்த்து தலை சீவி, தலை பூ சூடி நெற்றியில் திருநீறும் பொட்டும் வைத்துதான் விளக்கில் தீபம் ஏற்றி    குத்துவிளக்கேற்றல்  வேண்டும். 


  தலைவிரி கோலமாக இருந்தால் என்ன ?


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.