11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

சமணம்.

 


சமண மதத்தை உருவாக்கிய வர்த்தமான மகாவீரர் இந்திய மாநிலம் பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்றவிடத்தில் மகாவீரர் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் இந்திய நாட்காட்டியில் சைத்ர மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாள் (கிரெகொரியின் நாட்காட்டியில் ஏப்ரல் 12) அன்று பிறந்தவா் எப்படி தமிழரானாா்?

முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதர் எனப்படும் ரிபவேதர் சமண மதத்தை உருவாக்கியவர்.சமண 24 தீர்த்தங்கரர்களின் பெயர்கள் ஒழுங்கு வரிசையில் ரிசபதேவர் ( ஆதிநாதர்) -  அஜிதநாதர் -  அபிநந்தநாதர் -சுமதிநாதர் -  பத்மபிரபா - சுபர்சுவநாதர் -  சந்திரபிரபா -  புஷ்பதந்தர் -சீதளநாதர் -  சிரேயன்சுவநாதர் - வசுபூஜ்ஜியர் -  விமலநாதர் -  அனந்தநாதர் -  தருமநாதர் - சாந்திநாதர் -  குந்துநாதர் - அரநாதர் -  மல்லிநாதர் -  முனீஸ்வரநாதர் -  நமிநாதர்  நேமிநாதர் - பார்சுவநாதர் -  மகாவீரர் சமண மதத்தை உருவாக்கியவர் அல்ல அவர் சமணத்தை மீள்கட்டியெழுப்பியவர்.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.