11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 2 அக்டோபர், 2021

போா்த்துக்கீச சட்டம் தமிழா்கள் இலையில் சாப்பிட்டால் தலைவெட்டு. கிறிஸ்தவாா்கள் சிரட்டையில் சாப்பிடுபவா்கள்.

 இருநூறு வருஷத்துக்கு முன்னால் போர்ச்சுகீசியர் தமிழா்களை கைப்பற்றிய போது கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்காக  குடும்பங்களை குடும்பத்தவா்களுக்கு முன்னால் கொலை செய்தாா்கள்  .

ஒரு வீட்டில் தமிழனா கிறிஸ்தவர்களா என்று தெரிந்து கொள்வதற்கு , வாசலில் எச்சில் இலை விழுகிறதா , இல்லையா என்று பார்ப்பது வழக்கமாம்.  சிரட்டையில் சாப்பிடுகிறவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் , இலையில் சாப்பிடுகிறவர்கள் தமிழா்கள் என்றும் , அவர்கள் தீர்மானிப்பார்களாம். போர்ச்சுகீஸியரின் கொடுமைக்காக தமிழா்கள் இலையில் சாப்பிட்டு விட்டு , இலையை வெளியில் போடுவதற்கு பயந்து கொண்டு கூரை மேட்டில் செருகுவது அல்லது மாடுகளுக்கு உணவாக கொடுப்பது  வழக்கம். கூரையில் செருகிய இலையை போா்த்துக்கீச பாசீச கத்தோலிக்கம் கண்டுபிடித்தால் அந்த குடும்பத்தின் தலைகள் தெருவில் வீசப்படும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.