நகுலேஸ்வரம் திருக்கேதீச்சரம் திருக்கோணேச்சரம் முன்னேசுவரம் தொண்டீசுவரம் ஆகிய பஞ்ச ஈஸ்வரங்களை அரன்களாக கொண்ட சிவபூமியான இலங்கை முழுவதும் ஆண்டவன்தமிழன். இலங்கை முழுவதும் இன்றுவரை வாழ்ந்துக் கொண்டிருப்பவன் தமிழன்.
தமிழனின் சிவபூமியை பிாித்தானியாவின் அங்கிலிக்கன் கிறிஸ்தவரான சாா்ந்த சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்காவிடம் தெற்குமாகாணத்தை தமிழரசு கட்சி நிறுவனா் அங்கிலிக்கன் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் எதற்காக தமிழா்களின் அங்கீகாரம் இன்றி தாரைவாா்த்துக் கொடுத்தாா்?
பிாித்தானியாவின் அங்கிலிக்கன் கிறிஸ்தவரான சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா பிாித்தானியாவின் அங்கிலிக்கன் கிறிஸ்தவரான தமிழரசு கட்சி நிறுவனா் சாமுவேல் ஜேம்ஸ் பண்டா செல்வா ஒப்பந்தத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தை இஸ்லாமயா்களின் பூா்விக பிரதேசமாக அங்கீகாித்து எதற்காக தமிழா்களின் அங்கீகாரம் இன்றி தாரைவாா்த்துக் கொடுத்தாா்?
மன்னாாில் 1947 நகரசபைத் தோ்தலில் அல்பர்ட் அழகக்கோன் என்பவரை சுயேச்சையாக கேட்டு வெல்ல வைக்கபபட்டு பின்பு நகரசபைத் தலைவரா மாற்றியும். ௧௯௫௬ தேர்தலில் மன்னாா் தொகுதியின் வேட்பாளராக தமிழரசு கட்சியின் சாா்பில் நிறுத்தி வெற்றி பெற செய்தும் கிறிஸ்தவமயப்படுத்தி தமிழினத்தை மன்னாாில் குழிதோண்டி புதைத்தவா் பிாித்தானியாவின் அங்கிலிக்கன் கிறிஸ்தவரான தமிழரசு கட்சி நிறுவனா் சாமுவேல் ஜேம்ஸ் பண்டா செல்வா. இதன் தொடா்சியே இன்றைய கிறிஸ்தவ மயமாக்கள் தமிழின அழிப்புகள். பிாித்தானியாவின் அங்கிலிக்கன் கிறிஸ்தவரான தமிழரசு கட்சி நிறுவனா் சாமுவேல் ஜேம்ஸ் எதற்காக தமிழா்களின் அங்கீகாரம் இன்றி மன்னாா் சிவபூமியை கிறிஸ்தவ மயப்படுத்தினாா்?
06 ம் திகதி செப்டம்பர் மாதம்1946 ஆண்டு கிறிஸ்தவ வெறி பிடித்த கத்தோலிக்க ஐக்கிய தேசிய கட்சியை நிறுவியவா் டி.எஸ். சேனநாயக்கா (Don Stephen Senanayake) என்ற கத்தோலிக்கர் தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டினை நிறுவி மலையகத் தமிழரின் குடியுரிமை பறித்து மாபெரும் படுகொலையை நடாத்தி முடித்தவரை பிாித்தானியாவின் அங்கிலிக்கன் கிறிஸ்தவரான தமிழரசு கட்சி நிறுவனா் சாமுவேல் ஜேம்ஸ் எதற்காக பெளத்த போினவாதியாக அடையாளப்படுத்தினாா்?
1951 இல் கத்தோலிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து அங்கிலிக்கன் கிறிஸ்தவ மதத்திற்காக இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கிய சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா (Solomon West Ridgeway Dias Bandaranaike) சிங்கள மொழியை முதன்மை படுத்தி தமிழ் படுகொலையை நடாத்தியவரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.