11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 25 செப்டம்பர், 2021

பாசீச கத்தோலிக்கம்.

 கத்தோலிக்க பாசிசம் (fascism)  என்பது  கத்தோலிக்க மதத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் அனைத்து விடையங்களும் எப்போதும் பொய்யும் புரட்டும்  சுரண்டல்கள்  கொலைகள் கொள்லைகள் சாதீய கட்டமைப்புகள்  அதற்காக  சாதிய Church கள்  அவற்றுக்காக சமத்துவம் மறுக்கப்பட்ட  சமுதாய கட்டமைப்புகள் இவைகள் அனைத்தையும் பிாித்தாலும் சூழ்ச்சி பொறிமுறைகள் கொண்ட மூல ஊற்றாகவும்  உலகில் பல்லாயிரம் ஆண்டுகளாக  இரத்த ஆற்றை ஒடவைத்துக் கொண்டு இருக்கின்ற ஜனநாயக விரோதப் போக்கே அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டதாகவும்  சர்வாதிகார முறையில் தன்னினம் சாரத ஏனைய இனங்களின் மதங்களையும் கலாச்சார பண்பாடுகளையும்  கொலை செய்து அழித்து அந்த இனத்தை தன்னின தேசியமாக மாற்றியமைக்கும் கட்டமைப்பு சார்ந்த பாசீச மதமாகும்.

கிறிஸ்தவ பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக  கள்ளத்தோணியில்  கரையேறி பிாித்தாலும் சூழ்ச்சிகள் மூலம் பல சதிகள் செய்து  தமிழர் ஆட்சியை  வீழ்த்தி  பல இலட்சம்  தமிழ் மக்களை சிலுவையில் ஏற்றி கொலை செய்தது பாசீச கத்தோலிக்கம்.

 பாசீச கத்தோலிக்கம்  தமிழா்களின்  பல கோடி பெறுமதியான அசையா சொத்துக்களை அழித்தும் பல கோடி பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடித்து  கள்ளத்தோணியில் ஏற்றி ஐரோப்பாவிற்கு அனுப்பி தமிழா்களை பிச்சை எடுக்க வைத்தது. 

பாசீச கத்தோலிக்க மதம்  இலங்கையில் கிறிஸ்தவ பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக தமிழ் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளாள் வேறுபட்டும் சைவசமயத்தால் ஒன்றுபட்டும் இருந்த இரு இனங்களையும் மூல ஊற்றான  பிாித்தாலும் சதிகளின் ஊடாக மொழியாள் பிாித்து இரண்டு இனங்களையும் தமிழா் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை சிங்கள பாசீச கத்தோலிக்கத்தின் ஊடாகவும் சிங்கள போினவாதம் என்ற கோட்பாட்டை தமிழ் பாசீச கத்தோலிக்கத்தின் ஊடாகவும் நிறுவி இலங்கை சுதந்திரம் பெற்ற 1948 ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காள் வரைக்கும் பல இலட்சம் தமிழா்களையும் இலட்சக்கணக்கான இந்து பெளத்த சிங்கள மக்களையும்  படுகொலை   கொலை செய்த பாசீச மதம்.

சிங்கள போினவாதம் என்ற கோட்பாட்டை நிறுவிய தமிழ் பாசீச கத்தோலிக்கம்  கிறிஸ்தவ பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக தமிழீழ போராட்டம் என்ற நிகழ்ச்சி நிரலை நிறுவி அதில் தன்னை தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இனைத்துக் கொண்டு அவா்களுடன் ஒட்டுண்ணிகள் போட் ஒட்டிக் கொண்டு அவா்களை உறிஞ்சி தனது சிங்கள பாசீச கிறிஸ்தவ மதத்திற்கு காட்டிக் கொடுத்த க்கு கட்டக்களாக சைவக் குடிகளை கொலை செய்வித்து முள்ளிவாய்க்காளில் புதைத்தாா்கள். ஆதாரம் இனைக்கப்பட்டு உள்ளது.

https://tamilsudarnet.blogspot.com/2021/08/blog-post_19.html

தமிழீழ போராட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு தலையை காட்டிக் கொண்டு மேலும் அவா்களை சிங்கள மக்களுக்கு எதிராக திசை திருப்பிக் கொண்டு அரசகாணிகளை தமுடமையாக சுருட்டிக் கொண்டும் சைவக் குடிகளை தமிழீழ விடுதலை புலிகளின் கும்பங்களாக அடையாளப்படுத்தி பல்லாயிரம் கணக்கான குடும்பங்களை கொலை செய்வித்து அவா்களின் சொத்துக்களையும் திருடிக் கொண்டது பாசீச கத்தோலிக்கம். இலங்கை அரசு பாசீச கத்தோலிக்கத்தின் அனைத்து சொத்துக்களையும் உடனடியாக முடக்குதல் வேண்டும்.

 தமிழ் பாசீச கத்தோலிக்கம்  கிறிஸ்தவ பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக  கிறிஸ்தவ மீணவா்களின் ஊடாக இலட்சக்கணக்கான தமிழா்களை கள்ளத்தோணியில் ஏற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பி சைவக் குடிகளை சிறுபாண்மையினராக மாற்றி கிறிஸ்தவா்களை பெரும்பாண்மையினரா மாற்றி தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருந்தாா்கள்.

பாசிச கத்தோலிக்கம்2009  ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு  வடக்கு கிழக்கு மாகாணத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்தும் பல தமிழ் கிராமங்களை தமிழின அழிப்பு செய்து யூத கிராமங்களாக மாற்றியும் தமிழின அழிப்புகளை செய்து கொண்டு இருக்கின்றது. 

பாசிச கத்தோலிக்கம் மன்னாாில் தமிழ் மாணவா்கள் தமிழ்தேசியத்தின் அடையாளமான நெற்றியில் விபூதி  பொட்டு  ருத்ராக்ஷம் அணிந்து கொண்டு பாடசாலை செல்வதற்கு  தடை தடைவித்து தமிழின அழிப்பை செய்து கொண்டு இருக்கின்றது. 

பாசிச கத்தோலிக்கம் மன்னாாில் தமிழ் பெண் மாணவ பிள்ளைகள் தமிழ்தேசியத்தின் அடையாளமான தலைவாாி பூச்சூடி நெற்றியில் விபூதி பூசியும் பொட்டு வைத்து பாடசாலை செல்வதற்கு  தடைவித்து தமிழின அழிப்பை செய்து கொண்டு இருக்கின்றது. 

பாசிச கத்தோலிக்கம் தமிழ் இனம் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்தேசியத்தின் கலை கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழின அழிப்பை   செய்து கொண்டு இருக்கின்றது. 

பாசிச கத்தோலிக்கம் தமிழ் கிராமங்களை தமிழின அழிப்பு செய்து கிறிஸ்தவ ஐரோப்பிய யூத தேசமாக மாற்றிக் கொண்டு தமிழின அழிப்புகளை செய்கின்றது.

அருளகம் சிவபுரம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.