11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 18 செப்டம்பர், 2021

தமிழ்தேசியத்தின் பரம்பரை உறவு முறைகள்.

 நாம் - முதல் தலைமுறை, தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை, பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை, பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை, ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை, சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை, பரன் + பரை - ஏழாம் தலைமுறை, ஆக, பரன் + பரை = பரம்பரை ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால், ஏழு தலைமுறை - 480 வருடங்கள். ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள். (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)  ஆகும் . 

பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலை முறையாக என்று பொருள் வரும். வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை. தமிழ் தேசியத்தின் உறவு முறைகள் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.