தமிழையும் தமிழ்லாச்சார பண்பாடுகளையும் தமிழுக்கு என்று இடபக் கொடியையும் அருளிய ஆதியம் அந்தமும் இல்லா ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவம் அற்ற அகர முதல்வனாகிய இறைவனுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் 90ஆண்டுகளுக்கு முன்பு சேர் சிவனடியாா் பொன்னம்பலம் இராமநாதன் நிறுவியதே அருள்மிகு பரமேஸ்வரன் திருகோயிலில் குடியிருக்கின்ற இறைவன் அருள்மிகு பரமேஸ்வரன் தமிழின் அடையாளம், தமிழ் கலை கலாச்சார பண்பாட்டின் அடையாளம், சிவயோக சித்தாந்தத்தின் அடையாளம், தமிழா்களின் அடையாளம், தமிழினதும் தமிழா்களினதும் அம்மை அப்பன் வடிவம், சிவபூமியான இலங்கையின் அடையாளமும் ஆகும்.
அருள்மிகு பரமேஸ்வரன் கோயில் பரமேசுவராக் கல்லூரி அறக்கட்டளைச் சொத்தாக இருந்து வந்திருகின்றது. 1974 ம் ஆண்டு பரமேசுவராக் கல்லூரிவளாகத்தை அரசுக்குக் கையளித்த பரமேசுவராக் கல்லூரி அறக்கட்டளை கோயிலையும் சுற்றியுள்ள நிலத்தையும் அரசுக்கு கை கையளிக்க வில்லை இன்றுவரை அறக்கட்டளையின் சொத்தாக இருந்து வரும் கோயிலை திருப்பணி செய்து போற்றி வளர்த்து வருவது அறக்கட்டளை ஆகும்.
அத்துடன்சிவபூமியில் பிறந்து சிவபூமியின் உப்பை தின்று வளா்ந்து அகர முதல்வனாகிய இறைவன் அருளிய தமிழை பேசிக் கொண்டு தன்னை தமிழனாக அடையாளப்படுத்திக் கொண்டு இறைவன் எழுந்தருளியிருக்கின்ற சிவன் ஆலயத்தை சுட்டிக்காட்டி ஆணவத்தோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள அருள்மிகு பரமேஸ்வரன் சிவன் கோயில்பல்கலைக் கழகத்தின் அனுமதி பெற்றா கோயிலைக் கட்டினார்கள் என்றும். அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோவிலை இடிக்காமல் பல்கலைக்கழகம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தமிழை அருளிய சிவன் குடியிருக்கும் கோவிலை சுட்டிகாட்டி பேசி கேள்வி எழுப்பிய சுகாசர் தமிழின அழிப்பாளன் தமிழ்தேசத்துரோகியும் ஆகும்.சுபாஸ் கனகரத்தினத்தினம் சிவகுற்றம் செய்தவா். இவருக்கு ஆதரவு கொடுப்பவா்களின் ஆன்மா என்றும் சிவபதம் அடையமாட்டாது.
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வாழ்ந்து இறந்தவர்களுக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில்தான் இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில் நினைவு கூா்ந்து வழிபடுவது தமிழ் மரபு இதனை அறிந்திராத தமிழின அழிப்பாளனும் தமிழ்தேசத்துரோகியுமாகிய சுபாஸ் கனகரத்தினம் இறந்தவர்கள்வா்களின் நினைவு மீது கேள்வி எழுப்புவது இவாின் தமிழின அழிப்பின் வீாியத்தையே சுட்டிக் காட்டுகின்றது. .
தமிழ் இன அழிப்பாளன் சுபாஸ் கனகரத்தினம் போன்று பல துரோகிகள் இருக்கின்ற காரணத்தினால்தான் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகள் சிதைவடைந்து வழிப்பறி கொள்ளைக்காரா்கள், குடிகாராகள், கொலைக்காரா்கள், போதைவஸ்து கடத்தல்காரா்கள் போன்ற தமிழ் இன அழிப்பாளா்கள் தோன்றிக் கொண்டு இருக்கின்றாா்கள். இவா்களை இனம் காணேண்டியது உங்களின் கடமை ஆகும். சுபாஸ் கனகரத்தினத்தின் தமிழின அழிப்பு பேச்சின் வீடிய பதிவின் ஆதாரம்
தமிழன் என்ற போர்வைக்குள் பதுங்கி இருக்கும் கத்தோலிக்க சுகாசர் [சுபாஸ்] கனகரத்தி சீரணி நாகம்மாள் கோயில் அறங்காவலர் இருந்தவர்.கோயில் வளாகத்தில் ஈமக் கடன்கள் செய்ய பரம்பரை முறைப்படி தருமாறு கேட்டு கலகம் உருவாக்கினாா். இவரின் கலகத்திற்கு சீரணி நாகம்மாள் ஆலய பொதுமக்கள் மறுத்தாா்கள் இதன் விளைவாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு சென்றது. பரம்பரை முறைப்படி கோவிலுக்குள்ளேயே ஈமக் கடன்களைச் செய்ய வேண்டுமென வாதிட்டவர் வழக்கில் வெற்றி பெற்றவர் சுகாசர்.
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற வழக்கு.முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க நீதிபதி எஸ் லெனின்குமார் நீதிமன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் என்ற கத்தோலிக்கன் கத்தோலிக்க மதத் துவேசத்துடன் நின்று தமது வாதங்களை முன்வைத்து புத்தருக்கும் சைவருக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் பொழுது கத்தோலிக்கனுக்கு ஆதரவாக செயல்பட்டவர் இந்த தமிழின அழிப்பாளர் சுகாசர் [சுபாஸ்] கனகரத்தினம்.
சீரணி நாகம்மாள் கோயில் அறங்காவலர் இருந்து கொண்டு சீரணி நாகம்மாள்கோயில் வளாகத்தில் ஈமக் கடன்கள் செய்யும் உருமையை மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வென்றவர். பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் அருகில் 500 மீட்டர் தொலைவில் குளக்கரையில் புத்தபிக்குவின் உடலுக்கு ஈமக்கடன் செய்ய முயல்வது சட்ட விரோதமானது என்று கூறி வழக்கு தொடுத்த சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் என்ற கத்தோலிக்கனுக்கு ஆதரவாக செயல்பட்டவர் இந்த தமிழின அழிப்பாளர் சுகாசர் [சுபாஸ்] கனகரத்தினம்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராகவும், திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராகவும்சைவ மீட்பு போா் செய்தவர் சுகாசர் [சுபாஸ்] கனகரத்தினம்.
மன்னாரை பிளக்க வேண்டும்,தமிழர்களையும் தமிழர்கள் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்தேசியத்தின் அடையாளக் குறியீடுகளை அழித்து கிறிஸ்தவ தேசமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் அமைந்திருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்த பொழுது கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக தமிழ் மீட்பு போா் செய்வதற்கு சுகாசர் [சுபாஸ்] கனகரத்தினம் மறுத்தது ஏன்?
2019 ம் ஆண்டு திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவ வளைவை கத்தோலிக்கர்கள் உடைத்து எறிந்த பொழுது கத்தோலிக்கத்திற்கு எதிாக தமிழ் மீட்பு போா் செய்வதற்கு சுகாசர் [சுபாஸ்] கனகரத்தினம் மறுத்தது ஏன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.