11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

தமிழ் தாயை படுகொலை செய்யும் கிறிஸ்தவர்கள்.

ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனாகிய சிவபெருமானை அப்பாவாகவும் பார்வதியை அம்மாவாகவும் கொண்டது தமிழ். 

தமிழை அருளிய உமை உமையொருபாகனாகிய இறைவனை  பிதாவும்  பார்வதியை அன்னையாகவும்  கொண்டு அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்  என்று பல உறவு முறை பெயர்கள்   அழைத்து வழிப்பட்டு உன்னதமான நிலையில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.

இறைவனாகி சிவனை தந்தையாகவும் பார்வதியை அம்மாவாகவும் கொண்ட தமிழை பேசிக் கொண்டு தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு தமிழின் தாய் தந்தையாகிய  சிவபெருமானையும் பார்வதியாகிய அன்னையும் நிராகரித்து யூத ஏபிரகாமியத்தை சேர்ந்த மரியாளை மாதா என்றும் அன்னை என்றும், மடு அன்னை என்றும் மடு மாதா என்றும்  அன்னை வேளாங்கண்ணி என்று அழைப்பது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்ற  கிறிஸ்தவர்களே உண்மையான தமிழ் இனப் படுகொலையாளிகள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.