செப்டம்பர் மாதம் 12 திகதி 2021 ம் ஆண்டு.
சிங்கள கத்தோலிக்க சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மறு சீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவை அனுராதபுரம் சிறைச்சாலை கட்டிட்ட தொகுதியில் கை துப்பாக்கியோடு சென்று தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட வைத்து துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
சிங்கள கத்தோலிக்க லொகான் ரத்வத்தையின் கத்தோலிக்க வெறி அராஜகத்தை தமிழ் கத்தோலிக்கா்களும் அவா்களது கல்வி அறிவு அற்ற அடிமைத் தறுதலைகளும் சிங்கள பெளத்த போினமாக மாற்றியமைத்து இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவை தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட வைத்து துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்று கிறிஸ்தவ அடையாளங்களை மறைத்து பிரச்சாரம் செய்து வருகின்றாா்கள்.
1947 ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை சிங்கள கிறிஸ்தவ போினவாதம் மேற்கொள்ளுகின்ற அனைத்து தமிழின படுகொலைகளையும் கிறிஸ்தவ அடையாளங்களை மறைத்து பெளத்த போினவாதமாக காட்டி பிரச்சாரம் செய்து வருகின்றாா்கள் இந்த நாசகார கத்தோலிக்கம்.
2009 ம் ஆண்ட மே மாதம் முள்ளிவாய்காலில் கத்தோலிக்க பாதிாிகள் தமிழீழ விடுதலை புலிகளை காட்டிக் கொடுத்து சரணடைய வைத்து சிங்கள கத்தோலிக்க இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவை மூலமாகவே வலிகள் சுமந்த புனர்வாழ்வு பெற்றுக் கொடுத்தனா் என்பதனை தமிழா்கள் உணா்ந்து கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.