11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

Jaffna Nallur St. James Church க்கு யாழ்பாண தமிழா்கள் அடிமைகள்.

 யாழ்பாண இராச்சியத்தின் தலைநகரான நல்லூா் கந்தன் ஆலயம் இருந்தது என்பதுதான் யாழ்பாண வரலாறு ஆகும்.  யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் தனது அரசின் யாழ்பாணத்திற்கான நிர்வாகமாக யாழ்ப்பாணத்தை  மாற்றி இருந்தான். 

12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை  யாழ்ப்பாண இராச்சியத்தின் தலை நகரமாக இருந்த நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டதுடன்  உடைக்கப்பட்ட  நல்லூர் கந்தனின் ஆலயத்தின்  கற்களை கொண்டு  யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவித்தவன்  நல்லூா் முருகனின் மேல்   Church  ஒன்றை கட்டும் படி உத்தர விட்டு  கட்டியெழுப்பியதே  Nallur  St. James Church   ஆகும். 

இந்த Nallur  St. James Church யை யாழ்பாணத்தின் தலைநகருக்கான அடையாளமாக அடையாளப்படுத்தி யாழ்பாணத் தமிழர்களை  Nallur  St. James Church  க்கு எழுதப்படாத அடிமைகளாக  அடிமைப்படுத்தினான்.

Nallur St. James Church இன் வழிபாடாக அரேபிய ஏபிரகாமிய யூத கொலைக் கருவியான சிலுவையும், சிலுவையில் கொலை செய்யப்பட்ட  Jesus உயிா் ஆவியாகி  அதாவது பேய்யாகிய   பேய் வழிபாட்டையும், சிலுவையில்   Jesus பிணமாக தொங்கிய பிண வழிபாட்டை  நிறுவி தமிழா்களின் அடையாளமாக அமைத்தான்.

போர்த்துக்கீசரை தொடர்ந்து ஒல்லாந்தர் ஆங்கிலேயர்   Nallur  St. James Church யை   தங்கள் தங்கள்  வழிபாட்டு இடங்களாக பராமரித்து வந்து உள்ளாா்கள்.

யாழ்பாண மக்கள் மீண்டும் Nallur St. James  Church சை மீட்டு நல்லூா் கந்தன் ஆலயமாகவும்  யாழ்பாணத்தின் தலைநகராக மாற்றும் வரை யாழ்பாணமும் யாழ்பாண தமிழரின்  வாழ்வாழ்வு Nallur St. James' Church க்கு எழுதப்படாத அடிமை வாழ்வாகவே இருக்கும்.   Nallur St. James  Church யாழ்பாணத்தின்  தலை நகராக இருப்பது தன்மாணத் தமிழ் உலகிற்கு அவமாணம் ஆகும்.

 Nallur St. James  Church சை மீட்டு நல்லூா் கந்தன் ஆலயமாக  நீங்கள் மாற்றியமைக்காமல் வார விரதம் : செவ்வாய்கிழமை விரதம் நட்சத்திர விரதம் : கார்த்திகை விரதம் திதி விரதம் : சஷ்டி விரதம்   கந்தர்சஷ்டிவிரதம்  தைப்பூசம் விரதம்   போன்ற பல விரதங்கள் இருந்து எந்தவிதமான பலன்களும் கிடைக்கப்போவது இல்லை.

Nallur St. James  Church சை மீட்டு நல்லூா் கந்தன் ஆலயமாக  நீங்கள் மாற்றியமைக்காமல்  திருப்புகழ் கந்த புராணம் பஞ்சாமிர்த வண்ணம்-திருமுருகாற்றுப் படை -கந்தர்அனுபூதி- கந்தர் அலங்காரம் கந்த குரு கவசம்—சண்முகக் கவசம்-கந்த சஷ்டி கவசம்–கந்தர் அந்தாதி -1008 முருகன் போற்றி போன்ற அனைத்தும் பாடியும் நீங்கள் பெறப்போவது ஒன்றும் இல்லை.

தமிழா்களுக்கு பல அழிவுகள் ஏற்பட்ட பொழுது கூட முருகன் எழவில்லை இதற்கு காரணம் உங்களிடம் முருகன் மீது அன்பு இல்லை.  உங்களுக்கு முருகன் மீது அன்பு இருந்திருந்தால் Nallur St. James  Church சை மீட்டு நல்லூா் கந்தன் ஆலயமாக  நீங்கள் என்றோ மாற்றி அமைத்து இருப்பீா்கள். 

தெய்வீக தமிழின் தமிழ் தெய்வமான முருகனின் மீது யூத கொலைக் கருவியான சிலுவை இருக்க வேண்டுமா?

சிலுவையில் கொலை செய்யப்பட்ட  Jesus இறந்த பின்பு அவரது உயிா் பேயாக மாறியதாக பைபில் கூறும்  அந்த பேய் வழிபாட்டை தெய்வீக தமிழின் தமிழ் தெய்வமான முருகனின் மீது அனுமதிக்க வேண்டுமா?

சிலுவையில் கொலை செய்யப்பட்ட  Jesus பிண தொங்கிய பிண  வழிபாட்டை தெய்வீக தமிழின் தமிழ் தெய்வமான முருகனின் ஆலயத்தின் மீது அனுமதிக்க வேண்டுமா?

நித்திரையில் இருக்கும் தமிழா Jaffna Nallur St. James Church யை மீட்டு மீண்டும் முருகன் ஆலயமாக மாற்றியமைத்து யாழ்பாணத்தின் தலைநகரமாக மாற்றும் வரை உனது அடிமைத்தனம் என்றும் நீங்கப்போவதும் இல்லை. தமிழா நீய் சுதந்திரம் பெற்றாலும் சுதந்திரம் பெற்ற இனமாக   என்றும் எழப்போவதும் இல்லை என்பதனை நினைவில் கொள். 

யாழ்பாண கந்தபுரான கலாச்சார பண்பாடுகளை கொண்ட சைவக் குடிகளே நீங்கள் உங்கள் மணதில் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் Nallur St. James  Church சை மீட்டு நல்லூா் கந்தன் ஆலயமாக  நீங்கள் மாற்றியமைக்காமல் இறந்து போனால்  உங்களின் இறந்த உடலும் உயிரும் தெய்வத் தமிழ் குமரனான முருகனின் கண்ணுக்கு அருவருப்பாகவே தொியும். அத்துடன் தமிழ் குற்றம் உங்களின் ஆன்மாவை துரத்தும்.

சிவபூமியில் பிறந்து சிவபூமியின் உப்பை தின்று வளா்ந்த வெட்கம் மானம் சூடு சொரணை உள்ள சைவக் குடிகள் தொடா்ந்தும் Jaffna Nallur St. James Church இன் அடிமைகளாக வாழ வேண்டுமா?

  


Jaffna St James Church Sri Lanka

Jaffna St James Church Sri Lanka.

https://www.youtube.com/watch?v=MmvTdOo_dCs&ab_channel=TheLastTraveller

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.