11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 22 செப்டம்பர், 2021

சாதிய வெறி கொண்ட கிறிஸ்தவ மதம்

 ஒரே கிறிஸ்து ஒரே பைபிள் ஒரே மதம் என்று சொல்ல‍ப்படும் கிறிஸ்துவ மதத்தில் நிறவெறி , சமத்துவம் இன்மை , மொழிவெறி ,சாதிய பிளவுகள் அதிகமாகவே காணப்படுகின்றது. ஒரு சாதியினா் மறு சாதியினாின் Church களை சாத்தான் என்று கூறிக் கொண்டு நுழைய மாட்டாா்கள்.

ஆதியாகமம் 12:2. "Jesus" சாதியம் பேசுகின்றாா் "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் என்று கூறுகின்றாா்.

இதன் விளக்கம் " நீய் பொிய சாதியாக இருந்தால்தான் கா்த்தா் ஆசீவதிப்பாா், நீய் கீழ்சாதியாக இருந்தால் உன்னை ஆசீர்வதிக்கமாட்டாா். என்பதானது சாதியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மதம் கிறிஸ்தவம் என்பது வெளிப்படை.

Vatican (வற்றிக்கான்) னின் நிற வெறி காரணமாக   போப்பாண்டவராக  வெள்ளைதோல் உடையவா்கள்தான் வரமுடியும். ஏனைய நிற இனத்தவர்கள் என்றுமே வரமுடியாது.   அத்துடன் Vatican (வற்றிக்கான்) னின் பாலின துவேசம் காரணமாக   பெண்களுக்கான சமத்துவம் மறுக்கப்பட்டு பெண்கள் என்றுமே போப்பாண்டவராக வரமுடியாது.

இலங்கையில் வற்றிக்கானின் நேரடி பிரதிநியாக "Archdiocese of Colombo" (கொழும்பு உயர் மறை மாவட்டம்) சிங்கள மொழி பேசுகின்ற Bishop மட்டுமே வரமுடியும். யாழ்பாணம் , மன்னாா், மட்டக்களப்பு, திருகோணமலை கத்தோலிக்க  Bishop என்றுமே வரமுடியாது.  அதே போன்று யேசுபாலனுக்கு நேர்ந்து விட்ட கன்னியாஸ்திாிகள் என்றுமே Bishop ஆக வரமுடியாது.

 கிறிஸ்தவ இனமக்களை சாதிகளாக பிளந்து சாதியத்திற்கு என்று  Church  களை உருவாக்கி சாதிய Churchகளாக பிளவுபடுத்தி  உள்ளாா்கள் கிறிஸ்தவ உயர் குடியினர். கிறிஸ்தவ உயர்குடியினர்களினால் உருவாக்கப்படட சாதிய கொடுமைகள் காரணமாக லத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள் ,  இந்த இருபிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள்,  இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள். 

இந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள், இந்த ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள் ,இந்த ஆறு பிரிவினரும் (Orthodox Church.) ஆர்தோடாக்ஸ்சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள், இந்த ஏழு பிரிவினரும் (Jacobite church) ஜேகோபைட் சர்ச்சுக்குள்சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள்.

கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பது சாதியம் காரணமாகவே நடைபெறுகின்றது  ஆகவே   சாதியங்களாள்  பிாிக்கப்பட்ட கிறிஸ்தவ மதத்தில் ஒரு கிறிஸ்தவ சாதியத்தை சேர்ந்தவர்கள் மற்றைய  கிறிஸ்தவ சாதியத்தில் திருமணம் செய்வதும் இல்லை. சமபந்தி உணவு உண்பதும் இல்லை.

 கொலக்கருவியான சிலைவையில்  உயிா்விட்டு ஆவியான அதாவது பேய்யான பின்பு பிணமாக தொங்கியவர் யேசுபாலன். கொலைக் கருவியையும் பேய்வழிபாட்டையும், பிணவழிபாட்டையும் கொண்ட பேய் கிறிஸ்தவ மதத்தில் சாதிய வெறி பேய்களாக தலைவிாித்தாடுகின்றது. 

ஆகவே சாதியத்தின்  விளை நிலமாக கிறிஸ்த மதமே காணப்படுகின்றது. கடந்த நானூறு வருடங்களாக தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ இன மக்களுக்கு சாதாரண அடிப்படை உரிமை கூட கத்தோலிக்கத்தில் மறுக்கப்பட்டே வந்துள்ளது. 

ஆக்கம் அருளகம் சிவபுரம்.

The God of the Bible does not love you - பைபிளின் கடவுள் உங்களை நேசிக்கவில்லை


https://www.youtube.com/watch?v=o27TXu007zo&ab_channel=MissionKaali






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.