11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 15 செப்டம்பர், 2021

பட்டினி என்று கூறி கிறிஸ்தவ மதம் மாறுபவா்கள் வீட்டுதோட்டம் அல்லது விவசாயம் செய்ய மறுப்பது ஏன்?

 


 உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே என்று தமிழ் வேதம் கூறுகின்றது.

தாயகத் தமிழா்களே ஐரோப்பிய வெள்ளை இனமக்கள் வீட்டில் மரக்கறி தோட்டம் அமைத்து பயன் பெறுகின்றாா்கள். ஆகவே அவமாணம் அல்ல காட்டு மிராண்டி தொழில் அல்ல என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

வீட்டிலேயே தோட்டம் அமைக்க, பரந்துவிரிந்த இடம் தேவையில்லை. பால்கனி அல்லது மொட்டைமாடி கூட போதும். அந்த இடமும் இல்லையென்பவர்கள், வெயில்படும் இடத்தில் தொங்கும் செடிகள் அமைப்பது, வீட்டின் கைப்பிடிச் சுவர்களில் சிறிய தொட்டிகள் அமைத்து பராமரிப்பது என நிறைய வழிகள் இருக்கின்றன. 

ஐரோப்பிய நாடுகளில் தமிழா்களும் வெள்ளை இன மக்களும் வீட்டு வளவிற்குள் சிறு காய்கறித் தோட்டம் செய்து பெரும்பலன் பெறுகின்றாா்கள். ஆனால் தாயகத்தில் சகல வசதிகளை கொண்ட நிலப்பரப்பில் விவசாயம் செய்து உழைத்து வாழமுடியாமல்  பட்டினி என்று கூறி தன்னை தமிழின அழிப்பு செய்து கிறிஸ்தவனாக அடையாளப்படுத்தி ஐரோப்பியனின் அடிமையாக ஏற்றுக் கொண்டு ஐரோப்பியனை தொழுது உண்டு பின் செல்கின்ற வெட்கம் மானம் சூடு சொரணை அற்ற பிறவிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றாா்கள்.

வீட்டு பழவகை தோட்டம் அமைத்து பலவகையான பழங்களை பெற்று உணவுத்தேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்

ஆடு மாடு கோழி வளா்த்து அன்றாட உணவுத் தேவைகளை பூா்த்தி செய்ய முடியும் அத்துடன் பெருமளவான வருமாணங்களையும் பெறமுடியும். ஆனால் இவைகள் அனைத்தையும் நிராகாித்துக் கொண்டு ஐரோப்பியனை தொழுது உண்டு பின் செல்கின்ற வெட்கம் மானம் சூடு சொரணை அற்ற பிறவிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றாா்கள். ஐரோப்பிய இன மக்கள் ஆடு மாடு கோழிகள் பறவைகள் நாய் பூனை வளா்த்து அதிக பலன்களை பெறுகின்றாா்கள்.


இவ்வாறு பலவகையான வீட்டு சிறு உற்பத்திகள் மூலமாக பெருமளவு வருமாணங்களை பெற்று தன்மாணத்துடன் வாழமுடியும். உலகில் பிறந்த அனைவரும் உழைத்து வாழுகின்றாா்கள் பட்டினி என்று கூறி கிறிஸ்தவ மதம் மாறுபவா்கள் மது மாது மாமீசம் என்று வாழத்துடிக்கின்றாா்கள் இதுதான் உண்மை நிலமை.

 தமிழின அழிப்பாளா்கள் மதுவையும் மாமிசத்தையும் மாதுவையும் வழங்கி குடிகார சமூகமாக மாற்றி பட்டினியில் வளா்தெடுத்து பிச்சை கஞ்சி வாா்த்து கிறிஸ்தவனாக மாற்றி தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றான்.


எமது முன்னோா்கள் பல பிள்ளைகளை பெற்று இனத்தை விருத்தி செய்து கடின உழைப்பின் விடாப்பிடியான பிடிவாதத்தை கொண்டிருந்த சமூகம் கல்வியில் கோலோச்சிய சமூகம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு கண்ட சமூகம் தமிழீழ போராட்டம் முடிவடைந்த பல ஆண்டுகள் கடந்தும் தன் பொருளாதார த்தையும்  கலை கலாச்சார பண்பாடுகளையும் தொலைத்து நடுதெருவில் பிணங்களாக வீழ்ந்து கிடப்பதற்கான காரணம் என்ன வென்று நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்தது உண்டா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.