11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 15 செப்டம்பர், 2021

இலங்கைக்கு 'ஐஸ்' போதைப்பொருள் கடத்திய மன்னாா் கத்தோலிக்க மீனவா்கள்.

 தலைமன்னார் கடற்கரைப் பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது சுமார் 9.914 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.  இச்சம்பவம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.  இந்த சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நால்வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்..  அத்துடன் அவர்கள் பயன்படுத்திய படகு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.  கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 79 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.  கடத்தல் சம்பவத்தின்  போது கைது செய்யப்பட்டவர்கள் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த  28 முதல் 37 வயதுடையவா்கள். இவா்கள் அனைவாினதும் பெயா்கள் கிறிஸ்தவ அடையாளத்தை கொண்டவையாகும்.

 சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆவாகுழுக்கள் மூலமாக விற்பனை செய்வதற்காக பாகிஸ்தான் ஆப்கானீஸ்தான் போன்ற இடங்களில் இருந்து இஸ்லாமிய தீவிரவாதிகளின் அனுசரனையுடன் ஏற்றுமதி செய்யப்படுவதாக மன்னாா் பொலிசாா் கருத்து வெளியிட்டாா்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.