11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 1 செப்டம்பர், 2021

லெபனான் முஸ்லிம்களால் அழிக்கப்பட்டுவிட்டது. ஆப்கானிஸ் தான் தாலிபான்கள் வசம். அடுத்து ஸ்வீடன் அழிந்து வருகிறது. இந்தியாவுக்கும் ஆபத்து.

அர்ஜுன்சம்பத் அறிக்கை.

1970-களில் பெய்ரூட் உலகின் அழகான நகரங்களில் ஒன்று. மத்திய கிழக்கு நாடுகளிலேயே அதற்கு இணையான அழகுள்ள ஊரில்லை. ஏன், மொத்த லெபனானுமே அழகு கொழிக்கும் நாடுதான். வெப்பமான பெய்ரூட்டைத் தாண்டியது வரும் அதன் மலைப்பகுதிகள் அதற்கு நேரெதிரான குளிர்ச்சி கொண்டவை. 

மத்திய ஆசிய நாடுகளில் லெபனானில்தான் பனிப் பொழிவு உண்டு. அரபி மொழி பேசினாலும் பெரும்பாலான லெபனானிகள் ஃப்ரெஞ்ச் மொழியும் பேசத் தெரிந்தவர்களாக (இருந்தார்கள்!). லெபனான் நூறாண்டுகளுக்கும் மேலாக ஒரு ப்ரெஞ்ச் காலனியாக இருந்தது.

அப்படியாகப்பட்ட லெபனானில் 1970-ஆம் வருடங்களில் 70 சதவீத கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். முஸ்லீம்கள் 30 சதவீதம். கிறிஸ்தவர்கள் மெஜாரிடியாக இருக்கிறவரையில் பெய்ரூட்டும், லெபனானும் சொர்க்க பூமியாக இருந்தது. அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் அங்கு குவிந்தார்கள். அரபு நாடுகளெல்லாம் பொறாமைப்படும் அளவுக்கு லெபனான் பொருளாதாரம் ஜொலித்துக் கொண்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் பாலஸ்தீனப் பிரச்சினை வெடித்து ஏராளாமான முஸ்லிம் அகதிகள் அங்கிருந்து அருகிலிருந்த ஜோர்டானுக்குக் குடி பெயர்ந்தார்கள். அங்கும் சும்மா இருக்காமல் புரட்சிப் புண்ணாக்கு செய்ய ஆரம்பிக்க ஜோர்டான் அவர்களை விரட்டியடித்தது. 

அப்படி விரட்டியடிக்கப்பட்டவர்கள் லெபனான் எல்லையில் வந்து குவிந்தார்கள். லெபனான் அரசாங்கம் மனிதாபிமானத்துடன் அவர்களை உள்ளே அனுமதித்தது. அதன் பிறகு நடந்ததெல்லாம் ரத்தக்களறிதான். 

உள்ளே வந்த முஸ்லிம் அகதிகள் பல்கிப் பெருகினார்கள். அந்த நேரத்தில் ஈரானில் புரட்சி ஏற்பட்டு அயத்துல்லாக்கள் ஆட்சிக்கு வந்தார்கள். லெபனானில் இருந்த தீவிரவாதக் குழுக்களுக்குப் பணமும், ஆயுதமும் இரானிலிருந்து வந்து குவிய ஆரம்பித்தது. 

ஒண்ட வந்த முஸ்லிம் பாலஸ்தீனி யர்களும், உள்ளூர் முஸ்லீம்களும் கூட்டுச் சேர்ந்து கொண்டு லெபனா னில் தீவிரவாதத்தை ஆரம்பித் தார்கள். எங்கு பார்த்தாலும் கொலைகளும், வெடிகுண்டுகளும் பெருகின. காஃபிர்களான கிறிஸ்த வர்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப் பட்டார்கள். வேறுவழியில்லாமல் கிறிஸ்தவர்களும் ஆயுதம் ஏந்த, லெபனான் நரகமாகியது.

குறிவைத்து கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் லெபனானை விட்டு ஓடினார்கள். படிப்படியாக கிறிஸ்தவ மக்கள்தொகை குறைந்து இன்றைக்கு வெறும் 25 சதவீதத்திற்கும்குறைவான கிறிஸ்தவர்களே அங்கு உள்ளனர்

இருபதே ஆண்டுகளில் லெபனான் ஒரு முஸ்லிம் மெஜாரிடி நாடாக மாறிவிட்டது. அங்கிருந்த அமெரிக்க ராணுவ முகாமுக்குள் புகுந்து ஏராளமான அமெரிக்கர்களையும் கொன்றார்கள் முஸ்லிம் தீவிரவாதி

கள். ரொனால்ட் ரீகனின் அமெரிக்கா தனது படைகளை லெபனானிலிருந்து வாபஸ் வாங்கிக் கொண்டது.

கிறிஸ்தவர்களை விரட்டி விட்ட பிறகு அவர்களின் கவனம் இஸ்ரேலின் மீது திரும்பியது. ஹமாஸ் போன்ற இயக் கங்கள் இரானியர்களால் வளர்த்தெ டுக்கப்பட்டன. தொடர்ந்து இஸ்ரேலின் மீது தாக்குதல்கள் நடத்தி கொண்டிரு ந்த ஹமாஸை இஸ்ரேல் உள்ளே புகுந்து தாக்கித் துவம்சமாக்கியது. அதன் பிறகு தீவிரவாத இயக்கங் களின் மீது இஸ்ரேலிய உளவுப்படை தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித் தது. இரானுக்கு இஸ்ரேல்தான் பரம எதிரி. எப்படியாவது இஸ்லியர்களைத் தாக்கி விரட்டுவது அதன் நோக்கம். ஆனால் அது முடியவில்லை.

இனி லெபனான் தலையெடுப்பது சிரமம்தான். அந்த அளவுக்குப் பேரழிவாகிவிட்டது. உலகில் எந்த முஸ்லிமும் ஆக்க பூர்வமாக சிந்திப்பவ னில்லை. அவனால் அழிக்க மட்டும் தான் முடியும் என்பதால் முஸ்லிம் நாடான லெபனான் இனி படுத்த படுக்கையாகத்தான் கிடக்கும்.

லெபனான் செய்த அதே தவறினை இந்தியா இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறது. ரோகிங்யா, பங்களாதேசிகள், கண்மூடித்தனமான முஸ்லிம் மக்கள்தொகைப் பெருக்கம் போன்ற வெடிகுண்டுகள் இந்தியனின் நாற்காலிக்குக் கீழே வைக்கப்பட்டிருக் கின்றன. அடுத்த இருபதாண்டுகளில் அதன் வலிமையை இந்திய ஹிந்து உணர்ந்து கொள்வான்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.