பல படங்கள் வீடியோக்கள் இனைப்பில் உள்ளது.
தமிழரசு கட்சிக்குள் நூட்பமாக புகுந்து கொண்ட " Deputy Bishop of Methodist Church இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் " இலங்கை நாடாளுமன்றத்துக்காக ஏப்ரல் 2010 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டா காலத்தில் இருந்து 10-08-2021 இன்றுவரை அரசியலின் ஊடாக மேற்கொண்ட தமிழின அழிப்புகளே இன்று வரலாறுகளாக காட்சி கொடுக்கின்றது.1981 யாழ்ப்பாண நகரம் எரிப்பு யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு (Burning of Jaffna Public Library) தமிழின படுகொலைகள் எல்லாவற்றையும் செய்து முடித்தவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் மருமகனான ரணில் விக்கிரமசிங்க.
காமினி திசாநாயக்கா 1994 அரசுத்தலைவர் தேர்தல் பரப்புரைக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1993 முதல் 1994 வரையும், பின்னர் 2001 முதல் 2004 வரையும் பிரதமராகப் பதவியில் இருந்தார். 2015 சனவரி 8 இல், ரணில் விக்கிரமசிங்க அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கையின் 21-வது பிரதமராக நியமிக்கப்பட்டவர்.
Bishop ஏபிரகாம் சுமத்திரனின் ஏக்கியராச்சிய கோட்பாட்டின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு.
ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கூட்டணியான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 113 என்ற அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிடினும் , இலங்கை சுதந்திரக் கட்சியின் 35 உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் மூலமும், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றதன் மூலமும் கத்தோலிக்க மதவெறியரான ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைத்தார்.
கத்தோலிக்க மதவெறியரான ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இலங்கை ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பில் மென்வலு பொறிமுறையின் ஊடாக ஏக்கியராச்சிய என்ற கோட்பாட்டில் தமிழ் ஈழத்திற்கு இனையான தீா்வு பெற்றுக் கொள்ள முடியும் என்ற ஏபிரகாம் சுமத்திரனின் நிகழ்ச்சி நிரலின் கீழ் நிபந்தனையற்ற ஆதரவை கத்தோலிக்க மதவெறியரான ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வழங்கினாா்கள்.
" Deputy Bishop of Methodist Church இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் பாராளமன்றத்தில் “நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்காகவும் ,காப்பதற்காகவும் மட்டுமே ரணில் விக்கிரம சிங்கவுக்கு நாம் ஆதரவு கொடுக்க முன்வந்தோம். அதில் வேறு விடயங்கள் இல்லை ,தமிழர் தீா்வு சம்பந்தமான எந்த விடையங்களும் உள்ளடக்கப்படவில்லை .ரணில் விக்கிரம சிங்கவை ஆதரிக்கும் முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தது. அப்படி ஆதரவு வழங்குவதற்காக எழுத்து மூல உறுதிமொழிகள் எதனையும் அவரிடம் நாம் பெறவில்லை. நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவருக்கு வாக்களித்தோம்”. பாராளமன்றத்தில் புலம்பினாா்".
தமிழின அழிப்பாளரும் கத்தோலிக்ககிறிஸ்தவ மத சவெறியருமான ரணில் விக்கிரமசிங்காவின் அரசை நல்லாட்சிக்கான அரசு என்று புகழாரம் சூட்டிய " Deputy Bishop of Methodist Church இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் தமிழர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின் ஊடாக விடிவை பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறிக் கொண்டு தமிழர்களை கிறிஸ்தவ கொலைக் கருவியான சிலுவையில் அறைந்து கொலை செய்து கிறிஸ்தவ கல்லறைகளுக்குள் புதைத்தாா்.
Bishop ஏபிரகாம் சுமத்திரன் மத மாற்றத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புகள்.
" நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் செட்டியார்மகன் முருங்கன்பிட்டி இரு ஊர்களுக்கும் சென்று 70 குடும்பங்களின் தமிழ் தமிழின அடையாளங்களை அழித்து கிறிஸ்தவ இனமாக மாற்றி தமிழின அழிப்புகளை நடாத்தியவர், அந்த கிராமத்தின் சைவக் கோயில்களை இடித்து தமிழின இருப்புக்கான வரலாற்று ஆதாரங்களை அழித்து கொலக் கருவியான சிலுவை வழிபாட்டையும், சிலுவையில் பிணமாக தொங்கிய பிண வழிபாட்டையும் நிறுவுவதற்கான செபக் கூடங்களை அமைத்து மாபெரும் தமிழின அழிப்பை நடாத்தி முடித்தவர்.
அத்துடன் தமிழரசு கட்சி தொண்டர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடியாட்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இன அழிப்பு செய்து கிறிஸ்தவனாக மாற்றியவர்.
