போர்த்துக்கீசர், ஒல்லாந்தரைத் தொடர்ந்து பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் பெளத்த மதத்தையும் பண்பாட்டையும் சிதைத்து அழிக்கும் நோக்கில் கிறித்தவ நிறுவனங்களின் மிசனரி நடவடிக்கைகளால் பௌத்தர்கள் மனவேதனை அடைந்தனர். கிறிஸ்தவ நடவடிக்கைகளுக்கு எதிராக 1883 ம் ஆண்டு கொட்டாஞ் சேனையில் சிங்கள பெளத்த மக்கள் தங்கள் மதத்தின் மீதான கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக்கு எதிராக எழுச்சி பெற்ற பெளத்த புரட்சியை நடாத்தினார்கள். இந்த எழுச்சியை கொட்டாஞ்சேனைக் கலவரம் (Kotahena riots) என்றே ஆங்கிலேயர்களும் கிறிஸ்தவ நிறுவனங்களும் வரலாறுகளை பதிந்தாா்கள்.
பெளத்த மக்களின் எழுச்சிக்கு எழுச்சிக்கு கொழும்பு வாழ்தமிழர்களும் தங்களின் ஆதரவை வெளிக்காட்டி இருந்தனர். பௌத்த மறுமலர்ச்சி இயக்கங்கள் எழுச்சிபெற கிறித்தவ எதிர்ப்புணர்வு மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. பௌத்த இனத்தைச் சேர்ந்த சிறு வணிகர்கள், அரச உத்தியோகத்தர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற பிரிவினர் பௌத்த எழுச்சியை ஆதரித்து கிறித்தவ மேலான்மைக்கெதிராக செயல்பட்டனர்.
இதே போன்று இலங்கையில் இரண்டாவதாக பெளத்த சிங்கள எழுச்சியானது பயங்கரவாத இஸ்ஸாமிய மதத்திற்கு எதிராக 1915 ம் ஆண்டு பெளத்த மதத்தையும், பெளத்த சிங்கள மக்களையும் அழித்து இஸ்ஸாமிய தேசியமாக மாற்றி அமைக்கும் நோக்குடன் செயல்பட்ட இஸ்ஸாமிய மதத்திற்கு எதிராக எழுந்த மாபெரும் எழுச்சியாக அப்பொழுது வர்ணிக்கப்பட்டு இருந்தது. இதனை 1915 ம் ஆண்டு சிங்கள-முஸ்லிம் கலவரம் என்று ஆங்கிலேயர்களும் கிறிஸ்தவ நிறுவனங்களும் தங்கள் பரப்புரையாகவும், வரலாறாகவும் பதிந்து இருந்தனர். இஸ்லாமிய வாதிகளுக்கு எதிரான பெளத்த மக்களின் எழுச்சிக்கு கொழும்பு வாழ்தமிழர்களும் தங்களின் ஆதரவை வெளிக்காட்டி இருந்தனர்.
பெளத்த மக்களின் எழுச்சிகளுக்கு தமிழர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தும் ஒற்றுமையாகவும் செயல்பட்ட காரணத்தால் இந்த இரண்டு இனங்களின் மத்தியில் கிறிஸ்தவம் சிக்குண்டு மரணித்து விடாமல் பாதுகாப்பதற்கான பிரித்தாலும் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டிய சூழ்நிலைக்கு கிறிஸ்தவ ஆங்கிலேயைர்களும் அனைத்து கிறிஸ்தவ மத நிறுவனங்களும் தள்ளப்பட்டனர்.
ஆங்கிலேயர்கள் பிரித்தாலும் சூழ்ச்சியை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்கனவே கிறிஸ்தவ மயமாக்கள்களை செய்து கொண்டு இருந்த கிறிஸ்தவ கம்பணிகளிடமே ஒப்படைத்து இருந்தனர். கிறிஸ்தவ மத கம்பணிகள் இந்து பெளத்த மக்களையும் தமிழ் மக்களையும் அரசியலின் ஊடாக வழிநடாத்தக் கூடிய கிறிஸ்தவ சிங்களத் தலைவா்களையும் தமிழ் தலைவா்களையும் உருவாக்கி கொண்டாா்கள்.
