பாடசாலையில் சம்பளத்தை பெற்றுக் கொண்டு வறிய குடும்பங்களை சேர்ந்த தமிழ் இந்து பெளத்த சிங்கள மாணவ மாணவிகளுக்கு கல்வியை கற்பிற்காமல் நிராகரித்துக் கொண்டு நித்திரையில் இருக்கின்ற ஆசிரியர்கள் தனியார் கல்வி நிலையங்களில் கல்வியை விற்றுக் கொண்டு பெரும் வியாபாரிகளாக மாறிக் கொண்டு இருக்கின்றாா்கள்.
இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தினா் பாடசாலையில் சம்பளத்தை பெற்றுக் கொண்டு நித்திரையில் இருக்கின்ற ஆசிாியா்களுக்கு எதிராக போராட்டங்கள் செய்யாமல், சம்பள உயா்வு கோாி போராட்டங்கள் செய்வது, கல்வியில் இராணுவ மயமாக்கல் நடைபெற்றுள்ளது என்று கூறிக் கொண்டு போராட்டங்கள் செய்வது, சிங்கள ஆசிாியா்கள் தமிழ் பயங்கரவாதத்திற்கு எதிராக போராட்டங்கள் செய்வது, தமிழ் ஆசிாியா்கள் சிங்களமயமாக்கல் நடைபெறுகின்றது என்று கூறிக் கொண்டு போராட்டங்கள் செய்வது நடைமுறையில் நீங்கள் காணுகின்ற விடையங்களாகும்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் தமிழ் கத்தோலிக்க ஜோசப் ஸ்டாலின் அனைத்து போராட்டங்களும் பாடசாலை நேரத்தில்தான் நடைபெற்று வருகின்றது. பாடசாலை முடிந்தவுடன் போராட்டம் முடிந்துவிடும். பின்பு அனைத்து ஆசிரியர்கள் தனியார் கல்வி நிலையங்களில் தங்களின் கல்வியை விற்கும் வியாபாரத்தினை ஆரம்பித்து விடுவாா்கள்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் தமிழ் கத்தோலிக்க ஜோசப் ஸ்டாலின் வறிய குடும்பங்களை சேர்ந்த தமிழ் இந்து பெளத்த சிங்கள மாணவ மாணவிகளுக்கு கல்வியை கற்பிற்காமல் நிராகரித்துக் கொண்டு நித்திரையில் இருக்கின்ற ஆசிரியர்களுக்கு எதிராக போராட்டங்கள் செய்வது இல்லை.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் தமிழ் கத்தோலிக்க ஜோசப் ஸ்டாலின் தனியார் கல்வி நிலையங்களில் கல்வியை விற்று வியாபாரத்தினை நடாத்திக் கொண்டு பாடசாலை நேரங்களில் போராட்டங்கள் செய்கின்ற ஆசிாியா்களுக்கு எதிராக போராட்டங்கள் செய்வது இல்லை.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் தமிழ் கத்தோலிக்க ஜோசப் ஸ்டாலின் எதற்காக போராட்டங்கள் செய்கின்றாா். இந்த கத்தோலிக்க கிறிஸ்தவனின் சதிநோக்கம் என்னவென்று நீங்கள் எப்போதும் சிந்தித்தது இல்லை.
ஆசிரியர்களின் கல்வி வியாபார நடவடிக்கை காரணமாக பெருமளவு வறிய குடும்பங்களை சேர்ந்த மாண மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களின் எதிா்காலம் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது இந்த நேரத்தில் வறிய குடும்பங்களை சேர்ந்த மாண மாணவிகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்விக்கான வசதிகளை செய்து கொடுக்க மறுத்துக் கொண்டு இருப்பது எதற்காக என்று நீங்கள் சிந்தித்தது உண்டா?