தமிழின அழிப்புகள் செய்த கிறிஸ்தவ சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் எதையும் செய்யமாட்டோம். தமிழ் இன அழிப்பை நடாத்தி முடித்த கிறிஸ்தவ மதபோதகர் ஏபிரகாம் சுமந்திரனின் வாக்குமூலம். தமிழர்களாகிய நீங்கள் கிறிஸ்தவர்களாகிய எங்களிடம் ஒன்றையும் எதிா்பாா்க்கவேண்டாம்.
மதபோதகர் திருமதி சுமத்திரன் சாவித்திரியின் தமிழ் இந்து பெளத்த அழிப்பு.
பெளத்த சிங்கள மக்களையும் தமிழர்களையும் மதமாற்றத்தின் ஊடாக இன அழிப்புகளை செய்வதற்காக தன் மனைவியான திருமதி சாவித்திரியின் மாதச் சம்பளம் அமெரிக்க டொலர் 1,100 சம்பளம் இலங்கை ரூபாயின் இன்றையஏப்பிரல் 2019 மதிப்பில் தோராயமாக. இரண்டு லட்சம் ரூபாய் பெறுகின்றாா் என்று நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் சிந்தைனையாளரும் அரசியல் ஆலோசகரும் Deputy Bishop of Methodist Church இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் 31.03.2018 தன்னுடைய வருவாய்க் கணக்கை நாடாளுமன்ற வளாகத்தில் வெளியிட்ட பொழுது பெருமையுடன் கூறியிருந்தாா்.
மாணவப் பருவத்திலேயே தமிழர்களையும் பெளத்த சிங்களவர்களையும் மதமாற்றத்தின் ஊடாக கலாச்சார பண்பாடுகளை அழித்து கிறித்தவ இனமாக மாற்றும் நோக்குடன் பிரித்தானியாவைத் தலைமையகமாகக் கொண்ட அறக்கட்டளையின் பெயர் International Fellowship of Evangelical Students (IFES). தமிழில் அனைத்துலக மாணவர் சமய மாற்றக் கழகம் (அமாசமாகம்). திருமதி சுமத்திரன் சாவித்திரியின் பதவி என்பது South Asia, Savithri Sumanthiran, Regional Secretary ஆகும். திருமதி சாவித்திரி சுமந்திரனின் முறையான அலுவலகம் International Services, 5 Blue Boar Street, Oxford OX1 4EE, United Kingdom என்ற விலாசத்தில் உண்டு. தெற்காசியாவில் அதற்கான அலுவலகம் இல்லை.
திரு+ திருமதி ஏபிரகாம் சுமத்திரன் குடும்பம் தமிழின அழிப்பை தங்கள் நிகழ்ச்சி நிரல்களாக கொண்டு செயல்படுகின்றனர். இவர்களே திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சட்டத்தரணியாகவும் செயல்படுகின்றனர்.
கிழக்குமாகாண இஸ்லாமிய குடியரசு நிறுவனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் " Deputy Bishop of Methodist Church இன் Bishop ஏபிரகாம் சுமத்திரன்.
எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா (M.L.A.M. Hizbullah) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத உறுப்பினர்.எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவை பாராளமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு உழைத்த அனைவரும் தமிழின கொலையாளிகள். அத்துடன் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவிற்கு ஆதரவு கொடுப்பவர்களும் தமிழின கொலையாளிகள்.
1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாலாவின் ஒப்புதல் வாக்கு மூலம்.
கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர் , ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர். ஹிஸ்புல்லாவும் Bishop ஏபிரகாம் சுமத்திரனும் தமிழர்களை அழிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுபடும் இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் தங்களை உறவுகளை பலப்படுத்தி கொண்டு உள்ளாா்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பஹதீன் வவுனியாவில் புற்றுநோய் மருத்துவமனைக்கு என ஒதுக்கிய காணியை 2014 ஆம் ஆண்டில் மஹிந்த அரசிடம் பெற்ற ஆவணங்கள் மூலம் 395 முஸ்லீம் குடும்பங்களை குடியேற்றி உருவாக்கிய இஸ்ஸாமிய தேசம் ஒன்றை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்.
அத்துடன் முல்லைத்தீவில் பல இந்து கோவில்களை கிறிஸ்தவ ஆதரவுடன் உடைத்து எறிந்து தமிழ் படுகொலைகளை நாடாத்தியபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று " Deputy Bishop of Methodist Church இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் பாராளமன்றத்தில் சீறுகின்றாா்.
அம்பிகா Vs Pastor.சுமந்திரன் கூட்டு.தமிழின படுகொலையை இலங்கையின் நீதிமன்றங்களின் ஊடாக நல்லதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஸ்பெஷல் கோர்ட் எதுவும் தேவையில்லை. அத்துடன் வெளியாா் தலையீடு அவசியம் அற்றது என்று கருத்தை வெளியிட்டு தமிழின படுகொலை நியாயமானது என்று கருத்துப்பட கருத்தை வெளியிட்டவர் Methodist Church இன் கிறிஸ்தவ அம்பிகா.