கிறிஸ்தவ மத கம்பணிகள் உருவாக்கிய நாசாகார கிறிஸ்தவ சிங்கள தமிழ் தலைவா்கள் சைவ சமயத்தை சாா்ந்து சிவயோக சித்தாந்தத்தை கடைப்பிடித்த புத்தா் பெருமான் சைவ சமயம் சாா்ந்திருந்த காரணத்தினால் சைவசமயத்தாலும் பெளத்த மதத்தாலும் தமிழ் பெளத்த காப்பியத்தால் சிங்கள தமிழ் ஒன்று பட்ட காரணத்தினால் சிங்கள மொழி தமிழ் மொழியாள் கூறுபோட்டு இனவெறியாக மாற்றியமைத்து அமைத்தாா்கள்.
கிறிஸ்தவ மத நிறுவனங்கள் இலங்கை அரசின் சகல பதவிகளிலும் முப்படைகள் உட்பட கிறிஸ்தவர்ளை அதிகாரத்தில் அமர்த்தியும் பெளத்த மக்களுக்கான அதிகாரம் மிக்க இந்து பெளத்த தலைவர்ககள் உருவாவதற்கு இடமளிக்கா வண்ணம் செயல்பட்டு கிறிஸ்தவ சிங்கள தலைவா்களை உருவாக்கி பெளத்த சிங்ள மக்களை அரசியலின் ஊடாக வழிநடாத்தி இந்து பெளத்த சிங்கள மக்களை கிறிஸ்தவர்களின் அடிமைகளாக மாற்றினாா்கள்.
அதேபோன்று தமிழ் மக்களுக்கான அதிகாரம் மிக்க தலைவர்கள் உருவாவதற்கு இடமளிக்காவண்ணம் செயல்பட்டு தமிழ் மக்களின் அரசியலின் ஊடாக கிறிஸ்தவ மதத்தை பலப்படுத்தி அரசியலை வழிநடாத்துகின்ற அரசியல் தலைமையை உருவாக்கி தமிழா்களை கிறிஸ்தவ அடிமைகளாக மாற்றினாா்கள்.
போர்ததுக்கீசர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயா்களை தொடர்ந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இலங்கையின் மகாதேசாதிபதியாக (Governor General of Dominion of Ceylon ) ஆங்கிலேயர்கள் தான் அதிகாரத்தில் இருந்த காரணத்தினால் உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்களின் அமைப்புகளின் ஊடாக இலங்கையில் அரசியலில் ஆதிக்கத்தினை செலுத்தியதன் காரணமாக
இலங்கை சுதந்திரம் பெற்றகாலம் தொடக்கம் டொன் ஸ்டீபன்( டி. எஸ்). சேனாநாயக்க, டட்லி செல்ட்டன் சேனாநாயக்க ,சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை ஜூனியஸ் ரிச்சட் யவர்தனா (ஜே.ஆா்.ஜயவா்த்தன) , சொலமன் வெஸ்ட்ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா--சிறிமாவோ பண்டாரநாயக்கா, பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) கத்தோலிக்க ரணில் விக்கிரமசிங்கா போன்றவர்கள் பிறப்பாள் கிறிஸ்தவர்களாகவே இருந்து உள்ளாா்கள்.
அதேபோன்று சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் உருவாக்கப்பட்டாா். பிற்காலத்தில் அன்ரன்பாலசிங்கம் இனைக்கப்பட்டாா். பின்பு கத்தோலிக்க செல்வம் அடைக்கலநாதன் ஏபிரகாம் சுமத்தின் போன்றவா்கள் இனைக்கப்பட்டனா். இவா்களை போன்று மேலும் பலா் தமிழா்களை கொலை செய்வதற்காகவும் பெளத்த சிங்கள மக்களை கொலை செய்வதற்காகவும் கிறிஸ்தவ மதநிறுவனங்களினால் உருவாக்கப்படுவாா்கள்.
கிறிஸ்தவ சிங்கள தலைவர்கள் மீண்டும் பெளத்த எழுச்சி சிங்கள கிறிஸ்தவம் இஸ்ஸாம் மீது எழாமல் இருப்பதற்காக 06 ம் திகதி செப்டம்பர் மாதம்1946 ஆண்டு கிறிஸ்தவ வெறி பிடித்த கத்தோலிக்க ஐக்கிய தேசிய கட்சியை நிறுவி மொழியாள் வேறுபட்டு சமயத்தால் ஒன்றுபட்டு இருந்த தமிழர்களுக்கும் பெளத்த சிங்கள மக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்கி இரு இனங்களையும் மோதம் வைத்து அழித்து கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்குவதற்கு தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை ஐக்கிய தேசிய கட்சியின் கோட்பாடாக நிறுவிமலையகத் தமிழரின் குடியுரிமை பறித்து மாபெரும் படுகொலையை நடாத்தி முடித்தாா் டி.எஸ். சேனநாயக்கா (Don Stephen Senanayake).
