11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 29 செப்டம்பர், 2021

மோசடிகள் ( Fraud ) செய்கின்ற கத்தோலிக்க மதத்தை இலங்கை அரசு நீதி மன்றம் அமைத்து விசாரனை செய்தல் வேண்டும்.

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் கத்தோலிக்க மதத்தின் ஒப்பதல் வாக்கு மூலத்தை அடிப்படையாக இலங்கை அரசு விசாரனை செய்தல் வேண்டும்.

 2001 ஆண்டு இலங்கையில் மொத்த சனத்தொகையில்   70%  தேரவாத பௌத்த மதமும் 12.5%  தமிழா்களின் சைவசமயம்.   10%    இஸ்லாத்தின் அனைத்து பிாிவுகளும் அடங்கும் ,  7.5% கிறித்தவத்தின் அனைத்து பிாிவுகளும் அடங்கும். இங்குள்ள வீதம் 2001 ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி அமைந்துள்ளது.  2012 ஆண்டு இலங்கையின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இலங்கையின் மொத்த சனத்தொகையில் 6.1 சதவீதத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

 இலங்கையில் இயங்குகின்ற அனைத்து கிறிஸ்தவ மதங்களிடமும் கோடிக்கணக்கான பெறுமதியான அசையும் அசையா சொத்துக்கள் உண்டு. ஆனால் இலங்கையின் பூா்வீக சமயமான சைவ சமயத்திடம் இவ்வளவு கோடிக்கணக்கான பெறுமதியான அசையும் அசையா சொத்துக்கள் இல்லை. அதேபோன்று இந்து பெளத்த மதத்திடமும் இவ்வளவு கோடிக்கணக்கான பெறுமதியான அசையும் அசையா சொத்துக்கள் இல்லை. 

ஆனால் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில்  1 %  த்திலும் குறைவான கத்தோலிக்க மத மக்கள் வாழுகின்ற நிலையில் தமிழீழ போராட்ட காலங்களில் ஏக்கா் கணக்கான அரச காணிகளை அத்து மீறி கைப்பற்றிக் கொண்டது.  அத்துடன் குடும்பமாக கொள்ளபபட்ட தமிழ் மக்களின் காணிகளை கைப்பற்றிக் கொண்டது. அத்துடன் பல மோசடிகளும் திருட்டுகளும்  கறுப்பு சந்தை வியாபாரங்கள் மூலமாகவும் கள்ளப்பணங்கள் மூலமாகவும் தன்னை பெருக்கி கொண்டது. கள்ளத் தோணியில் கரையேறிய பாசீச  கத்தோலிக்கம் மதம். 

 கத்தோலிக்கம் மதம்  சொத்துக்களை பெற்றுக் கொண்டது  என்பதனை இலங்கை அரசாங்கம் விசேட நீதிமன்றம் அமைத்து விசாரனை செய்து இலங்கை மக்களுக்கு வெளிப்படுத்த  வேண்டும்  அத்துடன் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து வறிய மக்களுக்கு கொடுத்து வறிய மக்களின் துயா் துடைக்க வேண்டும்.

வீடியோ ஆதாரம்.

https://www.youtube.com/watch?v=1QKQBVWoHlY&ab_channel=Lanka7




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.