11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

விடுதலை புலிகள் பற்றி இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் வழங்கியவர்கள் யாா்?

 தமிழ் ஈழ போராட்ட கிறிஸ்தவ போராளிகள் போர்க்களத்துக்குச் செல்வார்கள். அங்கே போரில் ஈடுபடுவார்கள். அங்கு கொலைகள் நடக்கும், அழிவுகள் ஏற்படும். திரும்பி வருகின்ற அத்தகை யோா்களிடம் பாதிரிமார்கள் அவர்களிடம் சென்று நீங்கள் தேவாலயத்திற்கு வந்து செய்த கொலைகளுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் (confession) உங்களுக்குப் பாவமன்னிப்புக் கிடைக்கும் என்று சொல்வார்கள்.  பாதிரிமார்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதால் அது இரகசியமாகவே இருக்கும் என்றும் சொல்வார்கள் இதனை நம்பிய கிறிஸ்தவ போராளிகள் மன ஆறுதல் வேண்டிய கிறிஸ்தவ போராளிகள் பாதிரிமார்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பார்கள். கொள்ளை கொலை நடந்த இடங்கள் சமர்களின் நிலைகள் வலிமைகள் தொய்வுகள் தோல்விகள் வெற்றிகள் காயங்கள் என அந்த வாக்குமூலம் நீளும் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பாதிரியார் வவுனியா செல்வார். அங்கு அதை அப்படியே இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு கூறுவார்.மேலைநாட்டு புலனாய்வாளர்களுக்குச் சொல்வார்கள்.வற்றிக்கானுக்கு செய்தியாக அனுப்புவாா்கள்.

தமிழ் பேசும் கிறிஸ்தவ பாதிரிகளிடம் தகவல்களை பெற்றுக் கொண்ட இலங்கை புலனாய்வுப் பிரிவினர் , சர்வதேச புலனாய்வுப் பிரிவினர் ஈழபோராளிகளை அழிப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டு முள்ளிவாய்காலில் இருந்து என்றும் திரும்பி வரமுடியாதவாறு போா்களத்தை மூடினாா்கள்.

தமிழ் ஈழ போராட்ட அமைப்புகளை அழிப்பித்த கிறிஸ்தவ மிசனறிகள் தமிழர்களுக்குள் பிாிவினை வாதங்களை ஏற்படுத்தி பிரித்தாலும் சூழ்ச்சியின் அடிப்படையில் பிாித்து மோத வைத்து அழிப்பதற்காக அவன் காட்டி கொடுத்தான் , இவன் காட்டி கொடுத்தான்,  அந்த இயக்கம் ஒட்டுக் குழுவாக இருந்தது என்று பிாித்து மேய்ந்த பைபில் துரோக கதையை அவிட்டு விட்டவர்கள் "BISHOP HOUSE OF MANNAR"

தமிழ் ஈழ போராட்ட வரலாற்றில் பல ஆயிரம் போராளிகளையும் , பல இலட்சம் தமிழர்களையும் அழிப்பித்தும் , பல கோடி பெறுமதியான சொத்துக்களையும் அழிப்பித்த என்று தமிழர் தேசத்தில் இருந்து  "BISHOP HOUSE OF MANNAR" விரட்டி அடிக்கப்படுகின்றாா்களோ அன்றுதான் தமிழர்கள் நிம்மதியாகவும் தமிழ் பண்பாட்டுடனும் வாழ முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.