11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

தமிழ்தேசியத்தின் விழாக்கள்.

 வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம். எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

1 ஆண்டு - காகித விழா.

2 ஆண்டு - பருத்தி விழா.

3 ஆண்டு - தோல் விழா.

4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா.

5 ஆண்டு - மர விழா.

6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா.

7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா.

8 ஆண்டு - வெண்கல விழா.

9 ஆண்டு - மண் கலச விழா.

10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா.

11 ஆண்டு - எஃகு விழா.

12 ஆண்டு - லினன் விழா.

13 ஆண்டு - பின்னல் விழா.

14 ஆண்டு - தந்த விழா.

15 ஆண்டு - படிக விழா.

20 ஆண்டு - பீங்கான் விழா.

25 ஆண்டு - வெள்ளி விழா.

30 ஆண்டு - முத்து விழா.

40 ஆண்டு - மாணிக்க விழா.

50 ஆண்டு - பொன் விழா.

60 ஆண்டு - வைர விழா.

75 ஆண்டு - பவள விழா.

100 ஆண்டு - நூற்றாண்டு விழா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.