ஆவி என்றால் பேய் ஆகும். ஆவியானாா் என்றால் பேய்யானாா் என்பதாகும்.
இயேசு அவருடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே மூன்று நாட்கள் எங்கே இருந்தார் என்கிற காரியத்தை குறிப்பிடுகிற முக்கியமான வேதபகுதி 1 பேதுரு 3:18-19 கூறுகிறது,
“ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே (பேய்யிலே ) உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே (பேய்யிலே ) அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
” இங்கே “ஆவியிலே” (பேய்யிலே ) என்று வரும் சொல் கிறிஸ்துவின் பேய்ஆவியைக் குறிக்கிறது. இங்கே காணப்படுகிற முரண்பாடானது, இயேசுவின் மாம்சத்திற்கும் அவருடைய ஆவிக்கும் (பேய்) இடையேவாகும், கிறிஸ்துவின் மாம்சத்திற்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் (பேய்) இடையே அல்ல. கிறிஸ்துவின் மாம்சம் மரித்தது ஆனால் அவரது மரியாமல் உயிரோடு இருந்தது. இயேசுவின் சரீரம் கல்லறையில் இருந்தது, அதேநேரம் அவர் மரித்தபோது அவரது ஆவி (பேய்) அவரது சரீரத்தை விட்டு பிரிந்து மூன்று நாட்கள் வேறே இடத்தில இருந்தது (மத்தேயு 27:50).
இயேசு அவருடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே மூன்று நாட்கள் எங்கே இருந்தார் என்பதைக் குறித்து அப்போஸ்தலனாகிய பேதுரு சிறிது தகவலை கொடுக்கிறார். KJV வேதாகம மொழிபெயர்ப்பில், இயேசு காவலிலுள்ள ஆவிகளுக்கு “பிரசங்கித்தார்” (1 பேதுரு 3:19) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இங்கே பயன்படுத்தப்பட்டு இருக்கிற கிரேக்க சொல்லின் சாதாரண அர்த்தம் “செய்தியை பிரகடனப்படுத்தினார்” என்பதாகும். NIV மொழிபெயர்ப்பில் “பறைசாற்றினார்” என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார்,
அவருடைய சரீரம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஆனால் அவரது ஆவிபேயாக உயிருடன் இருந்தது மற்றும் பிதாவினிடத்தில் வழங்கப்பட்டது (லூக்கா 23:46). அப்போஸ்தலனாகிய பேதுருவினுடைய கூற்றின் பிரகாரம், இயேசு அவருடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே இருந்த நாட்களில், காவலில் வைக்கப்பட்டுள்ள ஆவிகளிடத்தில் பேயாக இருந்து ஒரு விசேஷித்த செய்தியை பறைசாற்றினார் என்பதாகும்.
இயேசு அவருடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே சென்று பேசின இந்த ஆவிகள் காவல் பண்ணப்பட்டு இருந்த இயேசு நரகத்திற்கு சென்றதாக குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.இயேசு அவரது பாடுகளை தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர் நரகத்திற்கு சென்றார். சிலுவையில் அறையப்பட்ட இயேசு “எல்லாம் முடிந்தது” (யோவான் 19:30) என்று மொழிந்தபோது அவரது பாடுகளும் முற்றுபெற்றுவிட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.