இலங்கையில் கல்வியில் இராணுவமயமாக்கல் நடைபெறுவதாக கூறிக் கொண்டு தமிழ் இந்து பெளத்த சிங்கள வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஏவி அவர்களை கொலை செய்வித்து கலவரங்களை உருவாக்கி அதன் ஊடாக தமிழ் இந்து பெளத்த சிங்கள மக்களை அழித்து கிறிஸ்தவ மயப்படுத்திலின் திட்டமிடலுக்கான ஒரு நடவடிக்கையே கல்வியில் இராணுவமயமாக்கல் என்ற கோசத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் தமிழ் கத்தோலிக்க ஜோசப் ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட போராட்டம் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்தது உண்டா?
இலங்கையில் வறிய குடும்பங்களை சேர்ந்த கிறிஸ்தவ மாணவ மாணவிகளுக்கு கிறிஸ்தவ நிறுவனங்கள் பல உதவிகளை பெற்றுக் கொடுத்து உதவி வருகின்றாா்கள். அத்துடன் எந்தவொரு போராட்டங்களும் கிறிஸ்தவ பாடசாலைகளில் நடைபெறுவது இல்லை என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்தது உண்டா?
இலங்கையின் இன்று இராணுவம் பெருவாாரியான சேவைகளை மக்களுக்கு ஆற்றி வருகின்றது. அதேபோன்று இராணுவம் வறிய குடும்பங்களை சேர்ந்த மாண மாணவிகளுக்கு கல்வியில் பல சேவைகளை ஆற்றி வருகின்றது.
வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இராணுவ உதவியுடன் கல்வியில் வளர்ச்சி கண்டால் கத்தோலிக்க மதம் அழிக்கப்பட்டு விடும் என்பதற்காகவே இலங்கையில் கல்வியில் இராணுவமயமாக்கல் நடை பெறுகின்றது என்று கூறி தமிழ் இந்து பெளத்த சிங்கள வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஏவிவிடுகின்றாா்கள்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்களின் கத்தோலிக்க சதிகளை அறிந்து கொண்டு இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் செய்தல் வேண்டும்.
பாடசாலையில் கற்பிக்கும் ஆசியர்கள் தனியாா் கல்லூரிகளில் கல்வியை விற்க முடியாது என்ற சட்டமூலத்தை இலங்கை அரசு இயற்றல் வேண்டும்.
தமிழ்மக்களும் இந்து சிங்கள பெளத்த மக்களும் ஒன்றை உணர்ந்து கொள்ளள் வேண்டும் இலங்கையில் தமிழ் சிங்கள அரசியலாக இருந்தாலும் சரி, தொழில் சங்க அமைப்புகளாகவும் இருந்தாலும் சரி அதேபோன்ற சகல அரச உயர் மட்டங்களிலும் முப்படைகளிலும் கத்தோலிக்க மத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றது. இதன் காரணமாகவே இலங்கையில் தமிழ் மக்களினதும் இந்து சிஙகள பெளத்த மக்களினதும் இரத்தங்கள் ஆறாக ஓடிக் கொண்டு இருக்கின்றன.
கிறிஸ்தவ மதங்கள் போராட்டங்களை உருவாக்கி அதன் ஊடாக தங்களை பாதுகாத்து கொண்டு வளர்ந்து கொள்வதற்காக போராட்டங்களை தேடி அலைந்து கொண்டு இருக்கின்றாா்கள்.
தமிழா்களை போராட்டங்ளில் சிக்கவைத்து கொலை செய்வித்து அழித்து மேலும் கிறிஸ்தவ மயமாக்குவதையே நோக்கமாக கொண்டு செயல் படுகின்றாா்கள். நாசகாரம் செய்யும் ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் தமிழ் கத்தோலிக்க ஜோசப் ஸ்டாலின் தமிழின அழிப்பாளன்.
இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் ஒரு சீனசாா்பு கம்யூனீச இயக்கம் என்பதற்கு அவா்களின் அடையாளமே உறுதி செய்கின்றது.
ஒருபோதும் ஏற்கோம் -பணிபகிஸ்கரிப்பு போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
31-08-2021 IBC செய்தி
https://ibctamil.com/article/never-accept-the-strike-will-continue-1630415845
22--07-2021 க்கான வீரகேசாி செய்தி.
https://www.virakesari.lk/article/109883
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.