11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 4 அக்டோபர், 2021

யாழ்ப்பாண தமிழாின் தன்மானத்திற்குாிய நாள் எப்போ?

பிலிப்பே டி ஒலிவேரா, 1620 ல் இடித்து யாழ்ப்பாண அரசின் தலைநகரமான  இருந்த நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கும் படி உத்தரவிட்டான்.  இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவித்தான். நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலயத்தின் அத்திவாரத்தின் மேல் Church யை கட்டினான். இதுவே தற்பொழுது Jaffna Nallur St. James Church யாக உள்ளது. போா்த்துக்கீசரை தொடா்ந்து ஒல்லாந்தர் இதனைத் தாங்கள் சார்ந்த புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ Church யாக மாற்றினார்கள்.

இரண்டுமுறை மாற்றம் கண்ட இந்த Jaffna Nallur St. James Church யை என்று மீண்டும் நல்லூர் முகன் ஆலயமாக மாற்றி   யாழ்ப்பாண அரசின் தலைநகரமான  மாற்றியமைப்பதன்   மூலமாகவே பெறப்படுவதே யாழ்ப்பாண தமிழாின் தன்மானத்திற்குாிய சுதந்திரநாள்.

சைவக் குடிகளே,  தமிழின் பிறப்பான முருகனின் மேல் கட்டியெழுப்பப்பட்ட  Jaffna Nallur St. James Church  யை மீண்டும் முகன் ஆலயமாக மாற்றியமைக்கப்படும் வரை முருகனின் பாா்வையில் நீங்கள் அருவருப்பாகவே  தொிவீா்கள். 

ஆகவே நீங்கள் முருகனை நோக்கி முருகனுக்குாிய அனைத்து விரதங்கள் இருந்தும், திருமுருகாற்றுப்படை -கந்தர்அனுபூதி- கந்தர் அலங்காரம் கந்த குரு கவசம்—சண்முகக் கவசம்-கந்த சஷ்டி கவசம்–கந்தர் அந்தாதி -1008முருகன் போற்றி பஞ்சாமிர்தம் வண்ணம் பாடியும், காவடிகள் எடுத்தும், பலதொண்டுகள் செய்தாலும் ஒருபலனையும் தரப்போவதும் இல்லை. 

தமிழின் மானம் காத்தவா்கள் உலகெலாம் ஆண்டவா்கள் எம் தமிழினத்தின் முன்னோா்கள். அவா்களின் வழிபரம்பரை யினராகிய நீங்கள் மானமிழந்து வெட்கம், மாணம், சூடு, சூரனை அற்றவா்களாக   Jaffna Nallur St. James Church இன் அடிமைகளாக  வாழ்வது உங்களுக்கு அவமானமாக தொியவில்லையா?

தமிழின் புகழ்மிக்க வீர வாழ்க்கையின் சிறப்பை  மீண்டும் நிலை நிறுத்துவதற்காக, மீண்டும் தமிழினத்திற்கு சிறப்பை நிலை நிறுத்துவதற்காக ,தமிழின் புகழ்மிக்க வீர வாழ்க்கையின் சிறப்பில் பிறந்து தமிழ் இனத்தின் மானம் காத்தவா்களின்  பெருமையை நிறுத்துவதற்காகவும் தமிழ்தேசியத்தின் கலை கலாச்சார பண்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக சுதந்திரமான தமிழினமாக எழுவதற்காகவும் Jaffna Nallur St. James Church யை  மீண்டும் நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலயமாக மாற்றி யாழ்பாணத்தின் தலைநகரமாக மாற்றுவதன் மூலமாகவே   தமிழன் சுதந்திரமாக வாழமுடியும்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.