அயர்லாந்து நாட்டில் உள்ள மிகப் பெரிய சிற்பப் பூங்காதான் Victoria’s Way . இப்பூங்கா 22 ஏக்கர் வரை பரந்து விரிந்து காட்சி தருகின்றது. கறுப்புக் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட விநாயகா் திருவுருவ சிலைகள் மக்களை பெருமளவு கவா்ந்து உள்ளது. பெருமளவு மக்கள் வழிபட்டு செல்வதை காணக் கூடியதாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.