11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

பிள்ளையாா் சிலையை அகற்றிய கத்தோலிக்கா்கள். வீடியோ இனைப்பில் உள்ளது.

 


அதிகரிக்கும்  பாசிச அடாவடித்தனம் காரணாக நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வழித்துணையாக இருந்த பிள்ளையாரை அகற்றி உடைத்து எறிந்தாா்கள் கத்தோலிக்கா்கள்.

யுத்த காலத்தில் மிக முக்கிய வழித்தடமாக இருந்த மடு பரப்புக் கடந்தான் வீதியில் "சின்னவில்" எனும் தனித்தமைந்த வதிவிடத்தில் பல வலிகளுடன் கறடு முறடான அந்த காட்டு வழியாக பயணித்தவர்ளின் மன ஆறுலாகவும் மிதிவண்டியிலும் நடத்தும் செல்பவர்களுக்கு களைப்பாறும் இடமாகவும் அமைந்த இந்த ஆலயத்தை பல நூறு தடவைகள் கடந்து சென்றவர்கள் தமிழா்கள்.

இலங்கையில் எங்குமில்லாதவாறு மன்னாரில் சைவ சமயத்திற்கு எதிரான பல வன்முறைகள் இடம்பெற்ற போதெல்லாம் மத நல்லிணக்கம் தமிழ் தேசியமென கடந்து சென்றதன் விளைவு ஊரடங்கு காலத்தில்  இன்று 40 வருடங்களுக்கும் மேல் பழமைவாய்ந்த பிள்ளையாரை சூறையாடி விட்டு அந்த இடத்தில் அந்தோனியார் சிலையை வைக்குமளவிற்கு மதவெறி உச்சம் தொட்டுள்ளது.

வன்னியில் எமக்கான அரசியல் பலம் இல்லாத அனாதைகளாக நாம் இருப்பதனால் இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை நாமே  முன்னெக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தமிழா்கள் அன்னியா்களுக்கு அடிமைகள் என்பதனை சுட்டிக்காட்டுவதற்காக   பிள்ளையாா் சிலையை அகற்றிய கத்தோலிக்கா்கள் அந்தோனியை நிறுவி உள்ளனா்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.