இலங்கையில் மன்னாாில் ஆயிரக்கணக்கான தமிழா்களை படுகொலை செய்த போா்த்துக்கீச இராணுவ தளபதி பிரான்சிஸ் சவேரியார் மன்னாாில் புனிதராம்.
கத்தோலிக்க போர்த்துக்கேய தேசியத்தின் மேலாதிக்கத்தை ஆட்சியை தமிழர் மீது திணித்து, அடிமைப்படுத்தி, கொள்ளையடிப்பதற்காக கள்ளத்தோணியில் மன்னாரில் காலடி எடுத்து வைத்தவன் தமிழர்களின் பலகோடிகள் பெறுமதியான அசையும் உடமைகளையும் தமிழ் ஓலை சுவடிகளையும், பல கோடி பெறுமதியான ஆலய விக்கிரகங்களையும் கொள்ளையடித்து போா்கப்பல்களில் ஏற்றி போா்த்துக் கேயத்திற்கு அனுப்பி வைத்தும், பலகோடிகள் பெறுமதியான அசையா சொத்துக்களை அழித்த பிரான்சிஸ் சவேரியார் புனிதராம் புனிதராம்.
மன்னாாில் பல ஆயிரம் மணித புதை குழிகளை உருவாக்கி தமிழரை வதைத்தான், வண்டிச் சில்லில் உருட்டினான், செந்தழலில் வேக வைத்தான், வாளால் கழுத்துகளை வெட்டினான், சிலுவையில் ஏற்றி ஆணி அறைந்தான். ஈட்டி நெருப்பில் சூடாக்கி நெஞ்சில் ஏற்றி செய்து மட்டுமன்றி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை புரிந்த “காமக் கொடூரன்” பிரான்சிஸ் சவேரியார் புனிதராம்.
மன்னாாில் கத்தோலிக்க மதத்தையும் மேலைநாட்டு ஆதிக்கத்தையும் முன்னெடுப்பதற்காக எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களாகவும் தமிழர்களின் தொண்மை வாய்ந்த வரலாற்று அடையாளங்களாகவும் எழுந்து நின்ற ஆலயங்களை உடைத்து எறிந்தும், CHURCH களாக மாற்றியும் அதன்மேல் யூத நாட்டின் கொலை செய்வதற்கு பயன் படுத்தப்படுகின்ற கொலைக் கருவியான சிலுவையை நிறுவியும், சிலுவையில் பிணமாக தொங்கிய யூதனான ஜீசஸ்சை கடவுளாக நிறுவி ஆக்கிரமிப்புச் செய்த பிரான்சிஸ் சவேரியார் புனிதராம்.
மன்னாாில் பசுவதைகளை உருவாக்கினான். காளை மாடுகளுக்கு குறிசுடுதல் சட்டத்தை திணித்தான், ஆலயங்களில் மிருக பலிகளை திணித்து பல கொடுமைகளைப் தமிழர்கள் மீது புரிந்த பிரான்சிஸ் சவேரியார் புனிதராம்.
மன்னாாில் தெய்வீக தமிழ் போற்றிய கலாச்சார பண்பாடுகளை உடைத்து எறிந்து அரேபிய யூத பாவாடை கலாச்சாரத்தையும், ஐரோப்பிய ஆண்கள் பெண்கள் திறந்து காட்டும் மது மாது மாமீச கலாச்சார பண்பாடுகளை திணித்த பிரான்சிஸ் சவேரியார் புனிதராம்.
மனிதரை மனிதராக மதிக்க தொியாதவன் உயிா்நேயம் தொியாதவன் போர்த்துக்கேய மேலாதிக்க ஆட்சியை முன்னெடுக்கச் கொடுமைகளைப் புரிந்த பிரான்சிஸ் சவேரியார் புனிதராம்.
மன்னாரில் சவேரியார் நிகழ்த்திய கொடுமைகளை தமிழ்ச் சைவர் மறக்கவில்லை. 500 ஆண்டுகளின் பின்பும் பசுமையாக நினைவில் வைத்திருக்கிறார்கள். நீறு பூத்த நெருப்பாகக் கனன்று தணல்கள் அணையாமல் சுடராக எரிந்து கொண்டுதான் இருக்கின்றது.
யாழ்ப்பாணம் கோப்பாயில் அவன் பெயரில் பாடசாலை. மன்னார் முசலிப் பிரிவில் அவன் பெயரில் ஊர்: சவேரியார் புரம். மறக்கமாட்டோம். கொடுமைகளை (Inquisition) மறக்க மாட்டோம். கொடியவனின் பெயரை வைத்திருக்க மாட்டோம். கொடியவனைக் கொண்டாட மாட்டோம், அவர்கள் பெயர்கள் எங்கள் நடுவே தொடர விடோம் உங்கள் முன்னோர்களை வதைத்த (Inquisition) கொடுமையாளர் வரலாற்றை நினையுங்கள்.
இலங்கை மன்னாாில் பிரான்சிஸ் சவேரியார் வழி வந்தோர் சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து கொண்டும் தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழித்துக் கொண்டும், தமிழ் கிராமங்களின் தமிழ் பெயா்களை அழித்து ஐரோப்பிய மொழிகளின் பெயா்களாகவும், கீப்புறு மொழி பெயா்களாகவும் மாற்றி தமிழின படுகொலைகளை சிங்கள போினவாத அரசின் சாா்பில் நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.
பிரான்சிஸ் சவேரியாாின் அடையாளங்கள் தமிழா் பூமியில் இருப்பது எமது முன்னோருக்கு செய்கின்ற துரோகம். அத்துடன் எமக்கும் அவமாணம். பிரான்சிஸ் சவேரியாாின் அடையாளங்களை உடைத்து எறிவதே நாம் எமது முன்னோருக்கு செய்கின்ற நன்றி கூறல்.
தமிழின அழிப்புகளை செய்கின்ற பிரான்சிஸ் சவேரியார் வம்சாவழியினாிடம் இருந்து எமது முன்னோா்களின் சிவபூமியை மீட்போம். எமது தமிழ் தேசியம் காக்க சிவபூமியை மீட்போம்.
தமிழ்சுடா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.