11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

ஐநாவுக்கான கடிதம் தயாரித்த Methodist Church.

 தமிழரசு கட்சிக்குள் நூட்பமாக புகுந்து கொண்ட " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் " " நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் செட்டியார்மகன் முருங்கன்பிட்டி இரு  ஊர்களுக்கும் சென்று 70  குடும்பங்களின் தமிழ்  தமிழின அடையாளங்களை அழித்து கிறிஸ்தவ இனமாக மாற்றி தமிழின அழிப்புகளை நடாத்தியவர் அந்த கிராமத்தின் சைவக் கோயில்களை   இடித்து தமிழின இருப்புக்கான வரலாற்று ஆதாரங்களை அழித்து  கொலக் கருவியான சிலுவை வழிபாட்டையும், சிலுவையில் பிணமாக தொங்கிய பிண வழிபாட்டையும் நிறுவுவதற்கான செபக் கூடங்களை அமைத்து மாபெரும் தமிழின அழிப்படை நடாத்தி முடித்து உள்ளனர்.  அதேபோன்று தமிழரசு கட்சி தொண்டர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடியாட்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இன அழிப்பு செய்து கிறிஸ்தவனாக மாற்றியவர்.

1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர் ,ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர். மேலும்   இலங்கை இந்திய உடன்படிக்கை மூலம் இனைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணம் பிாிக்கப்பட்ட பொழுது ஆதரவு கொடுத்து தமிழின அழிப்பை செய்து முடித்தவர்.

தமிழீழ விடுதலை புலிகளும் போா்குற்றம் செய்தவா்கள் அவா்களையும் விசாாிக்க வேண்டும் என்று அறிக்கை தயாாித்தவா் சுமத்திரன்.

Pastor சுமந்திரன் அவர்கள் தன்னை வாக்களித்து தெரிவு செய்த மக்களை ஏமாற்றி வருகிறார் என்பதை சொல்லுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றும் வகையில் அருவருக்க தக்க பொய்களை சொல்லுகிற ஒரு தமிழ் தேசிய அரசியல் வாதியாக சுமந்திரன் இருக்கிறார் என்பதை ஆதாரங்களுடன் எந்த வித தனிநபர் விமர்சனமும் இன்றி முன் வைத்து வந்து இருக்கிறோம். He is aCompulsive liarJust for an Example

இடைக்கால அறிக்கை முன்வைக்க பட்ட காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் நடத்த ஒரு தமிழரசு கட்சி கூட்டத்தில் திரு சுமந்திரன் உரையாற்றினார். இந்த உரையில் இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருந்தாது என இடைக்கால அறிக்கையின் முதல் பக்கத்தில் சொல்லப்பட்டு இருப்பதாக சொன்னார் திரு சுமந்திரன் . (இணைப்பு பதிவில் இருக்கிறது ) .சமஸ்டி இலங்கைக்கு பொருந்தாது என சொல்லப்படவில்லை எனவும் சொன்னார் திரு சுமந்திரன்.ஆனால் இடைக்கால அறிக்கையின் பக்கம் 1 இல், இப்படி தான் சொல்லப்படுகிறது

" The classical definition of the English term “unitary state” has undergone change. In the United Kingdom, it is now possible for Northern Ireland and Scotland to move away from the union. Therefore, the English term “Unitary State” will not be appropriate for Sri Lanka.The Sinhala term “aekiya raajyaya” best describes an undivided and indivisible country.

தமிழ் பொருள்கோடல் : ஒற்றையாட்சியின் ஆங்கில பதமான Unitary State என்ற ஆங்கில வார்த்தை மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. Unitary State ஆக கருதப்படும் ஐக்கிய இராச்சியத்தில், இருந்து இப்போது வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை விலகிச் செல்லும் வாய்ப்புகள் உள்ளது. .ஆகவே , "Unitary State" என்ற ஆங்கில சொல் இலங்கைக்கு பொருத்தமானதாக இருக்காது . இந்த இடத்தில Unitary State என்பது Indivisible Sovereignty ஐ குறிக்காத காரணத்தினால் தான் ஐக்கிய இராச்சியத்தில், இருந்து வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை விலகிச் செல்லும் வாய்ப்புகள் ஏற்பட்டு இருப்பதாக சொல்லுகிறார்கள் .இதனால் Unitary State என்கிற சொல் பலவீனமானது என்கிறார்கள்

.ஆனால் சிங்கள வார்த்தையான “ஏக்கிய ராச்சிய” Undivided ஐ மட்டுமன்றி Indivisible country ஐ குறிக்கும் என வரையறை செய்கிறார்கள் .அதாவது Unitary State என்பதை விட என்பது இறைமை பகிரப்படவில்லை (Indivisible Sovereignty) என சொல்லும் “ஏக்கியா ராஜ்யா” பொருத்தமானது என என அடையாளம் செய்கிறார்கள்

ஒரு மூத்த சட்டத்தரணியாக PASTOR சுமந்திரன் அவர்களுக்கு இந்த பொருள்கோடலை செய்வது கஷ்டமான காரியம் அல்ல. ஆனால் பொய் சொன்னார். யாருக்காக இந்த பொய் ? வாக்களித்த மக்களை இப்படி பொய் சொல்லி ஏமாற்றியது அருவருப்பானது. சொந்த மக்களுக்காக பேச வேண்டிய மக்கள் பிரதிநிதிகளே அந்த மக்களை ஏமாற்றுவது கொடூரம்   இல்லையா ?

இது பற்றி எல்லாம் கேட்டால் குறைந்த பட்சம் தமிழரசு கட்சியின் எந்த அடிப்பொடியும் பதில் சொல்ல தயாரில்லை.மாகாணசபை உள்ளுராட்சி பதவிகளுக்கும் சலுகைகளும் அலையும் சிலருக்கு திரு சுமந்திரன் சொல்லும் பொய்களை காவி திரிய வேண்டிய தேவை இருக்கலாம்.


கடந்த பதினொரு வருடமாக தமிழ் மக்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சுமந்திரன் “தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காமைக்கு புலிகளே காரணம்” என்கிறார்.

 விடுதலைப் புலிகள், சகோதர இயக்கங்களை அழித்து ஜனநாயகப் படுகொலையை புரிந்துதான், தனி இயக்கமாக உருவாகினார்கள் என்று பேசியவர் சுமத்திரன் . அதேபோன்று விடுதலைப் புலிகள் இயக்கம்மீது இலங்கை அரசாங்கம், சுமத்துகின்ற பல பொய்க்குற்றச் சாட்டுக்களை   சுமத்துகின்றவர் சுமத்திரனின்.

"யுத்த காலத்தில் பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன. ஒன்று மட்டும் இருக்கவில்லை. அது ஒன்றாக வந்தது எப்படியென்று எல்லோருக்கும் தெரியும். சகோதரப் படுகொலை மூலமாகவே, அது ஒன்றாக வந்தது. ஆனால், ஜனநாயக வழியில் அப்படியெல்லாம் நாம் செய்ய முடியாது" என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதன்போது மேலும் தெரிவித்தவர்.





தமிழா்களின் அரசியல் தலைமைகளை கைப்பற்றிய அனைத்து கிறிஸ்தவ மதபீடங்களும் தமிழா்களை பிரதேசவாாியாக சாதியாீியாக சிங்கள் தமிழ் என்று மொழி ரீதிய கூறுபோட்டு அரசியல் செய்வதால் தமிழா்களுக்கு அழிவுகளும் சேதங்களும் ஏற்படுகின்றன. இனைப்பில் தொடா்ந்து அறிந்து கொள்ளுங்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.