Methodist Church இன் கிறிஸ்தவ அம்பிகாவை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண் வேட்பாளராகக் " Deputy Bishop of Methodist Church இன் Pastor ஏபிரகாம் சுமத்திரனால் களமிறக்கப்பட்டவர்.
அம்பிகா சற்குணம் Vs Pastor.சுமந்திரன் மேலும் பலவிபரங்கள் .
https://tamilsudarnet.blogspot.com/2021/08/vs-pastor.html
சுமந்திரன் - பீரிஸ் கூட்டு .
சுமந்திரன் - பீரிஸ் சந்திப்பின் முடிவில் மென்வலு பொறிமுறையின் ஊடாக ஏக்கியராச்சிய என்ற கோட்பாட்டில் தமிழ் ஈழத்திற்கு இனையான தீா்வு பெற்றுக் கொள்ள முடியும் என்று இனக்கம் காணப்பட்டது.
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆடுவதில் கில்லாடி Pastor ஏபிரகாம் சுமந்திரன்.
https://tamilsudarnet.blogspot.com/2021/08/pastor.html
பிரபாகரன் தமிழ் ஈழத்தை கைவிட்டவர் Pastor ஏபிரகாம் சுமத்திரன்.
https://tamilsudarnet.blogspot.com/2021/08/pastor_16.html
புலிகளால், கூட்டமைப்பு ஆரம்பிக்கப்படவில்லை. (M.A.சுமந்திரன் வழங்கிய நேர்காணலின் முழுமையான தொகுப்பு) பல படங்கள் இனைப்பில் உள்ளது.
https://tamilsudarnet.blogspot.com/2021/08/ma.html
இலங்கையில் இஸ்லாமிய குடியரசு.
https://tamilsudarnet.blogspot.com/2021/08/blog-post_34.html
இலங்கை கிழக்கு மாகாணம்: 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன - முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன்.
https://tamilsudarnet.blogspot.com/2021/08/300.html
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதான அழைப்பு சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது.
பிரித்தானியாவின் New Malden , Kentan போன்ற இடங்களில் நடைபெற இருப்பதாகக் கூறப்பட்ட மக்கள் சந்திப்புக்களில் சுமந்திரன் கலந்து கொள்ளவில்லை என்ற விடயம், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவென்று சென்றிருந்த இளைஞர்களை கோபப்பட வைத்திருந்தது. இன்றைய அரசியல் சூழ்நிலைகள் பற்றிய தெளிவைக் கேட்டறிந்துகொள்வதற்காக தாம் அங்கு சென்றிருந்த போதும், சுமந்திரன் மக்களைச் சந்திக்க வராதது தமக்கு கவலை அளிப்பதாக அங்கு வந்தவர்கள் தெரிவித் திருந்தார்கள்.சுமந்திரன் தொடர்பான தமது கருத்துக்களை, நிகழ்வு நடைபெற இருப்பதாகக் கூறப்பட்டிருந்த கட்டிடத்தில் அவர்கள் எழுதிவிட்டும் சென்றிருந்தார்கள்.இந்த சந்திப்புத் தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் லன்டன் கிளையிடம் கேட்டபொழுது, இந்தச் சந்திப்பு தமது கிளையினால் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், தனிப்பட்ட இருவரினாலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித் திருந்தார்கள்.நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக தமது கோபத்தை தமிழ் இளைஞர்கள் வெளிப்படுத்திய வீடியோ இது:
சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தேவையில்லை என்று காலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சுமந்திரன் பேசியது அப்பட்டமான உண்மை என்றும், தமிழ் மக்களுக்கு சமஷ்டி வேண்டாம் என்று கூறும் சுமந்திரன் தொடர்ந்து ௧௩ம் திருத்தச்சட்டத்தில் சில அதிகாரங்களை வழங்கி திருத்தம் செய்தால் போதுமானது என்று கூறுகிறார். அத்துடன் அதனை தான் தாங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் குறிப்பிட்டுள்ளதாகவும், அதற்கே மக்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் சுமந்திரன் கூறியுள்ளதாகவும், இது அப்பட்டமான உண்மை.
இந்த உண்மை ஊடாக சுமந்திரனும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களிடம் அம்பலப்பட்டிருக்கும் நிலையில், சமஸ்டி வேண்டாம் என்று தான் கூறவில்லை என்றும், சமஷ்டி பெயர்பலகையே வேண்டாம் என்று கூறியதாகவும் சுமந்திரன் அப்பட்டமான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றார்.
அத்துடன் வாய்தடுமாறி சொல் எய்த சுமத்திரன்புதிய அரசியமைப்பில் நான் தோல்வியடைந்த பின்பும் என் உடலில் உடைகள் இருப்பதை எண்ணி நான் நாணி குறுகி தலை குனிகிறேன்என்றுகூறியவா்.தமிழின கொலையாளி " Deputy Bishop of Methodist Church இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.