11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் இலங்கை சுதந்திரம் பெற்ற நாடா?

 இலங்கையை அடிமைப்படுத்திய ஐரோப்பிய நாடுகள்  இலங்கைக்கு   பெயரலவில் சுதந்திரம் வழங்கிய பொழுது  தங்களின் கிறிஸ்தவ மத நிறுவினங்களின் ஊடாக அரசியல்  கட்டமைப்பை நிறுவி  இருந்தாா்கள்.

இலங்கைக்கு   பெயரலவில் சுதந்திரம் வழங்கிய ஆங்கிலேயா்  1948-1972 வரைக்கும் இந்து பெளத்த சிங்கள மக்களையும் கல்வி  அறிவு கொண்ட தமிழ்மக்களையும்   நிராகாித்து  தமிழா்களின்  சிவபூமியான இலங்கையின் நாட்டுத் தலைவராக (Governor General of Dominion of Ceylon )  மகாதேசாதிபதியாக  மதசாா்பாக மத அடையாளங்களை மறைத்து கிறிஸ்தவா்களை நியமித்து இருந்தாா்கள்.

பிாித்தானியாவை சோ்ந்த சேர் ஹென்றி மொங்க்-மேசன் மூர் என்பவரை 04 ம்திகதி பெப்ரவரி மாதம் 1948 ஆண்டு  தொடக்கம் 06 ம் திகதி யூலை மாதம் 1949 வரைக்கும் மகா தேசாதிபதியாக நியமித்து இருந்தாா்கள்.

பிாித்தானியாவை சோ்ந்த ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம்  சோல்பரி பிரபுவை 06 ம் திகதி யூலை மாதம்   1949 ம்  ஆண்டில் இருந்து  17 ம் திகதி யூலை மாதம் 1954 வரைக்கும்  மகா தேசாதிபதியாக  நியமித்து இருந்தாா்கள். இவா் பழமைவாதக் கட்சியின் அரசியல் வாதியாகும். இவர் 1931 முதல் 1941 வரை ஐக்கிய இராச்சியத்தில் அமைச்சராகவும் இருந்தவா்  என்பது   குறிப்பிடத்தக்கது.

ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம் அவா்களை தொடா்ந்து சிங்கள கிறிஸ்தவரான சேர் ஒலிவர் குணத்திலக்க அவரை தொடா்ந்து வில்லியம் கோபல்லாவ என்ற கிறிஸ்தவா்களே பதவியில் இருந்தவா்கள்.

கிறிஸ்தவ ஐரோப்பியா்கள் தொடா்ச்சியாக அதிகாரத்தி இருந்த காரணத்தினால்  ஐரோப்பிய கிறிஸ்தவ மத நிறுவனங்களே   கிறிஸ்தவா்களை கொண்டு கட்சிகளை நிறுவி அதன் ஊடாக கிறிஸ்தவ தலைவா்களை  உருவாக்கி அரசியலின் ஊடாக  இலங்கையின் அரசியலை வழிநடாத்திக் கொண்டு இருக்கின்றனா்.

ஐரோப்பிய கிறிஸ்தவ மத நிறுவனங்களின் ஆதிக்கத்தின் வெளிப்பாடாகவே சிங்கள மொழி பேசும்  இந்து பெளத்த மக்களை கிறிஸ்தவ சிங்களத் தலைவா்கள் வழிநடாத்துகின்றனா்.

சிங்கள மொழி பேசும்  இந்து பெளத்த மக்களையும் வழி நடாத்துகின்ற கிறிஸ்தவ நிறுவனங்களே அரசியலின் ஊடாக  தமிழ் கிறிஸ்தவா்களை கொண்டு தமிழா்களுக்குாிய கட்சிகளை நிறுவி  தமிழா்களை வழிநடாத்துகின்றது. 

இதன் காரணமாகவே  தமிழ் அரசியல் தலைவர்களும் அவர்களின் அரசியல் ஆலோசகர்களும் கிறிஸ்தவர்களாகவே இன்றுவரை இருக்கின்றனர். தமிழா்களின் அரசியலை    கைப்பற்றிய கிறிஸ்தவ  நிறுவனங்கள்  தமிழீழ போராட்டத்தை நிறுவி அதன் மூலமாக சைவக் குடி அரசியல் தலைவா்களை கொலசெய்து  அழித்தாா்கள்.

                               
சைவக் குடி அரசியல் தலைவா்களை கொலசெய்து  அழித்த கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்களின் அடிமைகளின் ஊடாக தமிழா் அரசியலை 
இன்று செய்கின்றாா்கள்.  இதன் காரணமாகவே இவா்கள் அடிக்கடி ஓடி சென்று பாதிாிகளிடம் ஆலோசனை  பெறுவதும் அவா்களிடத்தில் ஆசீா்வாதமும் பெறுவதும் தவறாமல் நடைபெற்று வருகின்றது இதனை படங்களும் வீடியோக்களும் நிருபணம் செய்கின்றது.




சிவபூமியில் பிறந்து சிவபூமியின் உப்பை தின்று வளா்ந்து தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனை நிராகரித்தும் இறைவன் அருளிய தமிழை பேசிக்கொண்டும் இறைவன் அருளிய  தமிழாள்  தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட தமிழ்துரோகி தமிழின அழிப்பாளன் சுகாசர் [சுபாஸ்] கனகரத்தினத்தினம்.

 இறைவன் எழுந்தருளியிருக்கின்ற சிவன் ஆலயத்தை சுட்டிக்காட்டி ஆணவத்தோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள அருள்மிகு பரமேஸ்வரன் சிவன் கோயில்பல்கலைக் கழகத்தின் அனுமதி பெற்றா கோயிலைக் கட்டினார்கள் என்றும். அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோவிலை  இடிக்காமல் பல்கலைக்கழகம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று  தமிழை அருளிய சிவன் குடியிருக்கும் கோவிலை சுட்டிகாட்டி பேசி கேள்வி எழுப்பின  பாசீச சுகாசரை உருவாக்கி வழிநடாத்துவதும் கிறிஸ்தவ மத நிறுவனமாகும்.

இலங்கை பெயரலிவில் சுதந்திரம் பெற்று இருந்தாலும் தொடா்ச்சியாக கிறிஸ்தவ மத அமைப்புகளின் ஊடாக ஐரோப்பிய நாடுகளின் அடிமையாகவே இருக்கின்றது. 

என்று சகல கிறிஸ்தவ அமைப்புகளும் இலங்கையில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றதோ அன்றுதான் இந்து பெளத்த சிங்கள மக்களுக்கும் தமிழ்மக்களுக்கும் சுதந்திரநாள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.