11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

சாதியவெறி, நிறவெறி, மொழிவெறி கொண்ட கிறிஸ்தவ மதம்.

 வீடியே இனைப்பில் உள்ளது.

மதமாற்றங்களை நியாயப்படுத்துபவர்கள், "சாதிய " கொடுமைகளால் மதம் மாறுகின்றனர்’ என பிரசாரம் செய்கின்றனர். உண்மை என்னவென்றால், "சாதிய " கொடுமைகளை நீக்குவதாக சொல்லி மதமாற்றம் செய்யும் மதங்களில் அதிகமான " நிறவெறிகள் , மொழிவெறிகள் , பெண்களுக்கான சமத்துவங்கள் , சாதியங்கள் , " அதிகமாகவே காணப்படுகின்றன. 

ஆகவே சாதியத்தின்  விளை நிலமாக கிறிஸ்த மதமே காணப்படுகின்றது. கடந்த நானூறு வருடங்களாக தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ இன மக்களுக்கு சாதாரண அடிப்படை உரிமை கூட கத்தோலிக்கத்தில் மறுக்கப்பட்டே வந்துள்ளது. 

ஒரே கிறிஸ்து ஒரே பைபிள் ஒரே மதம் என்று சொல்ல‍ப்படும் கிறிஸ்தவ மதத்தில் நிறவெறி , சமத்துவம் இன்மை , மொழிவெறி ,சாதிய பிளவுகள் அதிகமாகவே காணப்படுகின்றது.

ஆதியாகமம் 12:2. "Jesus" சாதியம் பேசுகின்றாா் "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் என்று கூறுகின்றாா்.

இதன் விளக்கம் " நீய் பொிய சாதியாக இருந்தால்தான் கா்த்தா் ஆசீவதிப்பாா், நீய் கீழ்சாதியாக இருந்தால் உன்னை ஆசீர்வதிக்கமாட்டாா். என்பதானது சாதியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மதம் கிறிஸ்தவம் என்பது வெளிப்படை.  

Vatican (வற்றிக்கான்) னின் நிற வெறி காரணமாக   போப்பாண்டவராக  வெள்ளைதோல் உடையவா்கள்தான் வரமுடியும். ஏனைய நிற இனத்தவர்கள் என்றுமே வரமுடியாது.Vatican (வற்றிக்கான்) னின் பாலின துவேசம் காரணமாக   பெண்களுக்கான சமத்துவம் மறுக்கப்பட்டு பெண்கள் என்றுமே போப்பாண்டவராக வரமுடியாது.

இலங்கையில் வற்றிக்கானின் நேரடி பிரதிநியாக "Archdiocese of Colombo" (கொழும்பு உயர் மறை மாவட்டம்) மொழியாலும் சாதியாலும் கூடிய சிங்கள மொழி பேசுகின்ற Bishop வரமுடியும். சாதியால் குறைந்த யாழ்பாணம் , மன்னாா், மட்டக்களப்பு  "Archdiocese of Colombo"என்றும் வரமுடியாது

தமிழ் பேசுகின்ற கத்தோலிக்க விசப்பாக (BISHOP ) உயர்சாதி  கத்தோலிக்க வேளாளரே இருக்கின்றனர்.   இவர்களினால் ஒதுக்கப்பட்ட குறைந்த சாதிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்றுமே கத்தோலிக்கர்கள் விசப்பாக வரமுடியவில்லை. 

யேசுபாலனுக்கு நேர்ந்து விட்ட கன்னியாஸ்திாிகள் என்றுமே Bishop ஆக வரமுடியாது என்பது பாலின துவேசம் நிறைந்தது என்பதனை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

கிறிஸ்தவ இனமக்களை சாதிகளாக பிளந்து சாதியத்திற்கு என்று  Church  களை உருவாக்கி சாதிய Churchகளாக பிளவுபடுத்தி  உள்ளாா்கள் கிறிஸ்தவ உயர் குடியினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.