11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

வறுமையின் காரணமாகவே தங்களை தமிழின அழிப்பு செய்து கிறிஸ்தவ தேசியமாக அடையாளப்படுத்தினோம் என்று கூறுவோா்கள் யாா்?

பலவழிகள் மூலம் வருமாணங்கள் பெற்று தன்மாணத்துடன் வாழ முடியும். இவைகள் அனைத்தையும் நிராகாித்து வறுமையின் காரணமாக மதம் மாறினோம் என்று கூறுவது ஏன்?

தமிழின அழிப்புகளை செய்பவா்கள் தங்களின் உண்மையான தோற்றத்தை மறைப்பதற்காக அணிந்து கொள்ளுகின்ற பலவகையான முகமூடிகளில் ஒன்றுதான் வறுமையின் காரணமாகவே தங்களை தமிழின அழிப்பு செய்து  கிறிஸ்தவ தேசியமாக அடையாளப்படுத்தினோம் என்ற கோசமாகும்.

                      

பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர் என்ற சைவ வள்ளுவாின் வாக்கு.

 உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனையப் பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். 

தமிழினம்  பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக  தமிழா்கள்  வேளாண்மை செய்து தாங்கள் வாழ்ந்தும்  மற்றவா்களையும் வாழவைத்துக் கொண்டும் இருக்கின்றாா்கள்.

விவசாயம் செய்ய ஆர்வம் இருக்கிறது. ஆனால், விளைநிலம் இல்லையே எனக் கவலைப்படுபவர்களுக்குக் கைகொடுப்பது  வீட்டுத்தோட்டம். அந்தவகையில் வீட்டில் தோட்டம் அமைத்து இயற்கை வழியில் விவசாயம் மேற்கொண்டு, நஞ்சில்லாத உணவை பலரும் உண்டு   தன்மாணத்துடன்   வருகின்றனர். 

விவசாயம் செய்ய ஆர்வம் இருக்கிறது. ஆனால் விளைநிலம் இல்லை. வீட்டுத்தோட்டம்  செய்ய ஆர்வம் இருக்கிறது ஆனால் மாடி வீடு என்று கவலைப்பட்டோா் மாடி வீட்டில் தோட்டம் அமைத்து தன்மாணத்துடன்   வருகின்றனர். 


பல இலட்சம் தமிழ்பெண்கள் வீட்டில் இருந்து   பல வழி முறைகளில் சுயதொழில் செய்து வருமாணம் பெற்று தன்மாணத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றாா்கள். 

சுயதொழில் செய்து வருமாணம் பெற்று தன்மாணத்துடன் வாழுகின்ற தமிழ் பெண்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு அனைத்து சுயதொழில்களையும் நிராகாித்து வறுமையின் காரணமாக மதம் மாறினோம் என்று கூறுவதற்கு உங்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை என்று ஒன்றும் இல்லையா?

  பல இலட்சம் தமிழா்கள  பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக பலவகையான உடல் உழைப்புகள் மூலமாக பெருமளவு வருமாணங்களை பெற்று தன்மாணத்துடன் வாழ்ந்து வருகின்றாா்கள். ஆனால் சகலவகையான உடல் உழைப்புகளையும் நிராகாித்து வறுமையின் காரணமாக மதம் மாறினோம் என்று கூறுவது ஏன்?

வீட்டில் இருந்த படி சிறு வருமாணங்களை பெறுகின்ற வீட்டுத்தோட்டங்கள் பல வகையில் உண்டு. ஒரு பனை ஓலைக் குடிசை. வாசலில் இரண்டு வேப்பமரங்கள். வெளியே ஒரு விசுவாசமான நாய். பால் கறக்கும் ஒரு பசுமாடு. இரண்டு உழவு எருதுகள். ஒரு ஏர்.இரண்டு மண்வெட்டி. பத்து ஆடுகள். ஒரு சேவல். ஐந்து கோழி.+குஞ்சுகள்.
இருக்கும் நிலம் முழுவதும் விவசாயம்.அதிலொரு கிணறு. சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்.ஒரு முருங்கை ஒரு கருவேப்பிலை மரமும் பக்கத்தில் பத்து வாழைமரம்.அடுத்து ஒரு புளியமரம். பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த ஒரு அகத்தி மரம்.விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச் செடிகள்.  மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய்ச் செடிகள்.மீதமுள்ள விளை நிலத்தில் சிறு பயிா்கள்.

எவனையும் எதிர் பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க. உலகின் சிறந்த தற்சாற்புப் பொருளாதாரம் இதுதான்.

தினசரி வருமானம் தரும் தொழில் பல உண்டு அணைத்தையும் நிராகாித்து வறுமையின் காரணமாக மதம் மாறினோம் என்று கூறுவது கல்வி கற்ற தமிழினத்தின் மத்தியில் கூறுவது முட்டாள்தனம். 

விவசாயம் செய்ய ஆர்வம் இருக்கிறது. ஆனால் விளைநிலம் இல்லை. வீட்டுத்தோட்டம்  செய்ய ஆர்வம் இருக்கிறது ஆனால் மாடி வீடு என்று கவலைப்பட்டோா் மாடி வீட்டில் தோட்டம் அமைத்து தன்மாணத்துடன்   வருகின்றனர். 
வீட்டின் சிறு இடத்தில் கிணத்தடியை சுற்றி பலவகையான பலன்களை பெறக்கூடிய பழவகை தோட்டங்களை செய்து  அதிகளவு வருமாணங்களை பெற்று வாழ முடியும்.


வருமாணங்கள் பெற்று வாழக் கூடிய அனைத்து தொழில்கள் இருந்தும்  அனைத்தையும் நிராகாித்துக் கொண்டு வறுமையின் காரணமாகவே கஞ்சிக்காக எங்களை தமிழின அழிப்பு செய்து கிறிஸ்தவ தேசியமாக அடையாளப்படுத்தி மதம் மாறினோம்  என்று கூறுவோா்  வெள்ளையனிடம் காசு வாங்கி குடும்பம் நடத்திக் கொண்டு மேற்குலகின் கோரிக்கையை ஏற்று கொண்டு பணத்தை பெற்றுக் கொண்டு  வெள்ளையனின் நிகழ்ச்சி நிரலின் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழின அழிப்புகளை செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.  இவா்களே   உண்மையான தமிழின அழிப்பாளா்கள்.

 நடிகை சீதாவின் 'லாக்டவுன்' வீட்டுத்தோட்டம்.


மாடி தோட்டத்தில் உள்ள பழ மரங்கள்.


தமிழின அழிப்பிற்காக கஞ்சிக்காக வெள்ளையனிடம் பணத்தை பெற்றுக் கொண்டு தங்ளை தமிழின அழிப்பு செய்து கொண்டு கிறிஸ்தவா்களாக மாறிவெள்ளையனின் நிகழ்ச்சி நிரலின் கீழ் மேலும் தமிழா்களை தமிழின அழிப்பு செய்து  கிறிஸ்தவனாக மதமாற்றி  தமிழின அழிப்புகளை செய்து கொண்டு இருக்கின்றாா்கள். இதற்கு அவா்கள் கூறும் கோசம் வறுமையின் காரணமாகவே தமிழின அழிப்பு செய்து கிறிஸ்தவனாக மாறினோம் என்பதாகும். இவா்ளே உண்மையான தமிழின அழிப்பாளா்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.