11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 5 அக்டோபர், 2021

வேதனையில் எஸ்ரா. சற்குணம் அலறல்.

 


தேவாலயங்களில் 3.30 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம்,கன்னியாஸ்திரிகள் கற்பழிப்பு பெண்கள் கற்பழிப்பு சிறுமிகள் கற்பழிப்பு ஆண்கள் கற்பழிப்பு - வெளியான அதிர்ச்சி தகவல். 

1950 முதல் சுமார் 3.30 லட்சம் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி உள்ளதாகவும் இந்த படுபாதக குற்றச் செயலை  பாதா் என்று அல்லது பங்குத் தந்தை என்று அழைக்கப்படுகின்ற 3000 கத்தோலிக்க  மதகுருமாா்கள் செய்து உள்ளாக ஜீன்-மார்க் சாவ் (Jean-Marc Sauve) விசாரணைக் குழு  தனது  2500 பக்கம் கொண்ட அறிக்கையில் குற்றம் சுமத்தி தாக்கல் செய்து உள்ளது. 

சுமார் இரண்டரை ஆண்டு காலம் இந்த பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்த விசாரணை நடந்துள்ளது.அதில் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், நீதிமன்றம், Church கள், போலீஸ், பத்திரிகை செய்திகள் மாதிரியான தரவுகளை சேர்த்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஹாட் லைன் எண் மூலமாகவும் பாதிக்கப்பட்ட 6500 பேரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது பிரான்ஸ் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. 

யேசுபாலனை சிலுவையில் கொலை செய்த பொழுது அவரது உயிா் ஆவியானது அதாவது பேயானது அந்த பேய்கள் பாதிாிகளின் உடலில் அல்லற் படுத்தும் அடங்கா முனியுமாகவும்,  பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியுமாகவும்,  கொள்ளிவாய்ப் பேய்களுமாகவும், குறளைப் பேய்களுமாகவும், பெண்களைத்  தொடரும் பிரமராட் சதருமுனியுமாகவும்,  இரத்தம் குடிக்கும்  பேய்களுமாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.

Church களில் பலவிதமான பேய்கள் வாழுவதால் விளைவாக திருமணமான பெண்கள், பெண்பிள்ளைகள், சிறுகுழந்தைகள்,  சிறுமிகள் Church களின் பக்கம் போவதற்கு அஞ்சுவாதல் தமிழ்நாட்டில் கத்தோலிக்க மதம் பெருமளவு அழிவுகளை சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. இதன் விளைவே கடந்த பல வருடங்களாக யாரும் புதிதாக ஞானஸ்தானம் பெறவில்லை. அத்துடன் காணிக்கைகள் என்று ஒன்றும்  வரவில்லை என்று வேதனையில்  எஸ்ரா. சற்குணம் எாிமலையாக குமுறுகின்றாா்.

ஆகவே  தாய்மாா்களே ஜீன்-மார்க் சாவ் (Jean-Marc Sauve) விசாரணைக் குழு   2500 பக்கம் கொண்ட  அறிக்கையை கவணத்தில் எடுத்துக் கொண்டு உங்களின் பாதுகாப்பு கருதியும் நீங்களும் Church  பக்கம் போகாதீா்கள். அத்துடன் உங்கள் பிள்ளைகளையும் அவா்களின் பாதுகாப்பு கருதியும் Church  பக்கம் அனுப்பாதீா்கள். வீட்டில் இருந்தவாறே யேசுபாலனை வழிபடுங்கள். அத்துடன் பேய்கள் வாழுகின்ற Church களுக்கு காணிக்கைகள் என்று ஒன்றும் செலுத்தாதீா்கள். இத்தனை எச்சாிக்கைகளையும் நிராகாித்து களின் Church பக்கம்  நீங்கள் சென்றால் உங்களின் அழிவுகளை யாராலும் தடுக்க முடியாது.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.