1951 இல் கத்தோலிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து அங்கிலிக்கன் கிறிஸ்தவ மதத்திற்காக இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கிய சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா (Solomon West Ridgeway Dias Bandaranaike) சிங்கள மொழியை முதன்மை படுத்தி தமிழ் படுகொலையை நடாத்தினாா்.
தமிழர்களுக்கு எதிராக பல பயங்கரவாத சட்டங்களை இயற்றி பல இலட்சம் தமிழர்களை படு கொலைகள் செய்தும், சிங்கள குடியேற்றங்கள் என்ற திட்டத்தை உருவாக்கி தமிழர் தேசத்தில் சிங்கள மக்களை குடியேற்றி மேலும் பல முரன்பாடுகளை உருவாக்கி மீண்டும் கிறிஸ்தவ இஸ்ஸாமிய மதங்களுக்கு எதிராக பெளத்த எழுச்சி ஏற்படாவண்ணம் தமிழர்கள் மீது திசை திருப்பி விட்ட கிறிஸ்தவ சிங்களத் தலைவர்கள் உருவாக்கியதே பெளத்த பேரினவாதம் ஆகும்.
தமிழ் மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக எழுச்சி பெறவண்ணம் தடுப்பதற்காக தமிழா்களை இந்து பெளத்த மக்களுக்கு எதிராக திசை திருப்பிவிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் "தமிழர்கள் பயங்கரவாதிகள்" என்ற கோட்பாட்டிற்கு எதிராகவும் அங்கிலிக்கன் கிறிஸ்தவ மதத்தின் இலங்கை சுதந்திரக் கட்சியின் "சிங்களம் மொழி" என்ற கோட்பாட்டிற்கு எதிராகவும் இந்து பெளத்த மக்களுக்கு எதிராகவும் திசை திருப்பி போராட்டங்களை நடாத்தி தமிழா்களையும் இந்து பெளத்த மக்ளையும் அழிப்பித்தாா் தமிழரசு கட்சி நிறுவனா் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம்.
தமிழா் பயங்கரவாதிகள் என்ற கோட்பாடும் பெளத்த போினவாத கோட்பாடும் தமிழ் மக்களையும் இந்து பெளத்த சிங்கள மக்களையும் கூண்டோடு அழிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
கிறிஸ்தவ மத நிறுவனங்கள் தலைவர்களையும், அரசியல் ஆலோசர்களையும் சிங்கள பெளத்த மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் உருவாக்கி இரண்டு இன மக்களையும் பிரித்தாலும் சூழ்ச்சியின் அடிப்படையில் பிாித்தாண்டு இரண்டு இன மக்களையும் மோதவைத்து அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள். கிறிஸ்தவ மத நிறுவனங்களின் அரசியல் சூழ்ச்சிகளை தமிழ் மக்களும் இந்து பெளத்த மக்களும் உணா்ந்து கொண்டு செயல்படல் வேண்டும். இல்லையேல் நாளை இந்து பெளத்த குருமாா்களும் இந்து ஆலய குருமாா்களும் கத்தோலிக்க மதத்தின் அனுமதி பெற்றே வழிாடுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
அத்துடன் தமிழ் மக்களும் இந்து பெளத்த மக்களும் கழுத்தில் யூத நாட்டு கொலைக் கருவியை தொங்க வைக்க வேண்டிய நிலமை ஏற்படும். அத்துடன் சிலுவையில் பிணமாக தொங்கிய ஜீசஸ்சின் பிணவழிபாட்டை மேற்கொள்ள வேண்டிவரும். ஆகவே தமிழ் மக்களும் பெளத்த இந்து மக்களும் உணா்ந்து செயல்படல் வேண்டும். இல்லையேல் உங்களின் அழிவை யாராலும் தடுக்க முடியாது. சிந்தியுங்கள் சூழ்ச்சிகளை முறியடித்து செயல்படுங்கள். நன்றி வணக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.