11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

மதசாா்பின்மைவாதிகளின் தமிழின அழிப்பு.

 கயிலாய மலை, கைலை மலை, கைலாச மலை, திருக்கயிலாய மலை அல்லது கைலாசம் அல்லது கைலாயம் இமயமலை உள்ள கயிலை மலைதொடரில் இருந்து நீண்டு பரந்து கிடந்த தமிழா்களின் சிவபூமியை அழித்து பிறமதங்களின் பூமியாக மாற்றி மாபெரும் தமிழின அழிப்பை நடாத்தி முடித்தவர்கள் மதசாா்பின்மை வாதிகள்.

பரதனின் தாயாா் "கைகேயி"ன் கேய நாடான இன்றைய பாகிஸ்தான் நாடும். இராமனின் தம்பி பரதன்  உருவாக்கிய " காந்தார தேசம்" என்ற பெயருடைய இன்றை ஆப்கானிஸ்தானும் மதசாா்பின்மை வாதிகளாள் அழிக்கப்பட்டு உருவானதே இஸ்லாமிய நாடுகளாகும்.

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்” என்று தொல்காப்பியம் கூறியுள்ள தமிழ்நிலப்பரப்பு  மூவேந்தர்கள் ஆண்ட  பரந்து விாிந்து கிடந்த தமிழ்நிலப்பரப்பு. தமிழ் நிலப்பரப்பின் பூமியை பிளந்து  70,000 சதுர கிலோ மீட்டர்கள்  பரப்பளவு கொண்ட தமிழ்நிலத்தை  பிளந்து கேரளாவிற்கும் ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் தாரைவாா்த்து கொடுத்து மாபெரும் தமிழின அழிப்பை நடாத்தியவர்கள் மதசாா்பின்மை வாதிகளான திராவிடர்கள்.

 தமிழினத்தை கொலை செய்வதற்காக இன்று தமிழகத்தில் வாழுகின்ற மதசாா்பின்மை வாதிகள் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசி தமிழை கொலை செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.

 தமிழ் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து தமிழினத்தை மேலும் அழிப்பதற்காககாக  சீரியல்கள் என்ற பெயரில் பொழுது போக்கு  நிகழ்சிகளை வழங்கி கொண்டு இருக்கின்றாா்கள். குடும்பத்திலும் சமூகத்திலும் ஏற்படுகின்ற 98% பிரச்சனைகளுக்கு காரணமான இந்த சீரியல்கள் ஊடாகபெயரில் தமிழினத்தை கொலை செய்து கொண்டு இருக்கின்றாா்கள் மதசாா்பின்மை வாதிகளான திராவிடர்கள்.

 குபேரன் ஆண்ட பூமி இலங்கேஸ்வரன் ஆண்ட  பஞ்ச லிங்கங்கள் சூழ்ந்த சிவபூமியான இலங்கையை தென்பகுதிய சிங்கள மக்களுக்கு தாரைவாா்த்து கொடுத்தாா்கள். கிழக்கு மாகாணத்தை  தலிபான்களுக்கு தாரைவாா்த்து கொடுத்தாா்கள். 1956 ம் ஆண்டில் இருந்து மன்னாரை போா்த்துக்கீச வம்சாவழியினர்களுக்கு தாரைவாா்த்து கொடுத்தாா்கள். யாழ் குடாவுக்குள் சைவக் குடிகளின் மத்தியில் போா்த்துக்கீச ஒல்லாந்த ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களின் சந்ததிகளையும் தலிபான்களையும் குடியமர்தி மாபெரும் தமிழின கொலையை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள் மதசாா்பின்மை வாதிகள்.கடந்த நானுவருடங்களாக தமிழினத்தை கொலை செய்து கொண்டு இருந்த அன்னியர்களின் முகவர்களே மதசாா்பின்மை வாதிகள். இவர்களே உண்மையான தமிழின கொலைாளிகள். இவர்களுக்கு முடிவுரை எழுதுவது உங்களின் வரலாற்று கடமை. இதனை செய்யத் தவறினால் நீங்களும் தமிழின கொலையாளிகளே.

ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன் தமிழ் ஆகும்.  ஆகவே தமிழ் சிவன்சாா்ந்தது, சைவ சமயம் சாா்ந்தது, உங்களின் கருத்தின்படி மதம் சாா்ந்தது. ஆகவே சிவனுடன் தமிழ் கலந்த தமிழில் இறைவனை நிராகரிப்பவன் எவனோ அவனே தமிழின கொலையாளி.

ஆக்கம் அருளகம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.